Jun 30, 2012

பங்கு வர்த்தகம் மலரின் - வார அறிக்கை-10





நண்பர்களே வணக்கம் ,

இந்த வாரம் நமது பங்கு வர்த்தக மலரின் பரிந்துரைகள் பற்றிய முடிவுகள் இதோ :

பெரிதாக்க படத்தை " க்ளிக் " பண்ணவும்,,,






உங்கள் நல் ஆதரவும் , நட்பும் , தொடர்ந்து அளிக்கும் அன்பிற்கும் நன்றி ,,,,,


உங்கள் மேலான ஆதரவு தொடர்ந்து அளிக்குமாறு வேண்டிகொள்கிறோம் .                 


நன்றி
 ,,,,,,  



Jun 29, 2012

பங்கு வர்த்தகம் மலர் -81





நண்பர்களே வணக்கம் ,

தேசிய NIFTY JULY (FUTURE) உயர்ந்து   முடிவடைந்தது . நேற்று 5170.10 ல் தொடங்கியது,அதிக பட்சமாக 5185.00 வரை உயர்ந்தது 5136.35 வரை கீழே சென்று 5155.75 ல் முடிவடைந்தது.


  • நமது பிரதமர் நிதி துறையை  கையில் எடுத்துள்ள நிலையில் ,பழைய வரிகளை பற்றிய தெளிவான நிலைப்பாடு இல்லாததால் முதலீட்டாளர்கள் முதலீடு செய்ய தயக்க நிலையில் உள்ளனர் ஆகவே ,பிரதமர் இந்த குழப்பம் பற்றி வரும் இரு வாரங்களில் தெளிவான நிலை  எடுப்பார்  என அறிவிப்புகள் தெரிவிக்கின்றன.
  • FDI - முதலீடுகள் பற்றிய திட்டங்களில் முக்கியமான முடிவுகள் எட்டப்படும் என்று எதிர்பார்கலாம் .
  • நிதி துறைசெயலர் திரு .R.S.குஜ்ரால் நிருபர்களிடம் தெரிவித்ததாவது ,GAAR- பற்றி தெளிவான முடிவுகள் விரைவில் எட்டப்படும் என்று தெரிவித்துள்ளார் .
  • மேற்கண்ட அறிவிப்புகள் சாதகமாக இருக்கும் பட்சத்தில் அந்நிய  முதலீட்டாளர்கள் நம் சந்தையை நோக்கி முதலீடு மேற்கொள்ள துணை புரியும் .நம் சந்தையும் மேல் நோக்கி பயணிக்க வாய்ப்பு உள்ளது .
  •  தற்போது தொடங்கி உள்ள ஐரோப்பிய நாடுகளின் கூட்டு கூட்டம் எந்த விதமான முடிவுகளை மேற்கொள்ள உள்ளனர் என்பதை பொறுத்தே இனி உலக சந்தைகள் இயங்கும் .இந்நிலையில் அமெரிக்க டாலருக்கு எதிராக யூரோ கரன்சியும் 3 - வார தாழ்வு நிலையை தொட்டுள்ளது கவனிக்கத்தக்கது . 

இன்றைய NIFTY FUTURE LEVELS :

BUY ABOVE 5162 STAYED ABOVE 5176 TARGETS ,,5190 ,,5204,5220,,

THEN 5244,,5267,,,

SUPPORT LEVELS 5120,,5108 .,,,


SELL BELOW 5094 STAYED WITH VOLUME -5081,TARGETS 5069, 5056,5042,,,,,


THEN 5026,,5010,,,



DISCLAIMER:


இது என்னுடைய தனிப்பட்ட சுய ஆலோசனைகள் மட்டுமே .முடிவுகள் தங்களை சார்ந்தது

Jun 28, 2012

பங்கு வர்த்தகம் மலர் -80




நண்பர்களே வணக்கம் ,

தேசிய NIFTY (FUTURE) உயர்ந்து   முடிவடைந்தது . நேற்று 5151.85ல் தொடங்கியது,அதிக பட்சமாக 5162.15 வரை உயர்ந்தது 5124.00 வரை கீழே சென்று 5139.65 ல் முடிவடைந்தது.

