Jun 21, 2012

பங்கு வர்த்தகம் மலர் -75




             
              

  
             

நண்பர்களே வணக்கம் ,

தேசிய NIFTY (FUTURE) உயர்த்து முடிவடைந்தது . நேற்று  5114.30 ல் தொடங்கியது,அதிக பட்சமாக              5143 .90வரை உயர்ந்தது 5096.25 வரை கீழே சென்று 5122.45 ல் முடிவடைந்தது.

  • FED MEETING -ன் முடிவை பொறுத்து இன்று சந்தையின் போக்கு நிர்ணயிக்கப்படும் .
  • நிதி பற்றாக்குறையை கட்டுபடுத்தும் வகையில் மத்திய அரசு பொது துறை பங்குகளை மீதும் விற்பனை செய்து சந்தையில்  பணம் திரட்ட முடிவுசெய்துள்ளது .
  • FITCH -நிறுவனம் இந்திய வங்கி துறையை   தரம் குறைத்து  அறிவித்துள்ளது ( 11 வங்கிகள் ).
  • G-20 மாநாட்டின் பாரத பிரதமர் 8% முதல் 9% வளர்ச்சியை மீண்டும் எட்ட முடியும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார் .

இன்றைய NIFTY FUTURE LEVELS :

BUY ABOVE 5131 STAYED ABOVE 5145 TARGETS ,,5160 ,,5174,5187,,

THEN 5210,,5224,,,

SUPPORT LEVELS 5082,,5074 .,,,


SELL BELOW 5060 STAYED WITH VOLUME -5047,TARGETS 5035, 5022,5010,,,,,


THEN 4998,,4972,,,



DISCLAIMER:


இது என்னுடைய தனிப்பட்ட சுய ஆலோசனைகள் மட்டுமே .முடிவுகள் தங்களை சார்ந்தது

4 comments:

  1. மிக்க நன்றி சார்

    ReplyDelete
  2. durai chella H.PJune 21, 2012 9:49 PM

    தாங்கள் கொடுக்கும் பரிந்துரைகள் மிக அருமையாக இருக்கிறது ,ஒரு சிறிய விண்ணப்பம் ()ஸ்டாப்லாஸ் கொஞ்சம் கம்மியாக இருந்தால் இன்னும் மிக சிறப்பாக இருக்கும் என்பது என் தாழ்மையான கருத்து .........................அதற்க்கு ஏதேனும் வழிமுறைகள் இருக்கிறதா நண்பரே ..........?

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வாழ்த்துக்கு மிக்க நன்றி சார் ,
      ஏற்ற , இறக்கங்கள் அதிகமாக இருப்பதால் தவிர்கமுடியாத சூழ்நிலையாலும் ,டெக்னிகல் படியும் ,சற்று தள்ளி சப்போர்ட் கொடுக்கவேண்டி உள்ளது .உங்களின் ஆலோசனையை ஏற்று சப்போர்ட் லெவல் ( stop loss ) கம்மியாக கொடுக்க முயற்சிக்கிறோம் .மேலும் உங்களின் ஆலோசனையை,ஆதரவையும் தொடர்ந்து வழங்குமாறு வேண்டிகொள்கிறோம் .
      நன்றி

      Delete

கருத்துக்களை பகிர்ந்து விட்டுச் செல்லுங்கள்