Aug 15, 2012

இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்

                               

இந்திய மக்கள் அனைவருக்கும் இனிய சுதந்திர  தின வாழ்த்துக்கள் !

நம் முன்னோர்கள்  பலர் ரத்தம் சிந்தி தேடி தந்த இந்திய சுதந்திரத்தை பேணி காப்போம் !

நம் தேசம் உலகின் முன்னோடியாகவும் ,பொருளாதாரத்தில் முன்னேறவும் ! வறுமையை ஒழிக்கவும் பாடுபடுவோம் !

நம் தேச ஒற்றுமையை பாதுகாக்கவும் பாடுபடுவோம் ! 

லஞ்சத்திலிருந்து நம் தேசத்தை   காப்போம் ! 


                                                    ஜெய் ஹிந்த் !
                                                  வந்தே  மாதரம் 

                              

4 comments:

  1. இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. நன்றி சகோதரி ,
      தங்களுக்கும் இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்

      வந்தே மாதரம்

      Delete
  2. நானும் சொல்லிக்கிறேன் :

    ஏன்...? என்னும் கேள்வி, முதலில் நம் மனதிலும், பிறகு வெளியிலும் தட்டிக் கேட்கும் மனப்பான்மை வளர, இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்... ஜெய் ஹிந்த் !!!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் நண்பரே ,வாழ்த்துக்கள் !
      ஒற்றுமையுடன் தட்டி கேட்டால் மட்டுமே நியாயம் கிடைக்கும்

      Delete

கருத்துக்களை பகிர்ந்து விட்டுச் செல்லுங்கள்