  • இன்று  இம்மாத expiry இருப்பதால் ஏற்ற ,இறக்கங்களுடன் மந்த நிலை காணப்படும் .லாபத்தை உடனுக்குடன் உறுதி செய்துகொள்ளுங்கள் .
  • திரு .பிரணாப் முகர்ஜி விலகி கொண்டதை அடுத்து  இந்த வாரம்  நமது பாரத பிரதமர் நிதி அமைச்சகத்தை பொறுப்பேற்று கவனித்து வருகிறார்.
  • இந்திய பொருளாதார வீழ்ச்சி 9 வருடங்களில் காணாத வீழ்ச்சியும் ,அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ருபாய் மதிப்பு கடும் வீழ்ச்சி அடைந்துள்ள நிலையில்  நேற்று திரு .பிரதமர் அவர்கள் நிதி அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகளுடன் ,நமது நாட்டின்  நிதி நிலை பற்றியும் ,மாறிவரும் உலக பொருளாதார நிலை பற்றியும் ,நமது நாட்டின் பொருளாதாரத்தை எப்படி வளர்ச்சி  பாதையில் மாற்ற வேண்டும் என்பது பற்றிய முக்கிய ஆலோசனை நடத்தியுள்ளதாக பிரதமரின் அலுவலக செய்தி குறிப்பு கூறியுள்ளது .
  • திரு .மன்மோகன் சிங் அவர்கள் தலைசிறந்த பொருளாரதார நிபுணர் என்பது குறிப்படத்தக்கது .நமது நாட்டின்  பொருளாதரத்தை மேம்படுத்துவார் என்று நம்புவோம் .
  • இந்த ஆலோசனை குறித்த விவரம் இன்றும் வெளியாகும் என்று தெரிகிறது .
  • வரும் நாட்களில் தங்கத்தை  போன்று பெட்ரோலின் விலை தினசரி நிர்ணயிக்கபடும் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது .
  •                                                                    
இன்றைய NIFTY FUTURE LEVELS :

BUY ABOVE 5148 STAYED ABOVE 5162 TARGETS ,,5174 ,,5185,5199,,

THEN 5217,,5244,,,

SUPPORT LEVELS 5110,,5100 .,,,


SELL BELOW 5086 STAYED WITH VOLUME -5072,TARGETS 5060, 5048,5035,,,,,


THEN 5019,,5002,,,



DISCLAIMER:


இது என்னுடைய தனிப்பட்ட சுய ஆலோசனைகள் மட்டுமே .முடிவுகள் தங்களை சார்ந்தது

Jun 27, 2012

பங்கு வர்த்தகம் மலர் -79


                  



நண்பர்களே வணக்கம் ,

தேசிய NIFTY (FUTURE) உயர்ந்து   முடிவடைந்தது . நேற்று 5101.10ல் தொடங்கியது,அதிக பட்சமாக 5141.50வரை உயர்ந்தது 5093.35 வரை கீழே சென்று 5125.70 ல் முடிவடைந்தது.


