Aug 29, 2012

பங்கு வர்த்தகம் மலர் -123



                    இனிய ஓணம் திருநாள் வாழ்த்துக்கள் 


நண்பர்களே வணக்கம் , 

தேசிய  NIFTY (FUTURE)   சரிந்து   முடிவடைந்தது .நேற்று   5361.65 ல் தொடங்கியது,அதிக பட்சமாக  5365.50 வரை உயர்ந்தது  5320.95 வரை கீழே சென்று 5346.05 முடிவடைந்தது.
  • ONGC நிறுவனத்தின் சரியான திட்டங்களை  அமலாக்குவதில் தொய்வு ,உற்பத்திகுறைவு ,போன்ற சில காரணங்களால் இந்நிறுவனத்தின் மீது நம்பிக்கை இல்லாத தன்மை உண்டாகி உள்ளதாக  செய்தி குறிப்புகள் தெரிவித்துள்ளன .
  • நிலக்கரி ஊழல் சம்பந்தமான பிரச்னை ,பாராளுமன்ற அமளி ,பருவமழை தாமதம் ,போன்ற காரணங்களால் சந்தை சரிவை சந்தித்தது .
  • ICICI BANK,HDFC BANK,ONGC,BAJAJ AUTO,TATA MOTOR,MARUTI SUZUKI,சரிவில் முக்கிய பங்கு வகித்தன 
  • எதிர்நோக்கி உள்ள RBI-யின்  RATE CUT அறிவிப்பு ,FED RATE பற்றிய அறிவிப்புகள்  சந்தையின் போக்கை தீர்மானிக்கும் .
  • நம் சந்தையின் இந்த சரிவு தற்காலிகமானதாக இருக்கும் ,மேற்கண்ட காரணங்களால் சந்தை தற்போதுள்ள நிலைகளை தக்க வைக்க போராடி வருகிறது .
  • நம் சந்தை வரும் மாதத்தில் மேல் நோக்கி பயணிக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளது என்பதை கவனத்தில் கொள்ளவும் .

                                    

இன்றைய NIFTY FUTURE LEVELS :

BUY ABOVE 5357 STAYED ABOVE 5371 TARGETS ,,5383 ,,5400,5415,,

THEN 5434,,5457,,

SUPPORT LEVELS 5320,,5311 .,,,


SELL BELOW 5301 STAYED WITH VOLUME -5290,TARGETS 5280,5268,,5255,,


THEN 5235,,5204,,,


DISCLAIMER:


இது என்னுடைய தனிப்பட்ட சுய ஆலோசனைகள் மட்டுமே .முடிவுகள் தங்களை சார்ந்தது


4 comments:

  1. ஓணம் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி...

    இனிய ஓணம் திருநாள் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. தங்களுக்கும் இனிய ஓணம் திருநாள் வாழ்த்துக்கள் நண்பரே வாழ்க வளமுடன் !

      Delete

கருத்துக்களை பகிர்ந்து விட்டுச் செல்லுங்கள்