May 31, 2012

பங்கு வர்த்தகம் மலர் -60






நண்பர்களே வணக்கம் ,

தேசிய NIFTY (FUTURE) சரிந்து  முடிவடைந்தது .நேற்று 4949.95 ல் தொடங்கியது,அதிக பட்சமாக 4964.00 வரை உயர்ந்தது 4926.10 வரை கீழே சென்று 4933.05 ல் முடிவடைந்தது.
                   
  • நேற்று சந்தை  மந்தமான வகையில் இருந்தது . இன்று  இம்மாத  F & O முடிகிறது .
  • இன்று   Q4 GDP DATA வெளிவர உள்ளது .நமது எதிர்பார்ப்பு 6.4 to 7.1 வரை எதிர் பார்க்கலாம் .ஆனால் பொருளாதார நிலையற்ற தன்மை காரணத்தால் முடிவுகள் சரியவும் வாய்ப்பு உள்ளது .
  • இன்று  ஏற்ற ,தாழ்வுகளுடனான வர்த்தகம் நடைபெறும் .இன்று மிக எச்சரிக்கையான வர்த்தகம் செய்வது நல்லது .லாபத்தை உடனுக்குடன் உறுதி செய்து கொள்ளுங்கள் .
  • நேற்று TATA MOTORS-நிறுவனத்தின் மோசமான நிதிநிலை அறிக்கையால் 11 % மேல் சரிந்தது. கடந்த ஏப்ரல் 2009 முதல் ஒரே நாளில் (தின வர்த்தகத்தில் ) அதிக அளவு சரிந்தது என்பது குறிப்பிடத்தக்கது .
  • TATA MOTORS -(FUTURE) - 230 TO 223  SUPPORT எடுக்க வாய்ப்பு உள்ளது .



இன்றைய NIFTY FUTURE LEVELS :

BUY ABOVE 4942 STAYED ABOVE 4956  TARGETS ,,4967 ,,4980,4996,,

THEN 5012,,5032

SUPPORT LEVELS 4902,,4890 .,,,


SELL BELOW 4878 STAYED WITH VOLUME -4864,TARGETS 4850, 4837,4824 ,,,,,


THEN 4814,,4798,,,


DISCLAIMER:


இது என்னுடைய தனிப்பட்ட சுய ஆலோசனைகள் மட்டுமே .முடிவுகள் தங்களை சார்ந்தது

May 30, 2012

பங்கு வர்த்தகம் மலர் -59




......SSSSSHHHHHHH
நண்பர்களே வணக்கம் ,

தேசிய NIFTY (FUTURE) உயர்ந்து முடிவடைந்தது .நேற்று  5011.30 ல் தொடங்கியது,அதிக பட்சமாக 5011.30 வரை உயர்ந்தது 4966.10 வரை கீழே சென்று 4981.65 ல் முடிவடைந்தது.
                   
  • நேற்று சந்தை  மந்தமான வகையில் இருந்தது .இந்த  வாரம் இம்மாத  F & O முடிகிறது .
  • வரும் வியாழனன்று Q4 GDP DATA  வெளிவர உள்ளது .
  • ஆகவே இந்த வாரம் ஏற்ற ,தாழ்வுகளுடனான வர்த்தகம் நடைபெறும் .
  • FMCG துறை பங்குகள் லாப நோக்குடன் விற்பனை செய்யப்பட்டன .
  •  ஐரோப்பிய சந்தைகள் மேல்நோக்கியே இருந்தன .
  • யூரோ வின் மதிப்பு 2 வருட தாழ்வு நிலையை தொட்டது குறிப்பிடதக்கது.

இன்றைய NIFTY FUTURE LEVELS :

BUY ABOVE 4994 STAYED ABOVE 5004  TARGETS ,,5018 ,,5032,5054,,

THEN 5068,,5084,,,UPTO 5104

SUPPORT LEVELS 4942,,4924 .,,,


SELL BELOW 4910 STAYED WITH VOLUME -4895,TARGETS 4880, 4867,4854 ,,,,,


THEN 4842,,4830,,,


DISCLAIMER:



இது என்னுடைய தனிப்பட்ட சுய ஆலோசனைகள் மட்டுமே .முடிவுகள் தங்களை சார்ந்தது

May 29, 2012

பங்கு வர்த்தகம் மலர் -58





நண்பர்களே வணக்கம் ,

தேசிய NIFTY (FUTURE) உயர்ந்து முடிவடைந்தது .வெள்ளியன்று  4929.00 ல் தொடங்கியது,அதிக பட்சமாக 4987.70 வரை உயர்ந்தது 4925.20 வரை கீழே சென்று 4975.40 ல் முடிவடைந்தது.
                   