  •  RBI-அறிவித்த அறிவிப்பால் முதலீட்டாளர்கள்  மத்தியில் ஏற்பட்ட   அதிருப்தி இன்றும் தொடர்ந்தது .
  • நாளை இம்மாத expiry இருப்பதால் ஏற்ற ,இறக்கங்களுடன் காணப்படும் .லாபத்தை உடனுக்குடன் உறுதி செய்துகொள்ளுங்கள் .
  • வரும் 28,29 ம் தேதிகளில் பிரசெல்ஸ் நாட்டில் நடைபெற உள்ள கூட்டு சந்திப்பில் நிதி பற்றாக்குறை,பொருளாதார ஸ்திரமின்மை ,பற்றி முக்கிய விவாதமும் ,அதனை தொடரும் முடிவுகளும் ,உலக நாட்டு சந்தைகள் எதிர்நோக்கி உள்ளன .
  • ஆனால் இந்த கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகள் ஐரோப்பிய சிக்கல்களை தீர்க்குமா ? என்பது மிக பெரிய கேள்விக்குறியாக தான் இருக்கபோகிறது .இதை பற்றிய முடிவுகள்  ஐரோப்பிய சிக்கல்களை முடிவுக்கு கொண்டுவராமல் தற்காலிக ஆறுதலாக மட்டுமே இருக்கும் என்பது நம் எண்ணம் .
  • நமது நிதியமைச்சர் திரு .பிரணாப் முகர்ஜி அவர்கள் நிதியமைச்சர் பொறுப்பிலிருந்து விடை பெற்றார் .அடுத்து வரும்  நிதியமைச்சர் யார் ?கடுமையான சவால்களுடன் கூடிய இந்த பொறுப்பை எவ்வாறு கையாள போகிறார் ? எவ்வித வெளி தலையீடுகள் இல்லாமல் சுயமாகவும் ,நிர்வாக திறமை பெற்றவராகவும் , ,பொருளாதார வளர்ச்சியை மட்டுமே மனதில் கொண்டு நல்ல முடிவுகளையே  எடுக்க கூடிய நபரை நாடு எதிர்பார்கிறது .அப்படிப்பட்ட நபர் யார்ர்ர்ர்ரர்ர்ர்ர்ர்ர்ர்ரர்ர்ர்ர் ????????????????
  •                    
  • அடுத்த மாத ROLL OVER VOLUME பெரிய அளவில் இல்லை என்பது கவனிக்கதக்கது.
இன்றைய NIFTY FUTURE LEVELS :

BUY ABOVE 5134 STAYED ABOVE 5147 TARGETS ,,5160 ,,5177,5192,,

THEN 5212,,5247,,,

SUPPORT LEVELS 5094,,5078 .,,,


SELL BELOW 5068 STAYED WITH VOLUME -5056,TARGETS 5042, 5030,5018,,,,,


THEN 5002,,4985,,,


DISCLAIMER:


இது என்னுடைய தனிப்பட்ட சுய ஆலோசனைகள் மட்டுமே .முடிவுகள் தங்களை சார்ந்தது

Jun 26, 2012

பங்கு வர்த்தகம் மலர் -78




நண்பர்களே வணக்கம் ,

தேசிய NIFTY (FUTURE) சரிந்து  முடிவடைந்தது . நேற்று 5148 .90 ல் தொடங்கியது,அதிக பட்சமாக 5202.90 வரை உயர்ந்தது 5098.20 வரை கீழே சென்று 5109.30 ல் முடிவடைந்தது.

  • நேற்று அறிவித்த RBI-யின் அறிவிப்பு முதலீட்டாளர்கள்  மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது .காலை முதல்  RBI-யின்  அறிவிப்பு சந்தைக்கு சாதகமாக இருக்கும் என்ற கணிப்பில் ஏறதொடங்கிய சந்தை பெரிய அளவில் மாற்றம் ஏற்படுத்தும் அறிவிப்பு ஏதும் வெளியாகததால் சந்தை சரிந்தது .               
  • நீண்ட கால முதலீட்டிற்கு அந்நிய  முதலீட்டாளர்களை உற்சாகபடுத்தும் வகையில் ,முதலீடு அதிகபடுத்தும் வகையில் நமது நிதியமைச்சர் மற்றும்  RBI-யின் அறிவிப்பில் பெருத்த ஏமாற்றமே மிஞ்சியது .
  • முக்கியமாக ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா சரிவை வேகப்படுத்தியது .
  • அரசு பத்திரங்களில் அந்நிய  முதலீட்டாளர்கள் முதலீட்டு வரம்பை 5 பில்லியன் டாலரிலிருந்து  20   பில்லியன் டாலராக உயர்த்தி உள்ளது .
  •                   
  • மொத்தத்தில் எதிர்பார்ப்பில் ஓடிய ஓட்டம் ஏமாற்றத்தில் முடிந்தது .
இன்றைய NIFTY FUTURE LEVELS :

