நண்பர்களே வணக்கம் ,
தேசிய NIFTY (FUTURE) உயர்ந்து முடிவடைந்தது . நேற்று 5101.10ல் தொடங்கியது,அதிக பட்சமாக 5141.50வரை உயர்ந்தது 5093.35 வரை கீழே சென்று 5125.70 ல் முடிவடைந்தது.
- RBI-அறிவித்த அறிவிப்பால் முதலீட்டாளர்கள் மத்தியில் ஏற்பட்ட அதிருப்தி இன்றும் தொடர்ந்தது .
- நாளை இம்மாத expiry இருப்பதால் ஏற்ற ,இறக்கங்களுடன் காணப்படும் .லாபத்தை உடனுக்குடன் உறுதி செய்துகொள்ளுங்கள் .
- வரும் 28,29 ம் தேதிகளில் பிரசெல்ஸ் நாட்டில் நடைபெற உள்ள கூட்டு சந்திப்பில் நிதி பற்றாக்குறை,பொருளாதார ஸ்திரமின்மை ,பற்றி முக்கிய விவாதமும் ,அதனை தொடரும் முடிவுகளும் ,உலக நாட்டு சந்தைகள் எதிர்நோக்கி உள்ளன .
- ஆனால் இந்த கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகள் ஐரோப்பிய சிக்கல்களை தீர்க்குமா ? என்பது மிக பெரிய கேள்விக்குறியாக தான் இருக்கபோகிறது .இதை பற்றிய முடிவுகள் ஐரோப்பிய சிக்கல்களை முடிவுக்கு கொண்டுவராமல் தற்காலிக ஆறுதலாக மட்டுமே இருக்கும் என்பது நம் எண்ணம் .
-
- நமது நிதியமைச்சர் திரு .பிரணாப் முகர்ஜி அவர்கள் நிதியமைச்சர் பொறுப்பிலிருந்து விடை பெற்றார் .அடுத்து வரும் நிதியமைச்சர் யார் ?கடுமையான சவால்களுடன் கூடிய இந்த பொறுப்பை எவ்வாறு கையாள போகிறார் ? எவ்வித வெளி தலையீடுகள் இல்லாமல் சுயமாகவும் ,நிர்வாக திறமை பெற்றவராகவும் , ,பொருளாதார வளர்ச்சியை மட்டுமே மனதில் கொண்டு நல்ல முடிவுகளையே எடுக்க கூடிய நபரை நாடு எதிர்பார்கிறது .அப்படிப்பட்ட நபர் யார்ர்ர்ர்ரர்ர்ர்ர்ர்ர்ர்ரர்ர்ர்ர் ????????????????
-
- அடுத்த மாத ROLL OVER VOLUME பெரிய அளவில் இல்லை என்பது கவனிக்கதக்கது.
இன்றைய NIFTY FUTURE LEVELS :
BUY ABOVE 5134 STAYED ABOVE 5147 TARGETS ,,5160 ,,5177,5192,,
THEN 5212,,5247,,,
SUPPORT LEVELS 5094,,5078 .,,,
SELL BELOW 5068 STAYED WITH VOLUME -5056,TARGETS 5042, 5030,5018,,,,,
THEN 5002,,4985,,,
DISCLAIMER:
இது என்னுடைய தனிப்பட்ட சுய ஆலோசனைகள் மட்டுமே .முடிவுகள் தங்களை சார்ந்தது

|
Tweet |
நண்பா, ரூபாயின் மதிப்பு சரிந்து கொண்டே போகுதே???? இன்னும் சரியுமோ?
ReplyDeleteடாலர் ஏறிகிட்டே போகுதே இன்னும் ஏறுமோ # டவுட்டு
தல இது கம்மி அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் வெளி மதிப்பு ரூ .60 ஐ தொடும் இது எப்படி
Deleteநன்றி ,தொடருங்கள் நண்பரே
ReplyDelete