  • உலக மற்றும் ஆசிய சந்தைகளின் உயர்வு மற்றும் சாதகமான சூழ்நிலை நம் சந்தை மேலே சென்றது . 
  • கிரீஸ் நாட்டின் கருத்து கணிப்பில் ""பொருளாதார மற்றும் மக்களுக்கு சாதகமான கட்சி ஆட்சி அமைக்கும் ""என்று கருத்து கணிப்புகள் கூறுகின்றன .
  • டீசல் ,கெரோசின் ,மற்றும் சமையல்  எரிவாயு தற்சமயம் உயர்த்தப்பட மாட்டாது என நேற்று அரசு சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது .
  • ஐரோப்பாவின் குழப்பங்கள் சற்று சாதகமான சூழ்நிலைக்கு மாறுவதால் நம் சந்தையும் இனி மேலே உயர வாய்ப்பு உள்ளதாக பொருளாதார வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர் .
  • கிரீஸ்   நாடு ஐரோப்பிய யூனியனில் தொடர்ந்து இருக்குமா ? அல்லது வெளியேறுமா?என்பது அந்நாட்டு தேர்தலுக்கு பின் தெரியும் .

இன்றைய NIFTY FUTURE LEVELS :

BUY ABOVE 4983 STAYED ABOVE 4997  TARGETS ,,5014 ,,5028,5044,,

THEN 5062,,5084,,,UPTO 5117

SUPPORT LEVELS 4946,,4921 .,,,


SELL BELOW 4910 STAYED WITH VOLUME -4894,TARGETS 4880, 4865,4852 ,,,,,


THEN 4842,,4829,,,



BEWARE OF 5062  STRONG RESISTANCE LEVEL


DISCLAIMER:


இது என்னுடைய தனிப்பட்ட சுய ஆலோசனைகள் மட்டுமே .முடிவுகள் தங்களை சார்ந்தது

May 27, 2012

பங்கு வர்த்தகம் மலர் -57





நண்பர்களே வணக்கம் ,

தேசிய NIFTY (FUTURE) உயர்ந்து முடிவடைந்தது . வெள்ளியன்று  4905.40 ல் தொடங்கியது,அதிக பட்சமாக 4933.00 வரை உயர்ந்தது 4877.25 வரை கீழே சென்று 4918.85 ல் முடிவடைந்தது.
                   
  • தொடர்ந்து சரிந்து வந்த நம் சந்தை  கடந்த  வாரத்தின் இறுதி   முடிவு  NIFTY (FUTURE)  சாதகமான இடத்தில அமைந்துள்ளது .
  • இருந்தாலும் உலக சந்தையின் தாக்கம் ( ஏற்ற ,இறக்கம் )நமது சந்தையில் பிரதிபலிக்கும் என்றே எதிர்பார்க்கலாம்.
  • RELIANCE IND-நிறுவனம் இந்தியாவில் 4G MOBILE சேவையில் களமிறங்க உள்ளது .
  • அதுசமயம் BHARTI AIRTEL- நிறுவனம் " குவால்கம் " நிறுவனத்தின் 49% பங்குகளை வாங்கியிள்ளது .
  • VODAFONE IND -  நிறுவனம் பங்கு வெளியிடுகளை மேற்கொள்ள இருபதாக தகவல்கள் கூறுகின்றன .   ( வோடபோன் நிறுவனம் இது  போல் பல முறை அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது ).
  • டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் வெளி மதிப்பு மட்டுமன்றி இதர நாடுகளின் கரன்சி மதிப்பும் சரிவடைந்தே உள்ளது .
  • கடுமையான சரிவிற்கு பின்  டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு சிறிய அளவில் மீண்டுள்ளது .
  • இந்தியாவின் அந்நிய செலாவணி கையிருப்பு ரூ .9000 கோடி சரிவடைத்து உள்ளதாக RBI தனது அறிக்கையில் கூறியுள்ளது .
  • BPCL -நிறுவனம் 1:1 இலவச பங்குகள் அறிவித்துள்ளது .மேலும் பங்கு ஒன்றிற்கு டிவிடென்ட் ரூ .11  அறிவித்துள்ளது .