BUY ABOVE 5120 STAYED ABOVE 5134 TARGETS ,,5147 ,,5162,5176,,

THEN 5197,,5215,,,

SUPPORT LEVELS 5080,,5060 .,,,


SELL BELOW 5046 STAYED WITH VOLUME -5033,TARGETS 5020, 5006,4990,,,,,


THEN 4970,,4950,,,



DISCLAIMER:


இது என்னுடைய தனிப்பட்ட சுய ஆலோசனைகள் மட்டுமே .முடிவுகள் தங்களை சார்ந்தது

Jun 24, 2012

பங்கு வர்த்தகம் மலர் -77





நண்பர்களே வணக்கம் ,

தேசிய NIFTY (FUTURE) சரிந்து  முடிவடைந்தது . வெள்ளியன்று 5110.10ல் தொடங்கியது,அதிக பட்சமாக 5167.05வரை உயர்ந்தது 5090.60 வரை கீழே சென்று 5151.15 ல் முடிவடைந்தது.


  • மத்திய அரசு ரிசர்வ்  வங்கியுடன் இணைந்து நாட்டின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் புதிய கொள்கை திட்டங்களை நாளை ( 25/06/2012 ) அறிவிக்க படும் என மத்திய நிதி அமைச்சர் அறிவித்துள்ளார் .
  • தற்போதைய நிதியமைச்சர் வருகின்ற ஜனாதிபதி தேர்தலில் போட்டியுடன் களமிறங்கவுள்ளார் இந்நிலையில் இந்த அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது .) 
  • பல்வேறு நாடுகளை ஒப்பிடும் போது பல்வேறு அடிப்படை அம்சங்கள் இந்தியாவில் சிறப்பாக உள்ளன என வெளியேறும் நிதியமைச்சர் தெரிவித்துள்ளார் .இதையே நம் பாரத பிரதமரும் அறிவித்துள்ளார் .
  • பணவீக்கம் பற்றிய ஞானோதயம் இப்போதாவது வந்ததே .

  • கடந்த ஓராண்டு காலத்தில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் வெளி மதிப்பு 20 % சரிவடைந்துள்ளது .( 57 ரூபாய்க்கும் மேலாக ! ).
  • தங்கத்தின் விலை டாலரில் சரிந்த நிலையிலும் ,நம் நாட்டில் எதிர்பார்த்த  விலை இறங்கவில்லை காரணம் சரிந்து வரும் இந்திய  ரூபாயின் மதிப்பு முக்கிய காரணமாகும் .
  • இறக்குமதியாளர்கள் தேவையான அந்நிய செலாவணியை ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவிலிருந்து பெற்றுக்கொள்ளும்படி  மத்திய அரசு ரிசர்வ்  வங்கி   தெரிவித்து உள்ளது .
  •                                                        
  • இது எந்த அளவிற்கு  அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் வீழ்ச்சியை கட்டுபடுத்தும் என்பது கேள்விக்குறியாகும் ?????????
  • பேங்க் ஆப் அமெரிக்கா மற்றும் மெரில் லின்ச் ஆகியவற்றின் அறிக்கை படி ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரிஸ் நிறுவனத்தின் செயல்பாடு வரும் ஆண்டில் சிறப்பாக இருக்காது என  அறிவித்துள்ளது .
  • வரும் வாரத்தில் நாளை,  மத்திய அரசும் , ரிசர்வ்  வங்கியும் இணைந்து அறிவிக்க உள்ள அறிக்கை ,கொள்கை திட்டங்கள் முக்கிய பங்குவகிக்கும் .
இன்றைய NIFTY FUTURE LEVELS :

