Mar 31, 2012

நமது பங்கு வர்த்தகம் மலர் -மார்ச் மாத அறிக்கை








நண்பர்களே வணக்கம் ,

நமது பங்கு வர்த்தகம் மலர் தொடர் பதிவாக 26 மலர்கள் தொடர்ந்து
வெளிவந்துள்ளது .வாசகர்களாகிய தங்களது மேலான ஆதரவிற்கும் ,அன்
பிற்கும் நன்றிகள் பல .மேலும் தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் தமிழ்மணம் ,தமிழ் 10 ,இன்ட்லி ,ஆகிய தமிழ் இணைய தளம் மற்றும் இணையதள வாசகர்களுக்கும் நன்றிகள் பல .


எனது மின் அஞ்சலில் ( jstar83@gmail.com ) தொடர்புகொண்டு வாழ்த்துகளும் ,தொடர்ந்து ஆதரவு அளித்துவரும் பங்கு சந்தையின் எனதுயிர் நண்பர்களுக்கும் மிக்க நன்றி .
மேலும் உலகின் பல பகுதியிலிருந்து படிக்கும் வாசக நண்பர்களுக்கும் நன்றி , நன்றி

நமது பங்கு வர்த்தக மலருக்கு தொடர்ந்து ஆதரவு அளிக்
குமாறு நண்பர்கள் அனைவரையும் வேண்டுகிறேன் .

நண்பர்களே ,
நமது மலரை செம்மைபடுத்த மாற்றங்களோ அல்லது ஆலோசனைகளோ இருந்தால் அவசியம் தெரிவிக்க வேண்டுகிறேன் .

இனி பின்வரும் நாட்களில் வார அறிக்கையாக வெளியிடுகிறோம்.











Mar 30, 2012

பங்கு வர்த்தகம் மலர் -26






நண்பர்களே வணக்கம் ,

நேற்று தேசிய nifty சரிந்து முடிவடைந்தது . NIFTY(FUTURE) 5155.00 ல் தொடங்கியது,அதிக பட்சமாக 5187.45 வரை உயர்ந்தது 5133.50 வரை கீழே சென்று 5177.00ல் முடிவடைந்தது.

  • நேற்று மார்ச் மாத ஊக வணிகத்தின் கடைசி நாள் மேலும் கீழான ஆட்டத்துடன் முடிந்தது .

  • நேற்று சந்தை குறுகிய எல்லைக்குள் பயணித்து இறுதி நேரத்தில் மீண்டது .

  • மத்திய நிதியமைச்சருடன் அந்நிய முதலீட்டாளர்கள் சந்திப்பு நிகழ உள்ளது அதுசமயம் P-NOTE பற்றி விவாதிக்க உள்ளதாக தகவல்கள் உள்ளது .
  • இச்சந்திப்பில் அந்நிய முதலீட்டாளர்களுக்கு சாதகமான முடிவுகள் ஏற்படுவதற்கு வாய்ப்பு அதிகம் உள்ளது .

  • FIIS க்கு சாதகமான முடிவுகள் ஏற்பட்டால் சந்தை மேலே செல்ல வாய்ப்புகள் உள்ளது .

  • P-NOTE பற்றிய சரியான விளக்கம் வராதவரை சந்தையில் மந்தமான நிலை தொடரும் .


இன்றைய NIFTY FUTURE LEVELS :

BUY ABOVE 5254 STAYED ABOVE 5276 TARGET LEVELS- 5297, 5324 ,,,

THEN-5355,

SUPPORT LEVELS-5200,5165,

SELL BELOW 5155 STAY WITH VOLUME -5130,TARGETS 5108, 5090,

THEN-5062


DISCLAIMER :
இது என்னுடைய தனிப்பட்ட சுய ஆலோசனைகள் மட்டுமே.முடிவுகள் தங்களை சார்ந்தது

Mar 29, 2012

பங்கு வர்த்தகம் மலர் -25





நண்பர்களே வணக்கம் ,

நேற்று தேசிய nifty சரிந்து முடிவடைந்தது . NIFTY(FUTURE) 5235.00 ல் தொடங்கியது,அதிக பட்சமாக 5247.25 வரை உயர்ந்தது 5171.00 வரை கீழே சென்று 5197.40ல் முடிவடைந்தது.

