நண்பர்களே வணக்கம் ,
தேசிய NIFTY (FUTURE) உயர்த்து முடிவடைந்தது . நேற்று 5109.95 ல் தொடங்கியது,அதிக பட்சமாக 5178.50வரை உயர்ந்தது 5092.05 வரை கீழே சென்று 5173.85 ல் முடிவடைந்தது.
- FED MEETING -ன் முடிவில் எந்தவித மாற்றமும் இல்லை என அறிவிப்பு வெளிவந்துள்ளது .
- U.S.CRUDE FUTURE -ல் 18 மாத தாழ்வு நிலையை அடைந்தது .இந்த தாழ்வு நிலை அதிக அளவில் கச்சா எண்ணை இறக்குமதி செய்யும் இந்தியாவிற்கு இது ஒரு சாதகமான செய்தியாகும் .இதனால் நம் எண்ணை விலை அரசு குறைக்குமா ? அல்லது நஷ்டம் என்ற வழக்கமான அஸ்திரத்தை கையில் எடுக்குமா ?
- நேற்று அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு புதிய தாழ்வு நிலையை அடைந்தது .
- நேற்று FMCG,CAPITAL GOODS,BANKS துறை பங்குகள் சந்தையை உயர்த்தி சென்றன .
- நேற்று ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் KG D6 block- ல் இருந்து பெறப்படும் இயற்கை எரிவாயுவின் அளவு எதிர்பார்ப்புக்கு குறைவாகவே இருக்கும் என்று அறிவிப்பு வெளிவந்தது ,
- இதன் காரணமாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவன பங்கு சரிவை சந்தித்தன .
- பருவ மழை பற்றிய வானிலை அறிவிப்பில் இந்த வாரம் எதிர்பார்த்த அளவு பருவ மழை இல்லாமல் பொய்த்தது .
இன்றைய NIFTY FUTURE LEVELS :

|
Tweet |
தகவலுக்கு நன்றி !
ReplyDeleteதொடர் வாழ்த்துக்கு மிக்க நன்றி சார்
Delete