
தனி மனிதர்களாய் பிறந்தோம் ,,
இணையத்தால் இணைந்தோம் ,
எங்களுக்குள் பலர் சந்தித்ததில்லை !!
பலர் எழுத்துகளின் இதயங்களால் இணைந்தோம் .

எங்களுக்குள் ஜாதி ,மதம்,வயது ,
ஏழை ,பணக்காரன்,வகுப்பு ,பேதம்
துறந்தோம், , நட்பால் இணைந்தோம் !!.

எங்களை நட்பு என்ற பாசத்தால்
இணைத்த நட்பே !
நீ வாழ்க !

பதிவு உலகத்தால் எல்லோரும் ஒன்று பட்டு வாழும் சக இணைய பதிவு நண்பர்கள் மற்றும் இவ்வுலகில்
வாழும் அனைத்து நண்பர்களுக்கும் நண்பர்கள் தின வாழ்த்துக்கள் ! ! !
|
Tweet |
நண்பர்கள் தின வாழ்த்துக்கள் ......
ReplyDeleteநன்றி கூடல் பாலா அவர்களே
ReplyDeleteநட்புடன் ,
கோவை சக்தி
அட...துள் கிளப்பிட்டீங்க சக்தி சார்....
ReplyDeleteநண்பர்கள் தின நல்வாழ்த்துக்கள்...
வாழ்க வளமுடன்.
வேலன்.
அன்புள்ள வேலன் அண்ணா ,
ReplyDeleteதங்களின் வருகைக்கும் ,வாழ்த்துக்கும் நன்றி ,எல்லாம் உங்க ஆசிர்வாதம்
நட்புடன் ,
கோவை சக்தி
Dear na,
ReplyDeleteHappy friendshipday,,,
வாங்க கார்த்திக் ,
ReplyDeleteஉங்களுக்கும் வாழ்த்துக்கள் .
நட்புடன் ,
கோவை சக்தி
கண்ணைக் கவரும் காட்சிப் படங்களுடன்கூடிய அருமையான படைப்புகள் வாழ்த்துக்கள் சகோ .இன்றே தொடர்கின்றேன் நட்பை...நண்பர்கள் தின வாழ்த்துக்களுடன் நன்றி பகிர்வுக்கு .வாருங்கள்
ReplyDeleteஎம் தளத்திற்கும் ...
நன்றிகள் கோடி நண்பரே ,
ReplyDeleteநட்பு தொடர வாழ்த்துக்கள்
நட்புடன் ,
கோவை சக்தி
அடுத்த பதிவைத் தொடரவில்லையா சகோ?:...........
ReplyDelete