Aug 14, 2012

பங்கு வர்த்தகம் மலர் -114




நண்பர்களே வணக்கம் , 

தேசிய  NIFTY (FUTURE)  உயர்ந்து  முடிவடைந்தது .நேற்று   5338.00 ல் தொடங்கியது,அதிக பட்சமாக 5377.70 வரை உயர்ந்தது 5326.85 வரை கீழே சென்று 5371.90 முடிவடைந்தது.
                   
  • நேற்று SBI , HDFC , RELIANCE மற்றும்  L & T நிறுவன பங்குகள் உயர்வுக்கு துணை நின்றன .
  • அந்நிய முதலீட்டாளர்கள் ரூ .6500 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது .
  • ஏதேனும் ஒரு நல்ல செய்தியை தொடர்ந்தால் சந்தை மேலே செல்லும் வாய்ப்புகள் உள்ளன .

இன்றைய NIFTY FUTURE LEVELS :

BUY ABOVE 5385 STAYED ABOVE 5398 TARGETS ,,5412 ,,5428,5444,,

THEN 5461,,5492,,

SUPPORT LEVELS 5348,,5336 .,,,


SELL BELOW 5324 STAYED WITH VOLUME -5312,TARGETS 5300,5287,,5266,,


THEN 5248,,5228,,,


DISCLAIMER:


இது என்னுடைய தனிப்பட்ட சுய ஆலோசனைகள் மட்டுமே .முடிவுகள் தங்களை சார்ந்தது



6 comments:

  1. பகிர்வுக்கு நன்றி சார்...

    ReplyDelete
  2. Replies
    1. வாங்க தல ,நன்றி

      Delete
  3. Hi Sakthi, Wish a Happy Independence day. Daily your Nifty future levels is very very useful. Thank you.

    ReplyDelete
    Replies
    1. Thanks a lot and wish you the same my friend

      Delete

கருத்துக்களை பகிர்ந்து விட்டுச் செல்லுங்கள்