இன்றைய NIFTY FUTURE LEVELS :

BUY ABOVE 4927 STAYED ABOVE 4940  TARGETS ,,4953 ,,49770,4987,,

THEN 5002,,5024,,,

SUPPORT LEVELS 4882,,4870 .,,,


SELL BELOW 4860 STAYED WITH VOLUME -4846,TARGETS 4832, 4820,4806 ,,,,,


THEN 4790,,4778,,,


DISCLAIMER:


இது என்னுடைய தனிப்பட்ட சுய ஆலோசனைகள் மட்டுமே .முடிவுகள் தங்களை சார்ந்தது

May 25, 2012

பங்கு வர்த்தகம் மலர் -56





நண்பர்களே வணக்கம் ,

தேசிய NIFTY (FUTURE) உயர்ந்து முடிவடைந்தது .நேற்று 4830.10ல் தொடங்கியது,அதிக பட்சமாக 4924.90வரை உயர்ந்தது 4812.20 வரை கீழே சென்று 4913.10 ல் முடிவடைந்தது.
                   
  • உலக சந்தை சாதகமான போக்கில் இருந்ததால் நம் சந்தையும் உயர்ந்தது..
  • நேற்று மேலே சென்ற சந்தை தனது பயணத்தை தொடருமா என்பது கேள்விகுறி .
  • நாடெங்கும் பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து போரட்டங்களும் ,கேரளாவில் பந்த் -ம் நடந்தது .
  • இது போன்ற பாதகங்கள் சந்தையை தாக்கு பிடிக்குமா ?அல்லது சந்தை operators -ன் படி நடக்குமா ?பொறுத்திருந்து  பார்ப்போம் .
இன்றைய NIFTY FUTURE LEVELS :

BUY ABOVE 4925 STAYED ABOVE 4939  TARGETS ,,4954 ,,4972,4985,,

THEN 5002,,5024,,,

SUPPORT LEVELS 4888,,4870 .,,,


SELL BELOW 4860 STAYED WITH VOLUME -4846,TARGETS 4832, 4820,4806 ,,,,,


THEN 4790,,4778,,,


DISCLAIMER:


இது என்னுடைய தனிப்பட்ட சுய ஆலோசனைகள் மட்டுமே .முடிவுகள் தங்களை சார்ந்தது

May 24, 2012

பங்கு வர்த்தகம் மலர் -55





நண்பர்களே வணக்கம் ,

தேசிய NIFTY (FUTURE) சரிந்து முடிவடைந்தது .நேற்று 4827.70ல் தொடங்கியது,அதிக பட்சமாக 4838.35வரை உயர்ந்தது 4782.20 வரை கீழே சென்று 4814.55ல் முடிவடைந்தது.
                   
                            
  • நேற்று இரவு முதல் பெட்ரோல் விலை ரூ .7 உயர்த்தபடுகிறது.வரும் வார இறுதியில் டீசல் விலை உயர்த்தப்படும் நிலை  உள்ளது  . இதனால் காய்கறி முதல் அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலை ஏற்றமும்   தவிர்க்க முடியாததாகிவிடும் .
  • இதனால்  பாதிக்கப்படபோகும் சராசரி மக்களின் பொருளாதார சுமை ஏறிக்கொண்டே போகிறது .இதை அரசு வேடிக்கை பார்க்குமா? அல்லது  சராசரி மக்களின் பொருளாதார சுமை குறைக்க  அரசு என்ன நடவடிக்கை எடுக்க போகிறது என்பது விடை தெரியா கேள்விகுறி ( கேலிக்குறி  )??????????  
  • இந்திய தொலை தொடர்பு துறை அமைச்சகத்தின் சில  முடிவுகளை  தொடர்ந்து தொலை தொடர்பு பங்குகள் வீழ்ந்தன .
  • சந்தையின் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய  ரூபாய் மேலும் சரிந்தது .( NEW RECORD LOW-56.22 )
  • உலக சந்தைகளும் சரிந்தே முடிந்தது .
இன்றைய NIFTY FUTURE LEVELS :