  • நேற்று உலக சந்தை மற்றும் நம் சந்தையிலும் PROFIT-BOOKING நடந்ததால் சந்தை சரிவை சந்தித்தது .

  • நமது சந்தையின் INDEX HEAVY WEIGHT பங்குகளில் அதிக SELLING PRESSURE காணப்பட்டது .

  • ஆசிய சந்தையில் NIKKEI (0.71%),HANGSUNG (0.77%) மற்றும் SHANGHAI (2.65%) சரிந்து முடிவடைந்தது .

  • எல்லா யூரோபியன் சந்தையும் சரிந்த நிலையில் தொடர்கின்றன .

  • மத்திய நிதி அமைச்சரின் அறிக்கையான (GAAR) GENERAL ANTI-AVOIDANCE RULE ல் (P-NOTE) PARTICIPATORY NOTE பற்றிய விளக்கம் போதுமானதாக இல்லை என்ற குழப்பமான கருத்து இன்று சந்தையில் நிலவியது .

  • FIIS P-NOTE பற்றிய சில கோரிக்கைகளில் தெளிவான விளக்கம் கோரியுள்ளது .

  • இன்று இந்த மாத F&O EXPIRY இருப்பதால் மிகுந்த கவனமுடன் வர்த்தகம் புரிவது நல்லது .

  • இன்று சந்தை ஒரு பக்கமாக பயணிக்கும் வாய்ப்பு எதிர்பார்க்கலாம் .


இன்றைய NIFTY FUTURE LEVELS :

BUY ABOVE 5210 STAYED ABOVE 5228 TARGET LEVELS- 5252, 5274 ,,,

RESISTANCE- 5296, 5322,,

SUPPORT LEVELS-5165,5151.

SELL BELOW 5145 STAY WITH VOLUME -5128,TARGETS 5106, 5074,,


DISCLAIMER :
இது என்னுடைய தனிப்பட்ட சுய ஆலோசனைகள் மட்டுமே.முடிவுகள் தங்களை சார்ந்தது

Mar 28, 2012

பங்கு வர்த்தகம் மலர் -24






நண்பர்களே வணக்கம் ,

நேற்று தேசிய nifty உயர்ந்து முடிவடைந்தது . NIFTY(FUTURE) 5245.00 ல் தொடங்கியது,அதிக பட்சமாக 5295.00வரை உயர்ந்தது 5188.15வரை கீழே சென்று 5251.75ல் முடிவடைந்தது.

  • நேற்று சந்தையில் மேலும் கீழுமான ஆட்டங்கள் தொடர்ந்தது

  • மத்திய நிதி அமைச்சரின் அறிக்கையான (GAAR) GENERAL ANTI-AVOIDANCE RULE ல் (P-NOTE) PARTICIPATORY NOTE பற்றிய விளக்கத்தை தொடர்ந்து சந்தை மேல்நோக்கி பயணித்தது.

  • உலக சந்தையும் மேல் நோக்கிய பயணித்தால் நமது சந்தையும் மேலே சென்றது .

  • சந்தை செய்திகளின் அடிப்படையிலான நகர்வுகளில் பயணிக்கிறது .

இன்றைய NIFTY FUTURE LEVELS :

BUY ABOVE 5270 STAYED ABOVE 5294 TARGET LEVELS- 5317, 5336 ,,,

THEN 5357, 5389

SUPPORT LEVELS-5220,5195.

