நண்பர்களே வணக்கம் ,
தேசிய NIFTY (FUTURE) உயர்ந்து முடிவடைந்தது .நேற்று 4775 .00 ல் தொடங்கியது,அதிக பட்சமாக 4852.00வரை உயர்ந்தது 4760.50 வரை கீழே சென்று 4840.50 ல் முடிவடைந்தது.
- உலக நாடுகளின் சாதகமான செய்திகள் மேலும் சரிவடையாமல் தடுத்தது.
- FMCG மற்றும் METAL துறை சார்ந்த பங்குகள் வீழ்ச்சியை சந்தித்தது .
- விழ்ச்சி அடைந்து வரும் கச்சா எண்ணை விலை காரணத்தால் பெட்ரோல் விலை சற்று குறைக்கப்பட்டுள்ளது .இது மேலும் குறைய வாய்ப்புள்ளது .
- கிரீஸ் நாடு ஐரோப்பிய யூனியனில் தொடர்ந்து நீடிக்கும் என எதிர்பார்ப்பு நிலவுகிறது .
- RBI-INTREST RATE CUT -க்கு வாய்ப்பும் உள்ளது ,GDP க்கு சாதகமாக அறிவிப்பு வெளிவரும் பட்சத்தில் இந்த மாதம் சந்தை மேல் நோக்கி பயணிக்க வாய்ப்புள்ளது .
-
- இந்த ஆண்டுக்கான பருவ மழை இன்னும் ஓரிரு தினங்களில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது .
- இது இந்திய பொருளாதாரத்துக்கு பயனுள்ளதாக இருக்கும் .மின் உற்பத்தி ,மற்றும் விவசாயம் செழிக்கும் காலமிது .
- பருவ மழையை தொடர்ந்து
உரங்களின் தேவை அதிகரிக்கும் .உர துறை பங்குகளின் விலை உயர வாய்ப்புள்ளது .
- ( உ -தா ) GSFC,RCF ,DEEPAK FERTILIZERS ,CHAMBAL FERTILIZERS ,NATIONAL FERTILIZERS,ZUARI INDUSTRIES .
- வரும் நாட்களில் நேற்றைய LOW STRONG சப்போர்ட்டாக இருக்கும் .
இன்றைய NIFTY FUTURE LEVELS :
BUY ABOVE 4849 STAYED ABOVE 4865 TARGETS ,,4879 ,,4897,4921,,
THEN 4937,,4961,,
SUPPORT LEVELS 4822,,4810 .,,,
SELL BELOW 4802 STAYED WITH VOLUME -4788,TARGETS 4774, 4762,4750 ,,,,,
THEN 4735,,4722,,,
DISCLAIMER:
இது என்னுடைய தனிப்பட்ட சுய ஆலோசனைகள் மட்டுமே .முடிவுகள் தங்களை சார்ந்தது
- உலக நாடுகளின் சாதகமான செய்திகள் மேலும் சரிவடையாமல் தடுத்தது.
- FMCG மற்றும் METAL துறை சார்ந்த பங்குகள் வீழ்ச்சியை சந்தித்தது .
- விழ்ச்சி அடைந்து வரும் கச்சா எண்ணை விலை காரணத்தால் பெட்ரோல் விலை சற்று குறைக்கப்பட்டுள்ளது .இது மேலும் குறைய வாய்ப்புள்ளது .
- கிரீஸ் நாடு ஐரோப்பிய யூனியனில் தொடர்ந்து நீடிக்கும் என எதிர்பார்ப்பு நிலவுகிறது .
- RBI-INTREST RATE CUT -க்கு வாய்ப்பும் உள்ளது ,GDP க்கு சாதகமாக அறிவிப்பு வெளிவரும் பட்சத்தில் இந்த மாதம் சந்தை மேல் நோக்கி பயணிக்க வாய்ப்புள்ளது .
- இந்த ஆண்டுக்கான பருவ மழை இன்னும் ஓரிரு தினங்களில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது .
- இது இந்திய பொருளாதாரத்துக்கு பயனுள்ளதாக இருக்கும் .மின் உற்பத்தி ,மற்றும் விவசாயம் செழிக்கும் காலமிது .
- பருவ மழையை தொடர்ந்து உரங்களின் தேவை அதிகரிக்கும் .உர துறை பங்குகளின் விலை உயர வாய்ப்புள்ளது .
- ( உ -தா ) GSFC,RCF ,DEEPAK FERTILIZERS ,CHAMBAL FERTILIZERS ,NATIONAL FERTILIZERS,ZUARI INDUSTRIES .
- வரும் நாட்களில் நேற்றைய LOW STRONG சப்போர்ட்டாக இருக்கும் .
இன்றைய NIFTY FUTURE LEVELS :
BUY ABOVE 4849 STAYED ABOVE 4865 TARGETS ,,4879 ,,4897,4921,,
THEN 4937,,4961,,
SUPPORT LEVELS 4822,,4810 .,,,
SELL BELOW 4802 STAYED WITH VOLUME -4788,TARGETS 4774, 4762,4750 ,,,,,
THEN 4735,,4722,,,
DISCLAIMER:
இது என்னுடைய தனிப்பட்ட சுய ஆலோசனைகள் மட்டுமே .முடிவுகள் தங்களை சார்ந்தது
|
Tweet |
""தங்கள் ப்ளாக் நேற்று சரியாய் வரவில்லை .. என்ன காரணம்? நான் explorer பயன் படுத்துகிறேன் ""
ReplyDeleteஎன்ற கேள்வி திரு .ராம் என்ற நண்பர் கேட்டுள்ளார் .
explorar ல் ஓபன் ஆக லேட் ஆகிறது .நீங்கள் GOOGLE CROME -ல் பயன் படுத்துங்கள் .
நன்றி