நண்பர்களே வணக்கம் ,
தேசிய NIFTY (FUTURE) உயர்ந்து முடிவடைந்தது .நேற்று 5355.05 ல் தொடங்கியது,அதிக பட்சமாக 5393.55 வரை உயர்ந்தது 5345.50 வரை கீழே சென்று 5354.75 முடிவடைந்தது.
- காலையில் நன்றாக துவங்கிய நம் சந்தை ஐரோப்பிய சந்தைகளின் தாக்கம் மற்றும் இங்கிலாந்து வங்கியின் பொருளாதார தாக்கத்தை தொடர்ந்து நம் சந்தையும் சரிவின் தாக்கத்தை சந்தித்தது .
- இந்தியாவின் முன்னணி தொலைதொடர்பு நிறுவனமான பாரதி ஏர்டெல்-ன் பங்கு நேற்று சுமார் 6.5 % சரிந்தது இந்நிறுவனத்தின் செயல்பாடு சந்தையின் எதிர்பார்ப்பை விட கீழே இருந்ததால் இந்நிறுவனத்தின் பங்கு வீழ்ச்சியை சந்தித்தது .
- இன்று காலாண்டு முடிவுகளை வெ
ளியிட இருக்கும் நிறுவனங்கள் சில -
- ITD Cementation India Ltd,Federal-Mogul Goetze (India) Ltd,Federal-Mogul Goetze (India) Ltd,Great Eastern Shipping Company Ltd,Hitachi Home & Life Solutions (India) Ltd,Hanung Toys and Textiles Ltd,Jindal Stainless Ltd,,,,,,,,,,
இன்றைய NIFTY FUTURE LEVELS :
BUY ABOVE 5363 STAYED ABOVE 5376 TARGETS ,,5390 ,,5406,5422,,
THEN 5447,,5470,,
SUPPORT LEVELS 5325,,5311 .,,,
SELL BELOW 5297 STAYED WITH VOLUME -5286,TARGETS 5276,5261,,5247, ,,
THEN 5220,,5204,,,
DISCLAIMER:
இது என்னுடைய தனிப்பட்ட சுய ஆலோசனைகள் மட்டுமே .முடிவுகள் தங்களை சார்ந்தது
- காலையில் நன்றாக துவங்கிய நம் சந்தை ஐரோப்பிய சந்தைகளின் தாக்கம் மற்றும் இங்கிலாந்து வங்கியின் பொருளாதார தாக்கத்தை தொடர்ந்து நம் சந்தையும் சரிவின் தாக்கத்தை சந்தித்தது .
- இந்தியாவின் முன்னணி தொலைதொடர்பு நிறுவனமான பாரதி ஏர்டெல்-ன் பங்கு நேற்று சுமார் 6.5 % சரிந்தது இந்நிறுவனத்தின் செயல்பாடு சந்தையின் எதிர்பார்ப்பை விட கீழே இருந்ததால் இந்நிறுவனத்தின் பங்கு வீழ்ச்சியை சந்தித்தது .
- இன்று காலாண்டு முடிவுகளை வெ
ளியிட இருக்கும் நிறுவனங்கள் சில - - ITD Cementation India Ltd,Federal-Mogul Goetze (India) Ltd,Federal-Mogul Goetze (India) Ltd,Great Eastern Shipping Company Ltd,Hitachi Home & Life Solutions (India) Ltd,Hanung Toys and Textiles Ltd,Jindal Stainless Ltd,,,,,,,,,,
இன்றைய NIFTY FUTURE LEVELS :
BUY ABOVE 5363 STAYED ABOVE 5376 TARGETS ,,5390 ,,5406,5422,,
THEN 5447,,5470,,
SUPPORT LEVELS 5325,,5311 .,,,
SELL BELOW 5297 STAYED WITH VOLUME -5286,TARGETS 5276,5261,,5247, ,,
THEN 5220,,5204,,,
DISCLAIMER:
இது என்னுடைய தனிப்பட்ட சுய ஆலோசனைகள் மட்டுமே .முடிவுகள் தங்களை சார்ந்தது
|
Tweet |
மிக்க நன்றி சார்...
ReplyDeleteகலங்கரை விளக்கம் நன்றாக ஒளிர்கிறது...
ஒளியை எதிர்நோக்கியே சந்தை உள்ளது .நன்றி நண்பரே
DeleteThank you sir, Today TATA MOTORS result. you are missing the company.
ReplyDeleteYes sriram sir,
Deletewe are given some of companies only,and tata motors result will come after market .
Ok Thanks.
ReplyDelete