SELL BELOW 5190 STAY WITH VOLUME -5170,TARGETS 5152, 5132,,

THEN 5110,5092,,,



DISCLAIMER :
இது என்னுடைய தனிப்பட்ட சுய ஆலோசனைகள் மட்டுமே.முடிவுகள் தங்களை சார்ந்தது

Mar 27, 2012

பங்கு வர்த்தகம் மலர் -23






நண்பர்களே வணக்கம் ,

நேற்று தேசிய nifty சரிந்து முடிவடைந்தது . NIFTY(FUTURE) 5279.80 ல் தொடங்கியது,அதிக பட்சமாக 5279.80வரை உயர்ந்தது 5181.00வரை கீழே சென்று 5191.30ல் முடிவடைந்தது.

  • பட்ஜெட்க்கு பின் சந்தை நிலையற்ற தன்மையுடன் செயல்படுகிறது .

  • இன்று மேல்நிலைகளில் கவனமுடன் செயல்படுவது நல்லது

இன்றைய NIFTY FUTURE LEVELS :

BUY ABOVE 5218 STAYED ABOVE 5236 TARGET LEVELS- 5254, 5268,,,

RESISTANCE LEVELS -5294,5314

SUPPORT LEVELS-5160,5135.


SELL BELOW 5125 STAY WITH VOLUME -5105,TARGETS 5085, 5067,

THEN 5045,5030,,,



DISCLAIMER :
இது என்னுடைய தனிப்பட்ட சுய ஆலோசனைகள் மட்டுமே.முடிவுகள் தங்களை சார்ந்தது

Mar 26, 2012

பங்கு வர்த்தகம் மலர் -22






நண்பர்களே வணக்கம் ,

நேற்று தேசிய nifty உயர்ந்து முடிவடைந்தது . NIFTY(FUTURE) 5252.25 ல் தொடங்கியது,அதிக பட்சமாக 5328.80வரை உயர்ந்தது 5231.30வரை கீழே சென்று 5285.35ல் முடிவடைந்தது.

கோல்ட்மேன் சாக்ஸ் நிறுவனத்தின் அறிக்கை
  • இந்திய பங்கு வர்த்தகத்தின் தர மதிப்பீட்டை கோல்ட்மேன் சாக்ஸ் நிறுவனம் உயர்த்தியதின் காரணமாக வெள்ளியன்று சந்தை உயர்ந்தது .

  • அதே நிறுவனம் வரும் வருடங்களில் இந்திய பொருளாதாரம் முன்னேற்றம் காண வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளது .

  • வரும் நாட்களில் செய்திகளின் அடிப்படியிலான நகர்வுகள் சந்தையில் காணப்படுவதாக தெரிகிறது

இன்றைய NIFTY FUTURE LEVELS :

BUY ABOVE 5294 STAYED ABOVE 5318 TARGET LEVELS- 5341, 5364

THEN 5392,5421


SUPPORT LEVELS-5253,5226.


SELL BELOW 5207STAY WITH VOLUME -5187,TARGETS 5161, 5144,THEN 5117..



DISCLAIMER :
இது என்னுடைய தனிப்பட்ட சுய ஆலோசனைகள் மட்டுமே.முடிவுகள் தங்களை சார்ந்தது

Mar 23, 2012

பங்கு வர்த்தகம் மலர் -21


நண்பர்களே வணக்கம் ,

நேற்று தேசிய nifty சரிவில் முடிவடைந்தது . NIFTY(FUTURE) 5376.00 ல் தொடங்கியது,அதிக பட்சமாக 5410.00வரை உயர்ந்தது 5220.50வரை கீழே சென்று 5204.05ல் முடிவடைந்தது.

இன்று செய்திகளின் அடிப்படையில் சந்தை சரிந்தது

  • CAG REPORT -ன் படி நிலக்கரி ஒதுக்கிட்டில் மத்திய அரசுக்கு 10.7LK CR இழப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய தலைமை கணக்கீட்டு அலுவலக செய்தி வெளியிட்டுள்ளது .

