Jun 26, 2012

பங்கு வர்த்தகம் மலர் -78




நண்பர்களே வணக்கம் ,

தேசிய NIFTY (FUTURE) சரிந்து  முடிவடைந்தது . நேற்று 5148 .90 ல் தொடங்கியது,அதிக பட்சமாக 5202.90 வரை உயர்ந்தது 5098.20 வரை கீழே சென்று 5109.30 ல் முடிவடைந்தது.

  • நேற்று அறிவித்த RBI-யின் அறிவிப்பு முதலீட்டாளர்கள்  மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது .காலை முதல்  RBI-யின்  அறிவிப்பு சந்தைக்கு சாதகமாக இருக்கும் என்ற கணிப்பில் ஏறதொடங்கிய சந்தை பெரிய அளவில் மாற்றம் ஏற்படுத்தும் அறிவிப்பு ஏதும் வெளியாகததால் சந்தை சரிந்தது .               
  • நீண்ட கால முதலீட்டிற்கு அந்நிய  முதலீட்டாளர்களை உற்சாகபடுத்தும் வகையில் ,முதலீடு அதிகபடுத்தும் வகையில் நமது நிதியமைச்சர் மற்றும்  RBI-யின் அறிவிப்பில் பெருத்த ஏமாற்றமே மிஞ்சியது .
  • முக்கியமாக ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா சரிவை வேகப்படுத்தியது .
  • அரசு பத்திரங்களில் அந்நிய  முதலீட்டாளர்கள் முதலீட்டு வரம்பை 5 பில்லியன் டாலரிலிருந்து  20   பில்லியன் டாலராக உயர்த்தி உள்ளது .
  •                   
  • மொத்தத்தில் எதிர்பார்ப்பில் ஓடிய ஓட்டம் ஏமாற்றத்தில் முடிந்தது .
இன்றைய NIFTY FUTURE LEVELS :

BUY ABOVE 5120 STAYED ABOVE 5134 TARGETS ,,5147 ,,5162,5176,,

THEN 5197,,5215,,,

SUPPORT LEVELS 5080,,5060 .,,,


SELL BELOW 5046 STAYED WITH VOLUME -5033,TARGETS 5020, 5006,4990,,,,,


THEN 4970,,4950,,,



DISCLAIMER:


இது என்னுடைய தனிப்பட்ட சுய ஆலோசனைகள் மட்டுமே .முடிவுகள் தங்களை சார்ந்தது

4 comments:

  1. Replies
    1. தொடர் வருகைக்கு நன்றிகள் சார்

      Delete
  2. வணக்கம் சக்தி சார்,
    இதுதான் பிரணாப் உண்மை நிலைமையா?

    ReplyDelete
    Replies
    1. திரு .ராம் சார் ,
      நாட்டின் பொருளாதார நிலை கண்டாலே உங்களுக்கும் நாட்டு மக்களுக்கும் தெரியுமே .யார் காரணம் என்று !

      Delete

கருத்துக்களை பகிர்ந்து விட்டுச் செல்லுங்கள்