Jun 19, 2012

பங்கு வர்த்தகம் மலர் -73



நண்பர்களே வணக்கம் ,

தேசிய NIFTY (FUTURE) சரிந்து  முடிவடைந்தது . வெள்ளியன்று 5180.50 ல் தொடங்கியது,அதிக பட்சமாக 5191.00வரை உயர்ந்தது 5031.35 வரை கீழே சென்று 5058.80 ல் முடிவடைந்தது.
  • நாம் சென்ற  பங்கு வர்த்தகம் மலர் -71  ல் குறிப்பிட்ட வரிகளை நினைவு கொள்ளுங்கள் .

    • பணவீக்க அதிகரிப்பினால் இனிமேற்கொண்டு  குறுகிய கால வங்கிக் கடன்கள் மீதான வட்டி விகிதம்  8%-ல் இருந்து  25 புள்ளிகள் குறைக்கும் வாய்ப்பு இருக்காது .
  • நேற்று சந்தைக்கு சாதகமாக ஒரு காரணியும்.பாதகமாக ஒரு காரணியும் அமைந்து விட்டது .சாதகமாக கிரிஸ் நாட்டில் நடந்த தேர்தல் முடிவுகள் உலக நாடுகள் குறிப்பாக ஐரோப்பிய  யூனியன்   எதிர்பார்த்த கட்சியே ஆட்சி அமைத்தது இதனால்  ஐரோப்பிய யூனியனில் இருந்து கிரிஸ் நாடு வெளியேறுவது தற்காலிகமாக தப்பியது .
  •                             
  • அடுத்தது நாம் எதிர்பாத்தது போல் CRR CUT ,REPO CUT குறைக்கப்படவில்லை .ஆகவே சந்தை எதிர் பார்த்ததற்கு எதிராக அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து சந்தை கடும் சரிவை சந்தித்தது .
  •  RBI RATE CUT செய்யாததற்கு இரண்டு வலுவான காரணங்களை   கூறிவுள்ளது.  
  1. நாட்டின் வளர்ச்சியின் மந்தநிலைக்கு அனேக காரணங்கள் உள்ளன என்றும் ,அதிகபடியான வட்டி விகிதம் மட்டுமே வளச்சியை பாதிக்கிறது என்பதில் உண்மை இல்லை என்றும் ,
  2. இந்நிலையில் வட்டி விகிதம் குறைத்தால் பணவீக்கம் மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாலும் ,
  • வட்டி விகிதம் குறைப்படவில்லை என்று தெளிவுபடுத்தி உள்ளது .
  • FITCH நிறுவனம் இந்தியாவின் பல பிரச்சனைகளை காரணம் காட்டி  BBB- ( இந்தியாவில் முதலீட்டு   நிலை ). தர குறியீட்டை தாழ்த்தி அறிவித்துள்ளது .
இன்றைய NIFTY FUTURE LEVELS :

BUY ABOVE 5074 STAYED ABOVE 5083 TARGETS ,,5096 ,,5112,5128,,

THEN 5147,,5161,,,

SUPPORT LEVELS 5002,,4980 .,,,


SELL BELOW 4970 STAYED WITH VOLUME -4958,TARGETS 4943, 4930,4915,,,,,


THEN 4899,,4885,,,



DISCLAIMER:


இது என்னுடைய தனிப்பட்ட சுய ஆலோசனைகள் மட்டுமே .முடிவுகள் தங்களை சார்ந்தது

2 comments:

  1. Replies
    1. மிக்க மகிழ்ச்சி சார் ,
      நன்றி ,

      Delete

கருத்துக்களை பகிர்ந்து விட்டுச் செல்லுங்கள்