  • இதன் அடிப்படையில் உலோக துறை ,சிமென்ட் துறை மற்றும் மின் துறை பங்குகள் வேகமான சரிவை சந்தித்தன .

  • ரயில்வே பட்ஜெட் ROLL BACK செய்ததும் சந்தையின் சரிவிற்கு காரணமாக அமைந்தது .

  • ஐரோப்பின் PMI DATA வும் எதிர்பார்ப்புக்கு மாறாக அமைந்தது சரிவின் வேகம் அதிகரிக்க துணை போனது .

இன்றைய NIFTY FUTURE LEVELS :

BUY ABOVE 5255 STAYED ABOVE 5269 TARGET LEVELS- 5284,

STRONG RESISTANCE = 5300,5318


SUPPORT LEVELS-5205,5190 .


SELL BELOW 5180 STAY WITH VOLUME -5162,TARGETS 5142, 5123,THEN 5110..

FOR RISK TRADERS

IF TOUCH AROUND 5100 TO 5090

BUY THIS LEVEL KEEPING SUPP AS 5070


DISCLAIMER :
இது என்னுடைய தனிப்பட்ட சுய ஆலோசனைகள் மட்டுமே.முடிவுகள் தங்களை சார்ந்தது

Mar 22, 2012

பங்கு வர்த்தகம் மலர் -20







நண்பர்களே வணக்கம் ,

நேற்று தேசிய nifty உயர்வில் முடிவடைந்தது . NIFTY(FUTURE) 5289.00 ல் தொடங்கியது,அதிக பட்சமாக 5405.00 வரை உயர்ந்தது 5275.60வரை கீழே சென்று 5394.50ல் முடிவடைந்தது.

நேற்று ஆரம்பம் முதல் காளைகளின் ஆதிக்கம் அதிகமாக இருந்தது .

காளையின் அதிகம் இன்று தொடர்ந்தாலும் மேல் நிலைகளில் கவனமுடன் வர்த்தகம் மேற்கொள்ளவும் .

EXPECTED GAP UP OPEN AROUND 5415 TO 5425


இன்றைய NIFTY FUTURE LEVELS :

BUY ABOVE 5409 STAYED ABOVE 5424 TARGET LEVELS-5447,5472,,,,,,,

THEN -5502,5537,,,,,,

SUPPORT LEVELS : 5370,5354,,

SELL BELOW 5320 STAYED WITH VOLUME - 5304, TARGETS-5284, 5268,,,,


DISCLAIMER :
இது என்னுடைய தனிப்பட்ட சுய ஆலோசனைகள் மட்டுமே.முடிவுகள் தங்களை சார்ந்தது



Mar 21, 2012

பங்கு வர்த்தகம் மலர் -19






நண்பர்களே வணக்கம் ,

நேற்று தேசிய nifty உயர்வில் முடிவடைந்தது . NIFTY(FUTURE) 5267.00 ல் தொடங்கியது,அதிக பட்சமாக 5326.80 வரை உயர்ந்தது 5251.00வரை கீழே சென்று 5297.00ல் முடிவடைந்தது.

இன்றும் நேற்றைய நிலையே ஏற்ற தாழ்வுடன் நீடிக்க வாய்ப்புள்ளது


இன்றைய NIFTY FUTURE LEVELS :


BUY ABOVE 5307 STAYED ABOVE 5322 TARGET LEVELS-5348,5367,,,,,,

THEN ------ 5394,5424

SUPPORT LEVELS : 5260,5240,,


SELL BELOW 5230 STAYED WITH VOLUME - 5214, TARGETS-5194, 5176,,,,,

DISCLAIMER :
இது என்னுடைய தனிப்பட்ட சுய ஆலோசனைகள் மட்டுமே.முடிவுகள் தங்களை சார்ந்தது

Mar 20, 2012

பங்கு வர்த்தகம் மலர் -18


நண்பர்களே வணக்கம் ,

நேற்று தேசிய nifty சரிவில் முடிவடைந்தது . NIFTY(FUTURE) 5355.05 ல் தொடங்கியது,அதிக பட்சமாக 5359.90 வரை உயர்ந்தது 5258.60வரை கீழே சென்று 5277.30ல் முடிவடைந்தது.

