Jun 15, 2012

பங்கு வர்த்தகம் மலர் -71











நண்பர்களே வணக்கம் ,

தேசிய NIFTY (FUTURE) தாழ்ந்து  முடிவடைந்தது .நேற்று   5113.15 ல் தொடங்கியது,அதிக பட்சமாக 5138.75வரை உயர்ந்தது 5046.45 வரை கீழே சென்று 5054.10 ல் முடிவடைந்தது.
  • நேற்று நாம் எதிர்பார்த்தது போல் INFLATION 7.55 % வெளிவந்தது .இதன் எதிரொலியாக அனேக பங்குகள் சரிந்தன .
  • அடுத்ததாக வரும் 18 ம் தேதி RBI  ன் நிதி நிலை அறிக்கை எப்படி இருக்கும் என்பது கேள்விகுறி ?வட்டி விகிதம் குறைக்க வாய்ப்பு மிகவும் குறைந்துள்ளது .
  • பணவீக்க அதிகரிப்பினால் இனிமேற்கொண்டு  குறுகிய கால வங்கிக் கடன்கள் மீதான வட்டி விகிதம்  8%-ல் இருந்து  25 புள்ளிகள் குறைக்கும் வாய்ப்பு இருக்காது .
  • இன்று  நிறுவனங்கள் செலுத்த உள்ள முன்கூட்டிய வரி பற்றி அறிவிப்பு வெளிவர உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது .
  • பணபுழக்கத்தை அதிகரித்து ,தொழில் முதலீடுகள் அதிக அளவில் ஈர்க்க முக்கிய கடன்களுக்கான வட்டி விகிதம் ( REPO RATE ) ,மற்றும் வங்கிகளின் குறைந்த பட்ச ரொக்க இருப்பு வீதம் ( CRR ),ஆகியன 1 % வரை குறைக்கவேண்டும் என சில அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன .

இன்றைய NIFTY FUTURE LEVELS :

BUY ABOVE 5070 STAYED ABOVE 5084 TARGETS ,,5098 ,,5116,5127,,

THEN 5156,,5174,,,

SUPPORT LEVELS 5010,,4997 .,,,


SELL BELOW 4988 STAYED WITH VOLUME -4976,TARGETS ,4965, 4949,4938,,,,,


THEN 4922,,4896,,,



DISCLAIMER:


இது என்னுடைய தனிப்பட்ட சுய ஆலோசனைகள் மட்டுமே .முடிவுகள் தங்களை சார்ந்தது

2 comments:

  1. தங்களின் இந்த தமிழ் பதிப்பு எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது

    ReplyDelete
  2. மிக்க நன்றி சார் ,
    தங்களின் பின்னூட்டம் மிகவும் உற்சாக படுத்துகிறது

    ReplyDelete

கருத்துக்களை பகிர்ந்து விட்டுச் செல்லுங்கள்