நண்பர்களே வணக்கம் ,
தேசிய NIFTY (FUTURE) தாழ்ந்து முடிவடைந்தது .நேற்று 5120 .00 ல் தொடங்கியது,அதிக பட்சமாக 5144 .85வரை உயர்ந்தது 5090.65 வரை கீழே சென்று 5123.00 ல் முடிவடைந்தது.
- இன்று வெளிவர உள்ள INFLATION DATA மிக முக்கிய பங்கு வகிக்க உள்ளது .
- சந்தையில் மிகுந்த ஏற்ற ,இறக்கம் ,காணப்படும் .லாபத்தை விரைவில் உறுதி செய்து கொள்ளுங்கள் .
- இன்று வெளிவர உள்ள INFLATION DATA -RBI-ஐ வெளியிட உள்ள நிதி நிலை அறிக்கையில் சில முக்கிய மாற்றங்களை உண்டு பண்ணும் காரணியாக இருக்கும் .
-
- சரிந்துள்ள பொருளாதார நிலை ,இரண்டு இலக்கை தொட்டுள்ள CPI அறிக்கை ,ரூபாயின் சரிவு ,உயர்ந்து வரும் கச்சா பொருட்களின் விலை உயர்வு ,போன்ற காரணங்கள் INFLATION DATA வை உயர்த்தும் காரணிகளாக திகழும் .
- INFLATION DATA வை பொறுத்த வரை 7.5 % வரை வெளிவரும் அறிக்கை இருக்கும் என எதிர்பார்க்கபடுகிறது .
-
இன்றைய NIFTY FUTURE LEVELS :
BUY ABOVE 5135 STAYED ABOVE 5149 TARGETS ,,5166 ,,5184,5201,,
THEN 5230,,5260,,,
SUPPORT LEVELS 5088,,5058 .,,,
SELL BELOW 5046 STAYED WITH VOLUME -5032,TARGETS 5022, 5011,4999,,,,,
THEN 4986,,4977,,,
DISCLAIMER:
இது என்னுடைய தனிப்பட்ட சுய ஆலோசனைகள் மட்டுமே .முடிவுகள் தங்களை சார்ந்தது

|
Tweet |
வணக்கம் நண்பரே . ஆப்சன் ட்ரேட் பற்றி விளக்கம் சொல்லுங்கள் .
ReplyDeleteவணக்கம் நண்பரே ,
DeleteOPTION TRADING என்பது ஷேர் மார்கெட்டின் DERIVATIVE SEGMENT -ன் ஒரு பகுதியாகும் .பொதுவாக OPTION TRADING -ஐ HEDGING செய்வதற்கும் , அதிக நஷ்டத்தை தவிர்க்கவும் பயன்படுத்துவது வழக்கம் . OPTION TRADING -ல் PREMIUM அதிகமாக,,தேய்ந்து போகும் அபாயமும் உள்ளது .