நண்பர்களே வணக்கம் ,
தேசிய NIFTY (FUTURE) உயர்ந்து முடிவடைந்தது .நேற்று 5025 .00 ல் தொடங்கியது,அதிக பட்சமாக 5138.00வரை உயர்ந்தது 5022.00 வரை கீழே சென்று 5126.45 ல் முடிவடைந்தது.
- வெளிவந்துள்ள IIP DATA எதிர் பார்த்த அளவிற்கு பெரிய அளவில் வித்தியாசம் ஒன்றும் இல்லை.( FLAT ).
- சந்தை வரும் JULY 18 ம் தேதி வெளிவர உள்ள RBI -ன் RATE CUT ன் அறிவிப்பை ஆவலுடன் எதிர் நோக்கி உள்ளது .
- இதை தொடர்ந்து நம் சந்தையும் ,குறிப்பாக வங்கி துறை பங்குகள் ,வாகன துறை ,கட்டுமான துறை ,மற்றும் கனரகம் சார்ந்த பங்குகள் மேல் நோக்கிய பயணத்தில் உள்ளன .
- RBI -ன் RATE CUT ன் அறிவிப்பு ,CRR RATE CUT ன் அறிவிப்பு போன்றவைகளை காட்டிலும் இந்திய அரசு FISCAL DEFICIT ஐ எப்படி கையாள போகிறது என்பது அனைவரின் மிக பெரிய எதிர்பார்ப்பாக அமையும் .
- தொடர்ந்து தாழ்த்து வரும் GDP ,IIP DATA ,சரிந்து வரும் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் வெளி மதிப்பு ,மற்றும் தொழில் துறையின் தொய்வு .இந்த பிரச்சனைகளை RBI -ன் RATE CUT சரிசெய்யுமா ??????????????????
- RBI -ன் RATE CUT 0.25 % இருக்கும் என்பது தொழில் துறை வல்லுனர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது .அவ்வாறு எதிர்பார்த்த சாதகமான அறிவிப்பு வெளிவரும் பட்சத்தில் சந்தையின் மேல் நோக்கிய பயணம் வேகத்தை அதிகரிக்கும் .
-
இன்றைய NIFTY FUTURE LEVELS :
BUY ABOVE 5140 STAYED ABOVE 5156 TARGETS ,,5172 ,,5185,5210,,
SUPPORT LEVELS 5097,,5078 .,,,
SELL BELOW 5068 STAYED WITH VOLUME -5056,TARGETS 5042, 5030,5020,,,,,
THEN 5006,,4987,,,
NIFTY FUTURE THREE CONSECUTIVE CLOSE ABOVE 5140 WILL TAKE UP TO
5350-5378 ENJOY THE BLAST
RBI RATE CUTS IN FAVOUR -SBI FUTURE WILL EXPECTED
UP-TO 2280-2305
DISCLAIMER:
இது என்னுடைய தனிப்பட்ட சுய ஆலோசனைகள் மட்டுமே .முடிவுகள் தங்களை சார்ந்தது

|
Tweet |
No comments:
Post a Comment
கருத்துக்களை பகிர்ந்து விட்டுச் செல்லுங்கள்