இன்று சந்தை குறுகிய எல்லைக்குள் பயணிக்கும் என்று எதிர்பார்க்கலாம் .

இன்றைய NIFTY FUTURE LEVELS :


BUY ABOVE 5290 STAYED ABOVE 5307 TARGET LEVELS-5322,5347,,,,,,

RESISTANCE LEVELS: 5380,5392

SUPPORT LEVELS : 5238,5220,,


SELL BELOW 5210 STAYED WITH VOLUME - 5190, TARGETS-5172, 5154,,,,,


IF TOUCH AROUND 5140 TO 5130 CHANCE FOR " U " TURN

FOR THIS LEVEL KEEP SUPPORT AS--5104


DISCLAIMER :
இது என்னுடைய தனிப்பட்ட சுய ஆலோசனைகள் மட்டுமே.முடிவுகள் தங்களை சார்ந்தது

Mar 19, 2012

பங்கு வர்த்தகம் மலர் -17




நண்பர்களே வணக்கம் ,

நேற்று தேசிய nifty சரிவில் முடிவடைந்தது . NIFTY(FUTURE) 5414.10 ல் தொடங்கியது,அதிக பட்சமாக 5482.40 வரை உயர்ந்தது 5330.65வரை கீழே சென்று 5342.70ல் முடிவடைந்தது.

பட்ஜெட் எனும் சம்ப்ரதாய சடங்கு முடிந்தது . விவசாய துறை ,வங்கி துறை ,உணவு பதப்படுத்தும் துறை ,கட்டமைப்பு துறை ,ஆகியவற்றிற்கு சாதகமான செய்திகள் பட்ஜெட்டில் வெளிவந்துள்ளன .

மத்திய அரசு மீண்டும் கையில் எடுத்துள்ள VODAFONE TAX CASE அந்நிய முதலீட்டாளர்கள் மனநிலையில் மாற்றங்களை ஏற்படுத்தகூடிய வாய்ப்பு உள்ளது . (FDI,FIIS) இது சந்தைக்கு சாதகமான செய்தி அல்ல .



இன்றைய NIFTY FUTURE LEVELS :


BUY ABOVE 5352 STAYED ABOVE 5370 TARGET LEVELS-5395,,,,,,,

RESISTANCE LEVELS: 5400,5410

SUPPORT LEVELS : 5300,5290,,


SELL BELOW 5280 STAYED WITH VOLUME - 5260, TARGETS-5230, 5215,,,,,


DISCLAIMER :
இது என்னுடைய தனிப்பட்ட சுய ஆலோசனைகள் மட்டுமே.முடிவுகள் தங்களை சார்ந்தது


Mar 16, 2012

பங்கு வர்த்தகம் மலர் -16




நண்பர்களே வணக்கம் ,

நேற்று தேசிய nifty சரிவில் முடிவடைந்தது . NIFTY(FUTURE) 5495.00 ல் தொடங்கியது,அதிக பட்சமாக 5508.40 வரை உயர்ந்தது 5397.35வரை கீழே சென்று 5419.10ல் முடிவடைந்தது.

இன்று 2012-2013 ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளது .இன்று பங்கு சந்தைக்கு மிக முக்கிய நாளாகும் .

இன்று மிக கவனமான வர்த்தகம் மேற்கொள்ளவேண்டும் .இன்று அதிகமான ஏற்ற ,இறக்கம் எதிர்பார்க்கலாம்.


