நண்பர்களே வணக்கம் ,
தேசிய NIFTY JULY (FUTURE) உயர்ந்து முடிவடைந்தது . நேற்று 5170.10 ல் தொடங்கியது,அதிக பட்சமாக 5185.00 வரை உயர்ந்தது 5136.35 வரை கீழே சென்று 5155.75 ல் முடிவடைந்தது.
- நமது பிரதமர் நிதி துறையை கையில் எடுத்துள்ள நிலையில் ,பழைய வரிகளை பற்றிய தெளிவான நிலைப்பாடு இல்லாததால் முதலீட்டாளர்கள் முதலீடு செய்ய தயக்க நிலையில் உள்ளனர் ஆகவே ,பிரதமர் இந்த குழப்பம் பற்றி வரும் இரு வாரங்களில் தெளிவான நிலை
எடுப்பார் என அறிவிப்புகள் தெரிவிக்கின்றன.
- FDI - முதலீடுகள் பற்றிய திட்டங்களில் முக்கியமான முடிவுகள் எட்டப்படும் என்று எதிர்பார்கலாம் .
- நிதி துறைசெயலர் திரு .R.S.குஜ்ரால் நிருபர்களிடம் தெரிவித்ததாவது ,GAAR- பற்றி தெளிவான முடிவுகள் விரைவில் எட்டப்படும் என்று தெரிவித்துள்ளார் .
- மேற்கண்ட அறிவிப்புகள் சாதகமாக இருக்கும் பட்சத்தில் அந்நிய முதலீட்டாளர்கள் நம் சந்தையை நோக்கி முதலீடு மேற்கொள்ள துணை புரியும் .நம் சந்தையும் மேல் நோக்கி பயணிக்க வாய்ப்பு உள்ளது .
- தற்போது தொடங்கி உள்ள ஐரோப்பிய நாடுகளின் கூட்டு கூட்டம் எந்த விதமான முடிவுகளை மேற்கொள்ள உள்ளனர் என்பதை பொறுத்தே இனி உலக சந்தைகள் இயங்கும் .இந்நிலையில் அமெரிக்க டாலருக்கு எதிராக யூரோ கரன்சியும் 3 - வார தாழ்வு நிலையை தொட்டுள்ளது கவனிக்கத்தக்கது .
இன்றைய NIFTY FUTURE LEVELS :
BUY ABOVE 5162 STAYED ABOVE 5176 TARGETS ,,5190 ,,5204,5220,,
THEN 5244,,5267,,,
SUPPORT LEVELS 5120,,5108 .,,,
SELL BELOW 5094 STAYED WITH VOLUME -5081,TARGETS 5069, 5056,5042,,,,,
THEN 5026,,5010,,,
DISCLAIMER:
இது என்னுடைய தனிப்பட்ட சுய ஆலோசனைகள் மட்டுமே .முடிவுகள் தங்களை சார்ந்தது
- நமது பிரதமர் நிதி துறையை கையில் எடுத்துள்ள நிலையில் ,பழைய வரிகளை பற்றிய தெளிவான நிலைப்பாடு இல்லாததால் முதலீட்டாளர்கள் முதலீடு செய்ய தயக்க நிலையில் உள்ளனர் ஆகவே ,பிரதமர் இந்த குழப்பம் பற்றி வரும் இரு வாரங்களில் தெளிவான நிலை எடுப்பார் என அறிவிப்புகள் தெரிவிக்கின்றன.
- FDI - முதலீடுகள் பற்றிய திட்டங்களில் முக்கியமான முடிவுகள் எட்டப்படும் என்று எதிர்பார்கலாம் .
- நிதி துறைசெயலர் திரு .R.S.குஜ்ரால் நிருபர்களிடம் தெரிவித்ததாவது ,GAAR- பற்றி தெளிவான முடிவுகள் விரைவில் எட்டப்படும் என்று தெரிவித்துள்ளார் .
- மேற்கண்ட அறிவிப்புகள் சாதகமாக இருக்கும் பட்சத்தில் அந்நிய முதலீட்டாளர்கள் நம் சந்தையை நோக்கி முதலீடு மேற்கொள்ள துணை புரியும் .நம் சந்தையும் மேல் நோக்கி பயணிக்க வாய்ப்பு உள்ளது .
- தற்போது தொடங்கி உள்ள ஐரோப்பிய நாடுகளின் கூட்டு கூட்டம் எந்த விதமான முடிவுகளை மேற்கொள்ள உள்ளனர் என்பதை பொறுத்தே இனி உலக சந்தைகள் இயங்கும் .இந்நிலையில் அமெரிக்க டாலருக்கு எதிராக யூரோ கரன்சியும் 3 - வார தாழ்வு நிலையை தொட்டுள்ளது கவனிக்கத்தக்கது .
இன்றைய NIFTY FUTURE LEVELS :
BUY ABOVE 5162 STAYED ABOVE 5176 TARGETS ,,5190 ,,5204,5220,,
THEN 5244,,5267,,,
SUPPORT LEVELS 5120,,5108 .,,,
SELL BELOW 5094 STAYED WITH VOLUME -5081,TARGETS 5069, 5056,5042,,,,,
THEN 5026,,5010,,,
DISCLAIMER:
இது என்னுடைய தனிப்பட்ட சுய ஆலோசனைகள் மட்டுமே .முடிவுகள் தங்களை சார்ந்தது
|
Tweet |
இதுதான் இன்ப அதிர்ச்சி யா???
ReplyDeleteஆம் நண்பரே ,இன்னும் காத்திருகிறது
Deleteசக்தி தொடர்புடைய படங்கள் பதிவின் சுருக்கம் சொல்லும் வகையில் அமைகிறது ..........நல்ல வெளிபாடு வாழ்த்துக்கள்
ReplyDeleteமிக்க நன்றி சரளா மேடம் ,
Deleteதங்கள் கருத்துக்கு மிக்க சந்தோசம் ,தொடருங்கள் .
நட்புடன் ,
கோவை சக்தி
அப்பாடா... நிம்மதியா தூங்கலாம் என்று சொல்றீங்க .... ஹா ஹா.. நன்றி சகோதரி !
ReplyDeleteதனபாலன் சார் வாங்க ,
Deleteஇந்த மாதம் சந்தை விழிப்படைய செய்துவிடும் .நன்றி, தொடருங்கள்
hello sakthi . Your பங்கு வர்த்தகம் மலர் is very very useful for trading. My request for every week update பங்கு வர்த்தகம் மலரின்வார அறிக்கை. Thank you
ReplyDelete