BUY ABOVE 4822 STAYED ABOVE 4836  TARGETS ,,4848 ,,4862,4874,,

THEN 4890,,4909,,,

SUPPORT LEVELS 4785,,4771 .,,,


SELL BELOW 4760 STAYED WITH VOLUME -4747,TARGETS 4734, 4721,4706 ,,,,,


THEN 4686,,4674,,,


DISCLAIMER:


இது என்னுடைய தனிப்பட்ட சுய ஆலோசனைகள் மட்டுமே .முடிவுகள் தங்களை சார்ந்தது

May 23, 2012

பங்கு வர்த்தகம் மலர் -54





நண்பர்களே வணக்கம் ,

தேசிய NIFTY (FUTURE) சரிந்து  முடிவடைந்தது .நேற்று 4938.00 ல் தொடங்கியது,அதிக பட்சமாக 4940.00வரை உயர்ந்தது 4830.45 வரை கீழே சென்று 4841.20 ல் முடிவடைந்தது.
                   
    •  மீண்டும் நாம் எழுதியது போல் உலக சந்தைகளின் தடுமாற்றம்,எதிரொலி  மேலும் சந்தை சரிவை சந்திக்க காரணமானது .
    • சந்தையின் சரிவிற்கு அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய  ரூபாய் மதிப்பின் சரிவு காரணமாக அமைந்தது .                                  ( ALL TIME LOW-55.38 ).
    • RBI-ன் நடவடிக்கை இந்திய ரூபாயின் வீழ்ச்சியை கட்டுபடுத்த முடியவில்லை .மேற்கொண்டு என்ன நடவடிக்கை எடுக்க போகிறது ?
    • FITCH நிறுவனம் ஜப்பானின்  தர குறியீட்டை குறைத்துள்ளதால் YEN -ன் மதிப்பும் விழ்ச்சி அடைந்தது .

இன்றைய NIFTY FUTURE LEVELS :

BUY ABOVE 4849 STAYED ABOVE 4862  TARGETS ,,4875 ,,4890,4907,,

THEN 4923,,4942,,,

SUPPORT LEVELS 4814,,4801 .,,,


SELL BELOW 4788 STAYED WITH VOLUME -4774,TARGETS 4757, 4739,4722 ,,,,,


THEN 4704,,4690,,,


DISCLAIMER:


இது என்னுடைய தனிப்பட்ட சுய ஆலோசனைகள் மட்டுமே .முடிவுகள் தங்களை சார்ந்தது

May 22, 2012

பங்கு வர்த்தகம் மலர் -53





நண்பர்களே வணக்கம் ,

தேசிய  NIFTY (FUTURE) சற்று உயர்ந்து முடிவடைந்தது .நேற்று 4896.65ல் தொடங்கியது,அதிக பட்சமாக 4931.95வரை உயர்ந்தது 4882.40 வரை கீழே சென்று 4893.90 ல் முடிவடைந்தது.
                   
  • ஐரோப்பா மற்றும் கிரிஸ் நாட்டு சாதகங்களால்உயர்ந்த சந்தை இறுதி நேரத்தில் சரிவை சந்தித்தது .
  • சந்தையின் சரிவிற்கு முக்கிய காரணமாக அமைந்தது அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய  ரூபாய் மதிப்பின் சரிவு காரணமாக அமைந்தது .
  • SBI,RELIENCE,L&T,ICICI BANK போன்ற பங்குகள் உயர்ந்தன .
  • FMCG சார்ந்த பங்குகள் சற்று வீழ்ச்சியை சந்தித்தன .  

இன்றைய NIFTY FUTURE LEVELS :

BUY ABOVE 4908 STAYED ABOVE 4922 TARGETS ,,4944 ,,4962,4980,,

THEN 4997,,5012 ,,,

SUPPORT LEVELS 4867,,4850 .,,,


SELL BELOW 4840 STAYED WITH VOLUME -4826,TARGETS 4806, 4788,4772 ,,,,,


THEN 4755,,4740,,,


DISCLAIMER:


இது என்னுடைய தனிப்பட்ட சுய ஆலோசனைகள் மட்டுமே .முடிவுகள் தங்களை சார்ந்தது

May 20, 2012

பங்கு வர்த்தகம் மலர் -52

                                               
                                                          FOLLOW OUR LEVELS AND SMILE



நண்பர்களே வணக்கம் ,

தேசிய NIFTY (FUTURE) சரிந்து  முடிவடைந்தது .நேற்று 4778.00 ல் தொடங்கியது,அதிக பட்சமாக 4906.30 வரை உயர்ந்தது 4767.45 வரை கீழே சென்று 4888.95ல் முடிவடைந்தது.
                   