இன்றைய NIFTY FUTURE LEVELS :


BUY ABOVE 5435 STAYED ABOVE 5448 TARGET LEVELS-5497,5515,5542,,,,,,


SUPPORT LEVELS : 5360,5348,,


SELL BELOW 5340 STAYED WITH VOLUME - 5315, TARGETS-5296, 5277,,,,,


DISCLAIMER :
இது என்னுடைய தனிப்பட்ட சுய ஆலோசனைகள் மட்டுமே.முடிவுகள் தங்களை சார்ந்தது



Mar 15, 2012

பங்கு வர்த்தகம் மலர் -15






நண்பர்களே வணக்கம் ,

நேற்று தேசிய nifty உயர்வில் முடிவடைந்தது . NIFTY(FUTURE) 5531.15 ல் தொடங்கியது,அதிக பட்சமாக 5542.00 வரை உயர்ந்தது 5472.00வரை கீழே சென்று 5506.10ல் முடிவடைந்தது.

இன்று RBI யின் அறிவிப்பு உள்ளதால் அதிகமான ஏற்ற ,இறக்கங்கள் காணப்படும் ,குறிப்பாக வங்கி துறை ,மோட்டார் வாகன துறை,கட்டுமான துறையில் கவனம் தேவை .

RBI rate cut சந்தையின் சாதகபாதகத்தை பொறுத்தே சந்தையின் நகர்வுகள் அமையும் .rate cut அறிவிப்பு வெளியாகும் வரை வர்த்தகம் தவிர்ப்பது நல்லது .

RBI rate cut சந்தையின் சாதகமாக அமைந்தால் வங்கி துறை ,மோட்டார் வாகன துறை,கட்டுமான துறை பங்குகள் மேல் நோக்கி செல்லும் வாய்புகள் உள்ளன .

வங்கி துறையில் ICICI,SBIN,AXIS BANK பங்குகள் உயர வாய்ப்பு உள்ளது .

வாகன துறையில் MARUTHI,TATA MOTOR ஏற்றம் காணலாம் .

இன்றைய NIFTY FUTURE LEVELS :

BUY ABOVE 5520 STAYED ABOVE 5535 TARGET LEVELS-5558,5575,5562,,,,,,

THEN -5592,5614,,,,,,

SUPPORT LEVELS : 5471,5446,,

SELL BELOW 5432 STAYED WITH VOLUME - 5414, TARGETS-5398, 5374,,,,,


DISCLAIMER :
இது என்னுடைய தனிப்பட்ட சுய ஆலோசனைகள் மட்டுமே.முடிவுகள் தங்களை சார்ந்தது


Mar 14, 2012

பங்கு வர்த்தகம் மலர் -14






நண்பர்களே வணக்கம் ,

நேற்று தேசிய nifty உயர்வில் முடிவடைந்தது . NIFTY(FUTURE) 5401.00 ல் தொடங்கியது,அதிக பட்சமாக 5476.00 வரை உயர்ந்தது 5370.00வரை கீழே சென்று 5468.40ல் முடிவடைந்தது.


இன்று ரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்யபடுகிறது .



இன்றைய NIFTY FUTURE LEVELS :

BUY ABOVE 5480 STAYED ABOVE 5495 TARGET LEVELS-5527,5548,5562,,,,,,

THEN BULLS UPPER-HAND -5580,,,

SUPPORT LEVELS : 5442,5408,,

SELL BELOW 5390 STAYED WITH VOLUME - 5377, TARGETS-5352, 5344,,,,,


DISCLAIMER :
இது என்னுடைய தனிப்பட்ட சுய ஆலோசனைகள் மட்டுமே.முடிவுகள் தங்களை சார்ந்தது


Mar 13, 2012

பங்கு வர்த்தகம் மலர் -13




நண்பர்களே வணக்கம் ,

நேற்று தேசிய nifty உயர்வில் முடிவடைந்தது . NIFTY(FUTURE) 5434.00 ல் தொடங்கியது,அதிக பட்சமாக 5434.00 வரை உயர்ந்தது 5345.30வரை கீழே சென்று 5388.75ல் முடிவடைந்தது.

