Jun 24, 2012

பங்கு வர்த்தகம் மலர் -77





நண்பர்களே வணக்கம் ,

தேசிய NIFTY (FUTURE) சரிந்து  முடிவடைந்தது . வெள்ளியன்று 5110.10ல் தொடங்கியது,அதிக பட்சமாக 5167.05வரை உயர்ந்தது 5090.60 வரை கீழே சென்று 5151.15 ல் முடிவடைந்தது.


  • மத்திய அரசு ரிசர்வ்  வங்கியுடன் இணைந்து நாட்டின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் புதிய கொள்கை திட்டங்களை நாளை ( 25/06/2012 ) அறிவிக்க படும் என மத்திய நிதி அமைச்சர் அறிவித்துள்ளார் .
  • தற்போதைய நிதியமைச்சர் வருகின்ற ஜனாதிபதி தேர்தலில் போட்டியுடன் களமிறங்கவுள்ளார் இந்நிலையில் இந்த அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது .) 
  • பல்வேறு நாடுகளை ஒப்பிடும் போது பல்வேறு அடிப்படை அம்சங்கள் இந்தியாவில் சிறப்பாக உள்ளன என வெளியேறும் நிதியமைச்சர் தெரிவித்துள்ளார் .இதையே நம் பாரத பிரதமரும் அறிவித்துள்ளார் .
  • பணவீக்கம் பற்றிய ஞானோதயம் இப்போதாவது வந்ததே .

  • கடந்த ஓராண்டு காலத்தில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் வெளி மதிப்பு 20 % சரிவடைந்துள்ளது .( 57 ரூபாய்க்கும் மேலாக ! ).
  • தங்கத்தின் விலை டாலரில் சரிந்த நிலையிலும் ,நம் நாட்டில் எதிர்பார்த்த  விலை இறங்கவில்லை காரணம் சரிந்து வரும் இந்திய  ரூபாயின் மதிப்பு முக்கிய காரணமாகும் .
  • இறக்குமதியாளர்கள் தேவையான அந்நிய செலாவணியை ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவிலிருந்து பெற்றுக்கொள்ளும்படி  மத்திய அரசு ரிசர்வ்  வங்கி   தெரிவித்து உள்ளது .
  •                                                        
  • இது எந்த அளவிற்கு  அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் வீழ்ச்சியை கட்டுபடுத்தும் என்பது கேள்விக்குறியாகும் ?????????
  • பேங்க் ஆப் அமெரிக்கா மற்றும் மெரில் லின்ச் ஆகியவற்றின் அறிக்கை படி ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரிஸ் நிறுவனத்தின் செயல்பாடு வரும் ஆண்டில் சிறப்பாக இருக்காது என  அறிவித்துள்ளது .
  • வரும் வாரத்தில் நாளை,  மத்திய அரசும் , ரிசர்வ்  வங்கியும் இணைந்து அறிவிக்க உள்ள அறிக்கை ,கொள்கை திட்டங்கள் முக்கிய பங்குவகிக்கும் .
இன்றைய NIFTY FUTURE LEVELS :

BUY ABOVE 5164 STAYED ABOVE 5178 TARGETS ,,5192 ,,5210,5225,,

THEN 5247,,5274,,,

SUPPORT LEVELS 5122,,5102 .,,,


SELL BELOW 5090 STAYED WITH VOLUME -5077,TARGETS 5065, 5052,5040,,,,,


THEN 5022,,5001,,,



DISCLAIMER:


இது என்னுடைய தனிப்பட்ட சுய ஆலோசனைகள் மட்டுமே .முடிவுகள் தங்களை சார்ந்தது

No comments:

Post a Comment

கருத்துக்களை பகிர்ந்து விட்டுச் செல்லுங்கள்