Jun 7, 2012

பங்கு வர்த்தகம் மலர் -65







நண்பர்களே வணக்கம் ,

தேசிய NIFTY (FUTURE) உயர்ந்து   முடிவடைந்தது .நேற்று   4882.65 ல் தொடங்கியது,அதிக பட்சமாக 4987.80 வரை உயர்ந்தது 4882.65 வரை கீழே சென்று 4978.60 ல் முடிவடைந்தது.
                   

  •   RBI-யின் பாலிசி RATE CUT சந்தைக்கு சாதகமாக வரும் என்ற எதிர்பார்ப்பு ,ஐரோப்பிய மத்தியவங்கியின் அறிவிப்பும் சாதகமாக வரும் என்ற எதிர்பார்ப்பும்  சந்தையை மேலே உயர்த்தியது  .
  • ஆனால் நேற்று ECB அறிக்கையில் RATE CUT -ல் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை .பழைய நிலையே தொடரும் என்றும் அடுத்த   மாத அறிவிப்பில்  RATE CUT மாற்றம் செய்யப்படலாம் என்ற அறிவிப்பு  வந்துள்ளது .
  • ஆஸ்திரேலியா மத்திய வங்கியின் RATE CUT மற்றும் அவர்களுடைய GDP எதிர்பார்த்த அளவிற்கு உயர்ந்தே வெளிவந்தது .மற்றும் அமெரிக்காவின் FOMC அறிவிப்பு ,போன்ற காரணிகளும் சந்தையை மேலே செல்ல வேகபடுத்தின.
  • வரும் 18 -ம் தேதி வெளிவர உள்ள RBI-யின் அறிக்கையை எதிர் நோக்கி BANK,INFRA,AUTO ,REAL ESTATE துறை சார்ந்த பங்குகள் உயர்ந்தன .(  RBI ,அனைவரின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுமா ????? ).
  • FMCG-துறை பங்குகள் கேரளாவில் துவங்கிவிட்ட மழையின் எதிரொலிப்பை தொடர்ந்து உயர்ந்தன .IMD -அறிவிப்பில் இந்த வருடம் மழையின் அளவு எதிர்பார்ப்பை நிறைவேற்றும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளது .
  • நமது 63 -ம் பதிவில் கூறியதை நினைவு கொள்ளுங்கள் .
  • ""வரும் நாட்களில் நேற்றைய LOW STRONG சப்போர்ட்டாக இருக்கும் . "" 
  • ஆனால் இந்த ஏற்றமும் ,ஓட்டமும் - ""BEAR MARKET RALLY "" என்பதில் எச்சரிக்கை தேவை .
  • நேற்றைய சந்தை TECHNICAL -ஐ விட செய்தியின் அடிப்படையிலேயே மேலே சென்றது . 

இன்றைய NIFTY FUTURE LEVELS :

BUY ABOVE 4992 STAYED ABOVE 5006  TARGETS ,,5021 ,,5036,5067,,

THEN 5082,,5104,,,

SUPPORT LEVELS 4954,,4934 .,,,


SELL BELOW 4920 STAYED WITH VOLUME -4906,TARGETS 4889, 4874,4861 ,,,,,


THEN 4848,,4834,,,


DISCLAIMER:


இது என்னுடைய தனிப்பட்ட சுய ஆலோசனைகள் மட்டுமே .முடிவுகள் தங்களை சார்ந்தது

No comments:

Post a Comment

கருத்துக்களை பகிர்ந்து விட்டுச் செல்லுங்கள்