பட்ஜெட் தாக்கல் மற்றும் RBI REPO RATE CUT இவற்றை எதிர் நோக்கிய ஏற்ற , இறக்கங்கள்,தொடரும் வைப்புகள் உள்ளது .


இன்றைய NIFTY FUTURE LEVELS :

BUY ABOVE 5410 STAYED ABOVE 5422 TARGET LEVELS-5444,5463


RESISTANCE LEVELS : 5477,5490


SUPPORT LEVELS : 5364,5335,,


SELL BELOW 5330 STAYED WITH VOLUME - 5312, TARGETS-5280, 5264


DISCLAIMER :
இது என்னுடைய தனிப்பட்ட சுய ஆலோசனைகள் மட்டுமே.முடிவுகள் தங்களை சார்ந்தது

Mar 12, 2012

பங்கு வர்த்தகம் மலர் -12





நண்பர்களே வணக்கம் ,


நேற்று தேசிய nifty உயர்வில் முடிவடைந்தது . NIFTY(FUTURE) 5318.00 ல் தொடங்கியது,அதிக பட்சமாக 5373.80 வரை உயர்ந்தது 5311.65வரை கீழே சென்று 5364.15ல் முடிவடைந்தது.

ரிசர்வ் வங்கி வெள்ளியன்று சந்தை முடிந்த பின் CRR RATE-0.75 சதவிதம் குறைத்தது .இதன் பிரதிபலிப்பாக வங்கி துறை பங்குகள் ஏறுமுகமாக அமைய வாய்ப்புகள் அதிகம் உள்ளது .

வரும் 15 ம் தேதி REPO RATE விகிதங்கள் குறைக்கபடலாம் என்று எதிர்பார்க்கபடுகிறது ?

REPO RATE விகிதங்கள் குறைக்கபட்டால் வங்கித்துறை பங்குகள் மேலும் மேலே செல்ல வாய்ப்பு உள்ளது.

பங்கு வர்த்தக பரிவர்த்தனை வரி வரும் பட்ஜெட்டில் நீக்கபடும் வாய்ப்பும் எதிர்பார்க்கபடுகிறது ?


இன்றைய NIFTY FUTURE LEVELS :

BUY ABOVE 5384 STAYED ABOVE 5410 TARGET LEVELS- 5426,5440,THEN 5467,5492



SUPPORT LEVELS-5324,5317 ,,


SELL BELOW 5280 STAY WITH VOLUME -5260,TARGETS 5240,5222


DISCLAIMER :
இது என்னுடைய தனிப்பட்ட சுய ஆலோசனைகள் மட்டுமே.முடிவுகள் தங்களை சார்ந்தது



Mar 8, 2012

பங்கு வர்த்தகம் மலர் -1௦1







நண்பர்களே வணக்கம் ,

நேற்று தேசிய nifty சரிவில் முடிவடைந்தது . NIFTY(FUTURE) 5219.00 ல் தொடங்கியது,அதிக பட்சமாக 5279.15.வரை உயர்ந்தது 5201.00வரை கீழே சென்று 5258.70ல் முடிவடைந்தது.


இன்றைய NIFTY FUTURE LEVELS :

BUY ABOVE 5288 STAYED ABOVE 5310 TARGET LEVELS- 5322,5334,5351

STRONG RESISTANCE = 5363,5371,,


SUPPORT LEVELS-5231,5204 ,,


SELL BELOW 5180 STAY WITH VOLUME -5160,TARGETS 5138,

THEN UNEXPECTED SELLING PRESSURE WILL COME

08/03/2012 SHARE MARKET IS A HOLIDAY ON BEHALF OF HOLI FESTIVAL

WISH YOU HAPPY HOLI & WISH YOU HAPPY WOMEN DAY



DISCLAIMER :
இது என்னுடைய தனிப்பட்ட சுய ஆலோசனைகள் மட்டுமே.முடிவுகள் தங்களை சார்ந்தது