BUY ABOVE 5164 STAYED ABOVE 5178 TARGETS ,,5192 ,,5210,5225,,

THEN 5247,,5274,,,

SUPPORT LEVELS 5122,,5102 .,,,


SELL BELOW 5090 STAYED WITH VOLUME -5077,TARGETS 5065, 5052,5040,,,,,


THEN 5022,,5001,,,



DISCLAIMER:


இது என்னுடைய தனிப்பட்ட சுய ஆலோசனைகள் மட்டுமே .முடிவுகள் தங்களை சார்ந்தது

Jun 23, 2012

பங்கு வர்த்தகம் மலரின் - வார அறிக்கை-9


நண்பர்களே வணக்கம் ,

இந்த வாரம் நமது பங்கு வர்த்தக மலரின் பரிந்துரைகள் பற்றிய முடிவுகள் இதோ :

பெரிதாக்க படத்தை " க்ளிக் " பண்ணவும்,,,



உங்கள் நல் ஆதரவும் , நட்பும் , தொடர்ந்து அளிக்கும் அன்பிற்கும் நன்றி ,,,,,

உங்கள் மேலான ஆதரவு தொடர்ந்து அளிக்குமாறு வேண்டிகொள்கிறோம் .                 

நன்றி ,,,,,,  




Jun 22, 2012

பங்கு வர்த்தகம் மலர் -76






நண்பர்களே வணக்கம் ,

தேசிய NIFTY (FUTURE) உயர்த்து முடிவடைந்தது . நேற்று 5109.95 ல் தொடங்கியது,அதிக பட்சமாக 5178.50வரை உயர்ந்தது 5092.05 வரை கீழே சென்று 5173.85 ல் முடிவடைந்தது.

  • FED MEETING -ன் முடிவில் எந்தவித மாற்றமும் இல்லை என அறிவிப்பு வெளிவந்துள்ளது .
  • U.S.CRUDE FUTURE -ல் 18 மாத தாழ்வு நிலையை அடைந்தது .இந்த தாழ்வு நிலை அதிக அளவில் கச்சா எண்ணை இறக்குமதி செய்யும்  இந்தியாவிற்கு இது ஒரு சாதகமான செய்தியாகும் .இதனால் நம் எண்ணை விலை அரசு குறைக்குமா ? அல்லது நஷ்டம் என்ற வழக்கமான அஸ்திரத்தை கையில் எடுக்குமா ?
  • நேற்று அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு புதிய தாழ்வு நிலையை அடைந்தது .
  • நேற்று FMCG,CAPITAL GOODS,BANKS துறை பங்குகள் சந்தையை உயர்த்தி சென்றன .
  • நேற்று ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்  நிறுவனம்  KG D6 block- ல் இருந்து பெறப்படும் இயற்கை எரிவாயுவின் அளவு எதிர்பார்ப்புக்கு குறைவாகவே இருக்கும் என்று   அறிவிப்பு வெளிவந்தது  ,
  • இதன் காரணமாக    ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்  நிறுவன பங்கு சரிவை சந்தித்தன .
  • பருவ மழை பற்றிய வானிலை அறிவிப்பில் இந்த வாரம் எதிர்பார்த்த அளவு பருவ மழை இல்லாமல்  பொய்த்தது .

இன்றைய NIFTY FUTURE LEVELS :

BUY ABOVE 5185 STAYED ABOVE 5198 TARGETS ,,5213 ,,5227,5240,,

THEN 5260,,5284,,,

SUPPORT LEVELS 5141,,5116 .,,,


SELL BELOW 5105 STAYED WITH VOLUME -5092,TARGETS 5080, 5068,5053,,,,,


THEN 5037,,5018,,,



DISCLAIMER:


இது என்னுடைய தனிப்பட்ட சுய ஆலோசனைகள் மட்டுமே .முடிவுகள் தங்களை சார்ந்தது

Jun 21, 2012

பங்கு வர்த்தகம் மலர் -75




             
              

  
             

நண்பர்களே வணக்கம் ,

தேசிய NIFTY (FUTURE) உயர்த்து முடிவடைந்தது . நேற்று  5114.30 ல் தொடங்கியது,அதிக பட்சமாக              5143 .90வரை உயர்ந்தது 5096.25 வரை கீழே சென்று 5122.45 ல் முடிவடைந்தது.

