Jun 6, 2012

பங்கு வர்த்தகம் மலர் -64





நண்பர்களே வணக்கம் ,

தேசிய NIFTY (FUTURE) உயர்ந்து   முடிவடைந்தது .நேற்று   4856 .00 ல் தொடங்கியது,அதிக பட்சமாக 4878.80 வரை உயர்ந்தது 4822.10 வரை கீழே சென்று 4846.30 ல் முடிவடைந்தது.
                   


  • உலக நாடுகளின் தாக்கம் சந்தையை மேலே செல்ல தடைகல்லாக உள்ளது .
  • நாட்டின் பொருளாதார வளர்ச்சி குறைந்து வருவதும் ,ஐரோப்பிய நாடுகளில் நிலவிவரும் பொருளாதார மந்த நிலை ,கச்சா எண்ணை இறக்குமதி அதிகரித்து வருவது ,ஏற்றுமதிக்கும் - இறக்குமதிக்கும் உள்ள வித்தியாசம் அதிகரித்து வருவது ,பொருளாதார வளர்ச்சிக்கு பாதகமாக அமைந்துள்ளது .

  • ITS A PARTY TIME 
  • பாரத பிரதமர் தலைமையில் பொருளாதார சரிவை தடுக்க எந்த மாதிரி முயற்சி எடுக்கலாம் என்பதை கூடி ஆலோசிக்க இன்று முக்கிய  மந்திரிகளுடன் ஆலோசிக்க உள்ளார் .( இந்த கூட்டம் சம்ப்ரதாய கூட்டமாக இல்லாமல் இருந்தால் சரி ).
  • கச்சா  எண்ணை விலை குறைந்து வருவது அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு மேலும் கீல் நோக்கி செல்லாமல் இருப்பது தற்போது நமது சந்தைக்கு சற்று ஆறுதலான செய்தி .

இன்றைய NIFTY FUTURE LEVELS :

BUY ABOVE 4856 STAYED ABOVE 4870  TARGETS ,,4885 ,,4900,4914,,

THEN 4932,,4954,,,

SUPPORT LEVELS 4812,,4802 .,,,


SELL BELOW 4790 STAYED WITH VOLUME -4776,TARGETS 4761, 4744,4730 ,,,,,


THEN 4718,,4702,,,


DISCLAIMER:


இது என்னுடைய தனிப்பட்ட சுய ஆலோசனைகள் மட்டுமே .முடிவுகள் தங்களை சார்ந்தது

2 comments:

  1. YES TODAY REALLY PARTY TIME...................................THANK SIR

    ReplyDelete

கருத்துக்களை பகிர்ந்து விட்டுச் செல்லுங்கள்