நண்பர்களே வணக்கம் ,
தேசிய NIFTY (FUTURE) உயர்ந்து முடிவடைந்தது . நேற்று 5151.85ல் தொடங்கியது,அதிக பட்சமாக 5162.15 வரை உயர்ந்தது 5124.00 வரை கீழே சென்று 5139.65 ல் முடிவடைந்தது.
- இன்று இம்மாத expiry இருப்பதால் ஏற்ற ,இறக்கங்களுடன் மந்த நிலை காணப்படும் .லாபத்தை உடனுக்குடன் உறுதி செய்துகொள்ளுங்கள் .
- திரு .பிரணாப் முகர்ஜி விலகி கொண்டதை அடுத்து இந்த வாரம் நமது பாரத பிரதமர் நிதி அமைச்சகத்தை பொறுப்பேற்று கவனித்து வருகிறார்.
- இந்திய பொருளாதார வீழ்ச்சி 9 வருடங்களில் காணாத வீழ்ச்சியும் ,அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ருபாய் மதிப்பு கடும் வீழ்ச்சி அடைந்துள்ள நிலையில் நேற்று திரு .பிரதமர் அவர்கள் நிதி அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகளுடன் ,நமது நாட்டின் நிதி நிலை பற்றியும் ,மாறிவரும் உலக பொருளாதார நிலை பற்றியும் ,நமது நாட்டின் பொருளாதாரத்தை எப்படி வளர்ச்சி பாதையில் மாற்ற வேண்டும் என்பது பற்றிய முக்கிய ஆலோசனை நடத்தியுள்ளதாக பிரதமரின் அலுவலக செய்தி குறிப்பு கூறியுள்ளது .
- திரு .மன்மோகன் சிங் அவர்கள் தலைசிறந்த பொருளாரதார நிபுணர் என்பது குறிப்படத்தக்கது .நமது நாட்டின் பொருளாதரத்தை மேம்படுத்துவார் என்று நம்புவோம் .
- இந்த ஆலோசனை குறித்த விவரம் இன்றும் வெளியாகும் என்று தெரிகிறது .
- வரும் நாட்களில் தங்கத்தை போன்று பெட்ரோலின் விலை தினசரி நிர்ணயிக்கபடும் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது .
-
இன்றைய NIFTY FUTURE LEVELS :
BUY ABOVE 5148 STAYED ABOVE 5162 TARGETS ,,5174 ,,5185,5199,,
THEN 5217,,5244,,,
SUPPORT LEVELS 5110,,5100 .,,,
SELL BELOW 5086 STAYED WITH VOLUME -5072,TARGETS 5060, 5048,5035,,,,,
THEN 5019,,5002,,,
DISCLAIMER:
இது என்னுடைய தனிப்பட்ட சுய ஆலோசனைகள் மட்டுமே .முடிவுகள் தங்களை சார்ந்தது

|
Tweet |
என்ன மார்க்கெட் இது,
ReplyDeleteகொடுமை கொடுமை சார் .......
ஹ ஹ ஹா கவலை வேண்டாம் சார் .வரும் மாதம் இன்ப அதிர்ச்சி காத்துள்ளது
Deleteபோச்சிடா...
ReplyDeleteஎல்லாம் நன்மைக்கே சார்
Delete