  • FED MEETING -ன் முடிவை பொறுத்து இன்று சந்தையின் போக்கு நிர்ணயிக்கப்படும் .
  • நிதி பற்றாக்குறையை கட்டுபடுத்தும் வகையில் மத்திய அரசு பொது துறை பங்குகளை மீதும் விற்பனை செய்து சந்தையில்  பணம் திரட்ட முடிவுசெய்துள்ளது .
  • FITCH -நிறுவனம் இந்திய வங்கி துறையை   தரம் குறைத்து  அறிவித்துள்ளது ( 11 வங்கிகள் ).
  • G-20 மாநாட்டின் பாரத பிரதமர் 8% முதல் 9% வளர்ச்சியை மீண்டும் எட்ட முடியும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார் .

இன்றைய NIFTY FUTURE LEVELS :

BUY ABOVE 5131 STAYED ABOVE 5145 TARGETS ,,5160 ,,5174,5187,,

THEN 5210,,5224,,,

SUPPORT LEVELS 5082,,5074 .,,,


SELL BELOW 5060 STAYED WITH VOLUME -5047,TARGETS 5035, 5022,5010,,,,,


THEN 4998,,4972,,,



DISCLAIMER:


இது என்னுடைய தனிப்பட்ட சுய ஆலோசனைகள் மட்டுமே .முடிவுகள் தங்களை சார்ந்தது

Jun 20, 2012

பங்கு வர்த்தகம் மலர் -74






நண்பர்களே வணக்கம் ,

தேசிய NIFTY (FUTURE) உயர்த்து முடிவடைந்தது . நேற்று  5058. 00ல் தொடங்கியது,அதிக பட்சமாக              5120 .90வரை உயர்ந்தது 5047.15 வரை கீழே சென்று 5110.60 ல் முடிவடைந்தது.

  • பயணத்தில் இருப்பதால் நாளை சந்திப்போம் 

இன்றைய NIFTY FUTURE LEVELS :

BUY ABOVE 5120 STAYED ABOVE 5134 TARGETS ,,5146 ,,5163,5180,,

THEN 5202,,5222,,,

SUPPORT LEVELS 5080,,5055 .,,,


SELL BELOW 5045 STAYED WITH VOLUME -5033,TARGETS 5020, 5005,4989,,,,,


THEN 4874,,4960,,,



DISCLAIMER:


இது என்னுடைய தனிப்பட்ட சுய ஆலோசனைகள் மட்டுமே .முடிவுகள் தங்களை சார்ந்தது

Jun 19, 2012

பங்கு வர்த்தகம் மலர் -73



நண்பர்களே வணக்கம் ,

தேசிய NIFTY (FUTURE) சரிந்து  முடிவடைந்தது . வெள்ளியன்று 5180.50 ல் தொடங்கியது,அதிக பட்சமாக 5191.00வரை உயர்ந்தது 5031.35 வரை கீழே சென்று 5058.80 ல் முடிவடைந்தது.
  • நாம் சென்ற  பங்கு வர்த்தகம் மலர் -71  ல் குறிப்பிட்ட வரிகளை நினைவு கொள்ளுங்கள் .

