Jun 3, 2012

பங்கு வர்த்தகம் மலர் -62




நண்பர்களே வணக்கம் ,

தேசிய NIFTY (FUTURE) சரிந்து  முடிவடைந்தது . வெள்ளியன்று  4908.50 ல் தொடங்கியது,அதிக பட்சமாக 4914.55 வரை உயர்ந்தது 4815.00 வரை கீழே சென்று 4824.55 ல் முடிவடைந்தது.
                   



  • நாட்டின் பொருளாதார  வளர்ச்சி  கடந்த 9 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு 6.5 % அளவிற்கு சரிந்துள்ளது .கடந்த காலங்களில் 9 % வளர்ச்சி 10 % வளர்ச்சி என்ற நிலை மாறி மிக்க கீழ் நிலையில் இருக்கிறோம் .
  • இந்த  பொருளாதார சரிவு நம் நாட்டில் மட்டுமன்றி உலக நாடுகளிலும் இதே நிலை தான் உள்ளது .
  • டாலருக்கு எதிரான ருபாய் மதிப்பு தொடர்ந்து மிகவும் சரிந்து வருகிறது .RBI யின் நடவடிக்கை எந்த விதத்திலும் சரிவை கட்டு படுத்த இயலவில்லை .
  • ஏற்றுமதியில் ஏற்பட்டுள்ள சிறிய அளவிலான  முன்னேற்றமும் ,கச்சா எண்ணையின் விலை 100 டாலருக்கு கீழ் குறைந்துள்ளதும் சிறுதளவில் ஆறுதல் தரக்கூடிய விசயமாகும் .
  • தொழில் துறை உற்பத்தியில் ஏற்பட்டுள்ள மந்த நிலை , பெட்ரோல் விலை உயர்வு மற்றும் அந்நிய நிதி நிறுவனங்கள் தொடர்ந்து முதலீட்டை வெளியே எடுத்த வண்ணம் உள்ளனர் .
  • இவை அனைத்தும் சந்தைக்கு சாதகமான நிலை அல்ல . 
  • சந்தை வீழ்ச்சியை தடுக்க மத்திய அரசு மேற்கொள்ள உள்ள   நடவடிக்கைகளும் ,ரூபாய் மதிப்பு வீழ்ச்சியை தடுக்க RBI எடுக்கும் முயற்சியுமே , சந்தையை  சரிவிலிருந்து காப்பாற்ற முடியும் .                                                                                              

இன்றைய NIFTY FUTURE LEVELS :

BUY ABOVE 4837 STAYED ABOVE 4851  TARGETS ,,4866 ,,4876,4896,,

THEN 4912,,4937,,

SUPPORT LEVELS 4800,,4780 .,,,


SELL BELOW 4770 STAYED WITH VOLUME -4757,TARGETS 4743, 4731,4720 ,,,,,


THEN 4706,,4694,,,


DISCLAIMER:


இது என்னுடைய தனிப்பட்ட சுய ஆலோசனைகள் மட்டுமே .முடிவுகள் தங்களை சார்ந்தது

No comments:

Post a Comment

கருத்துக்களை பகிர்ந்து விட்டுச் செல்லுங்கள்