Aug 20, 2012

பங்கு வர்த்தகம் மலர் -117



நண்பர்களே வணக்கம் , 

தேசிய  NIFTY (FUTURE)  ஒரே நிலையில்  முடிவடைந்தது .நேற்று   5385.00 ல் தொடங்கியது,அதிக பட்சமாக 5423.60 வரை உயர்ந்தது 5351.55 வரை கீழே சென்று 5382.35 முடிவடைந்தது.
      
  • வரும் மாதம் முதல் டீசல் மற்றும் பெட்ரோல் விலை உயர்த்த அரசு திட்டமிட்டுள்ளது .டீசல் விலை ரூ.4 முதல் ரூ.5 வரை உயர்த்தவும் ,பெட்ரோல் விலை ரூ.3  வரை உயர்த்தவும்,சமையல் காஸ்  விலை ரூ.50 முதல் ரூ.100 வரை உயர்த்தவும்,சமையல் காஸ் உபயோகத்தில் கட்டுப்பாடு கொண்டுவரவும் திட்டமிட்டுள்ளது .
  • இதனால் அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வதுடன் ,மக்கள் சிரமங்களையும் சந்திக்கும் நிலை  உள்ளது . 
                                      CAG REPORT 

  • நிலக்கரி  ஒதுக்கீட்டில் உள்ள சட்ட திட்டங்கள் மீறப்பட்டுலதாக  CAG ( COMPTROLLER AND AUDITOR GENERAL ) பாராளுமன்றத்தில் அறிக்கை சமர்பித்துள்ளது . இதனால் மத்திய அரசுக்கு கடும் இழப்பு ஏற்பட்டுள்ளது .
  • மேலும்  CAG அறிவித்துள்ள அறிக்கையில் 2004 முதல்  2009 வரை நிலக்கரி எடுத்துக்கொள்ள அனுமதி அளித்த காலத்தில் இந்த முறைகேடு ,சட்ட விதி மீறல்கள் நிகழ்ந்துள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கபட்டுள்ளது .
  • இந்த  முறைகேடு  2G ஸ்பெக்ட்ரம் முறைகேட்டை காட்டிலும் அதிகமாக உள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது .
  • இந்த முறைகேட்டால் மத்திய அரசுக்கு ரூ.1.86 லட்சம் கோடி இழப்பு  ஏற்பட்டுள்ளதாக அனுமானத்தின் அடிப்படையில்  செய்திகள் தெரிவிக்கின்றன .
  • இந்த முறைகேட்டால் 25 க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பயனடைந்துள்ளதாகவும் CAG தெரிவித்துள்ளது .

      

  • இந்த முறைகேட்டில் பயனடைந்த நிறுவனகள் சில :ESSAR POWER,HINDALCO,RELIANCE POWER,TATA STEEL,TATA POWER, JINDAL STELL AND POWER LTD,ADANI POWER,JSW STEEL LTD,MONNET ISPAT AND ENERGY LTD,  AND GVK POWER,,,,,,,, 
  • இந்த முறைகேட்டை மத்திய அரசு மறுத்துள்ளது .இந்த ஒப்பந்தங்கள் வெளிப்படையாகவும் ,எவ்வித சட்ட விதி மீறல்கள் நடைபெறவில்லை என நிலக்கரி துறை அமைச்சர் திரு .ஸ்ரீ பிரகாஷ் ஜெய்ஸ்வால் அறிவித்துள்ளார் .

  • NDTV செய்தி நிறுவனத்திற்கு  நிலக்கரி துறை அமைச்சர் திரு .ஸ்ரீ பிரகாஷ் ஜெய்ஸ்வால் அளித்த பேட்டி :

இன்றைய NIFTY FUTURE LEVELS :
( வெள்ளிகிழமை நிலைகளே தொடரும் )

BUY ABOVE 5395 STAYED ABOVE 5410 TARGETS ,,5419 ,,5428,5444,,

THEN 5470,,5496,,

SUPPORT LEVELS 5360,,5350 .,,,


SELL BELOW 5340 STAYED WITH VOLUME -5328,TARGETS 5318,5306,,5290,

,


THEN 5270,,5250,,,


DISCLAIMER:


இது என்னுடைய தனிப்பட்ட சுய ஆலோசனைகள் மட்டுமே .முடிவுகள் தங்களை சார்ந்தது



2 comments:

  1. தகவலுக்கு நன்றி சார்...

    கண்ணொளியையும் இணைத்தது சிறப்பு...

    ReplyDelete
    Replies
    1. பாராட்டுக்கு மிக்க நன்றி நண்பரே

      Delete

கருத்துக்களை பகிர்ந்து விட்டுச் செல்லுங்கள்