    • பணவீக்க அதிகரிப்பினால் இனிமேற்கொண்டு  குறுகிய கால வங்கிக் கடன்கள் மீதான வட்டி விகிதம்  8%-ல் இருந்து  25 புள்ளிகள் குறைக்கும் வாய்ப்பு இருக்காது .
  • நேற்று சந்தைக்கு சாதகமாக ஒரு காரணியும்.பாதகமாக ஒரு காரணியும் அமைந்து விட்டது .சாதகமாக கிரிஸ் நாட்டில் நடந்த தேர்தல் முடிவுகள் உலக நாடுகள் குறிப்பாக ஐரோப்பிய  யூனியன்   எதிர்பார்த்த கட்சியே ஆட்சி அமைத்தது இதனால்  ஐரோப்பிய யூனியனில் இருந்து கிரிஸ் நாடு வெளியேறுவது தற்காலிகமாக தப்பியது .
  •                             
  • அடுத்தது நாம் எதிர்பாத்தது போல் CRR CUT ,REPO CUT குறைக்கப்படவில்லை .ஆகவே சந்தை எதிர் பார்த்ததற்கு எதிராக அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து சந்தை கடும் சரிவை சந்தித்தது .
  •  RBI RATE CUT செய்யாததற்கு இரண்டு வலுவான காரணங்களை   கூறிவுள்ளது.  
  1. நாட்டின் வளர்ச்சியின் மந்தநிலைக்கு அனேக காரணங்கள் உள்ளன என்றும் ,அதிகபடியான வட்டி விகிதம் மட்டுமே வளச்சியை பாதிக்கிறது என்பதில் உண்மை இல்லை என்றும் ,
  2. இந்நிலையில் வட்டி விகிதம் குறைத்தால் பணவீக்கம் மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாலும் ,
  • வட்டி விகிதம் குறைப்படவில்லை என்று தெளிவுபடுத்தி உள்ளது .
  • FITCH நிறுவனம் இந்தியாவின் பல பிரச்சனைகளை காரணம் காட்டி  BBB- ( இந்தியாவில் முதலீட்டு   நிலை ). தர குறியீட்டை தாழ்த்தி அறிவித்துள்ளது .
இன்றைய NIFTY FUTURE LEVELS :

BUY ABOVE 5074 STAYED ABOVE 5083 TARGETS ,,5096 ,,5112,5128,,

THEN 5147,,5161,,,

SUPPORT LEVELS 5002,,4980 .,,,


SELL BELOW 4970 STAYED WITH VOLUME -4958,TARGETS 4943, 4930,4915,,,,,


THEN 4899,,4885,,,



DISCLAIMER:


இது என்னுடைய தனிப்பட்ட சுய ஆலோசனைகள் மட்டுமே .முடிவுகள் தங்களை சார்ந்தது

Jun 17, 2012

பங்கு வர்த்தகம் மலர் -72




நண்பர்களே வணக்கம் ,

தேசிய NIFTY (FUTURE) உயர்ந்து  முடிவடைந்தது . வெள்ளியன்று   5075 .15 ல் தொடங்கியது,அதிக பட்சமாக 5156.00வரை உயர்ந்தது 5072 .80 வரை கீழே சென்று 5147 .70 ல் முடிவடைந்தது.

  • முதல் காலாண்டிற்கு   பல நிறுவனங்கள்  செலுத்தி உள்ள முன் கூட்டிய வரி அதிகரித்துள்ளது ஒரு நல்ல செய்தியாகும்  .இது நிறுவனங்கள் லாபத்தில் இயங்குவதற்கு ஒரு சான்றாகும் .
  • தகவல் தொழில்நுட்பம் ,வங்கி மற்றும் சிமென்ட் துறை  நிறுவனங்கள் சற்று அதிக வரி செலுத்தி  உள்ளன .
  • இருப்பினும் சில  நிறுவனங்கள் கடந்த காலாண்டை விட சற்று குறைவாக செலுத்தி உள்ளன .
  •                                
  • வங்கிகளுக்கான வட்டி விகிதம் ( CRR  ) குறையும் நிலையில் , இன்று சந்தை மேல் நோக்கி பயணிக்கும் வாய்ப்பு உள்ளது .குறிப்பாக வங்கி,வாகன துறை ,ரியல் எஸ்டேட் ,கட்டுமான துறை பங்குகள் மேலே உயரும் .
  • இந்திய வங்கிகளில் அதிக  வட்டி கிடைப்பதால் வெளிநாட்டு வாழ்  இந்தியர்கள்   நம் வங்கிகளில் பணம் டெபாசிட் செய்வது அதிகரித்துள்ளது .
  • நம் நாட்டின் அதிக ஏற்றுமதி ஐரோப்பிய நாடுகளையும்  சார்ந்து  உள்ளது.அங்கு குழப்ப நிலை நிலவுவதால்  ஏற்றுமதி பாதிக்க பட்டுள்ளது .
  • கடந்த 9 ஆண்டுகளில் இல்லாத அளவில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 6.5 % மாக குறைந்துள்ளது இதை சரிசெய்யும் பொருட்டு மத்திய அரசும் ,RBI-யும் இணைந்து நடவடிக்கை எடுக்கும் என நிதி அமைச்சர் அறிவித்துள்ளார் .
  • மேலும் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு மானிய சுமை  அதிகரித்தது  ஒரு தடையாகவும் , மானிய சுமையை உள்நாட்டு உற்பத்தியில் 2 % கீழாக  1.75 % மாக குறைக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார் .
  • சர்வதேச சந்தையில் கச்சா எண்ணை விலை  90 டாலர் என்ற அளவில் இருப்பதால் ,இறக்குமதி செலவீனங்கள் குறைய வாய்ப்புள்ளதாகவும்,இதனால் RBI அறிவிக்கும் REPO RATE  குறைய  வாய்ப்புள்ளதாகவும்  நிதி அமைச்சர் தெரிவித்தார் .
  • அமெரிக்க  டாலருக்கு   எதிரான இதர நாட்டின் செலவாணிகளின் வெளிமதிப்பு சரிந்ததை அடுத்து நம் கையிருப்பில் உள்ள  அன்னிய செலாவணி கையிருப்பு ,  மற்றும் அன்னிய செலாவணி சொத்து மதிப்பு உயர்ந்துள்ளதாகவும் RBI அறிவித்துள்ளது .
       நாளைய சந்தை மேலே பயணிக்க வாய்ப்புள்ள காரணிகள் 
  • வங்கி வட்டி விகிதம் குறையும் எதிர்பார்ப்பு ,
  • கிரிஸ் நாட்டின் தேர்தல் முடிவுகளுக்கு பிறகு கிரிஸ் நாடு தொடர்ந்து ஐரோப்பிய யூனியனில் நீடித்து இருக்கும் பட்சத்தில் ,
  •  அந்நிய நிதி நிறுவங்கள் நம் நாட்டில் அதிக முதலீடு செய்யும் பட்சத்தில்  சந்தை நன்றாக இருக்கும் .
இன்றைய NIFTY FUTURE LEVELS :

BUY ABOVE 5160 STAYED ABOVE 5174 TARGETS ,,5192 ,,5216,5228,,

THEN 5252,,5274,,,

SUPPORT LEVELS 5121,,5090 .,,,


SELL BELOW 5080 STAYED WITH VOLUME -5068,TARGETS 5058, 5046,5035,,,,,


THEN 5020,,5002,,,



DISCLAIMER:


இது என்னுடைய தனிப்பட்ட சுய ஆலோசனைகள் மட்டுமே .முடிவுகள் தங்களை சார்ந்தது

Jun 16, 2012

பங்கு வர்த்தகம் மலரின் - வார அறிக்கை-8





நண்பர்களே வணக்கம் ,

இந்த வாரம் நமது பங்கு வர்த்தக மலரின் பரிந்துரைகள் பற்றிய முடிவுகள் இதோ :

பெரிதாக்க படத்தை " க்ளிக் " பண்ணவும்,,,







உங்கள் நல் ஆதரவும் , நட்பும் , தொடர்ந்து அளிக்கும் அன்பிற்கும் நன்றி ,,,,,


உங்கள் மேலான ஆதரவு தொடர்ந்து அளிக்குமாறு வேண்டிகொள்கிறோம் .                 


நன்றி
 ,,,,,,