  •  கடந்த ஆண்டு வங்கிகளின் வசூலாகாத கடன் அதிகரித்துள்ளது .அனைத்து துறையிலும் வங்கிக்கு செலுத்தும் கடன் குறைத்துள்ளது . 
  • பணவீக்கம் அதிகரிப்பு ,வட்டி உயர்வு  ,பணபுழக்கம் குறைந்தது ,தொழில் வளர்ச்சி குறைவு ,போன்ற காரணங்கள் வங்கி துறை பங்குகளையும் ,சந்தையையும் கீழே கொண்டு சென்றன . 
  • உலக சந்தையின் ஏற்ற இறக்கம் பொறுத்தே நமது சந்தையின் போக்கு இருக்கும் .

இன்றைய NIFTY FUTURE LEVELS :

BUY ABOVE 4897 STAYED ABOVE 4913 TARGETS ,,4927 ,,4945,4964,,

THEN 4977,,4992 ,,,

SUPPORT LEVELS 4846,,4834 .,,,


SELL BELOW 4829 STAYED WITH VOLUME -4814,TARGETS 4802, 4784,4769 ,,,,,


THEN 4754,,4741,,,


DISCLAIMER:


இது என்னுடைய தனிப்பட்ட சுய ஆலோசனைகள் மட்டுமே .முடிவுகள் தங்களை சார்ந்தது

May 14, 2012

வெளியூர் பயணம்

வெளியூர் பயணத்தில் இருப்பதால் பதிவிட இயலவில்லை .மீண்டும் சந்திப்போம்

May 11, 2012

பங்கு வர்த்தகம் மலரின் - வார அறிக்கை-5





நண்பர்களே வணக்கம் ,

இந்த வாரம் நமது பங்கு வர்த்தக மலரின் பரிந்துரைகள் பற்றிய முடிவுகள் இதோ :

பெரிதாக்க படத்தை " க்ளிக் " பண்ணவும்,,,






உங்கள் நல் ஆதரவும் , நட்பும் , தொடர்ந்து அளிக்கும் அன்பிற்கும் நன்றி ,,,,,


உங்கள் மேலான ஆதரவு தொடர்ந்து அளிக்குமாறு வேண்டிகொள்கிறோம் .                 


நன்றி
 ,,,,,,  








பங்கு வர்த்தகம் மலர் -51





நண்பர்களே வணக்கம் ,

தேசிய NIFTY (FUTURE) சரிந்து  முடிவடைந்தது .நேற்று 4987.00 ல் தொடங்கியது,அதிக பட்சமாக 5045.80 வரை உயர்ந்தது 4945.55 வரை 
கீழே சென்று 4966.80ல் முடிவடைந்தது.

  •  நேற்றும்  மூன்றாம்  நாளாக சந்தை நான்கு மாத கீழ் நிலையை தொட்டது .
  • அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய் வெளி மதிப்பு தொடர்ந்து கீழே சரிவையே சந்தித்து வருகிறது .இதை  தடுத்து நிறுத்தும் நடவடிக்கையில் RBI உடனடியாக தலையிடுவது மிக்க அவசியமான ஒன்றாகும் .
  • மீண்டும் ஐரோப்பிய சந்தை எதிரொலியும்,சீனாவின் TRADE DATA  பற்றிய அறிவிப்பும் சந்தையை கீழே  கொண்டு சென்றன . 
  • வாகன துறை மற்றும் தகவல் தொழில் நுட்ப துறை பங்குகள் ஒரு பகுதி வருவாய் வெளிநாட்டு கரன்சியில் வருமானம் ஈடுவதால் கீழே  சென்றன .
  • நேற்றும் FMCG துறை பங்குகளில் தாழ்வு நிலைகளில்  முதலீடு செய்வதில் வர்த்தகர்கள் ஆர்வம் காட்டினர். 

  • நாளை காலாண்டு முடிவுகள் வெளிவர உள்ள சில முக்கிய நிறுவங்கள் :
  • ASIAN HOTEL
  • DR.REDDYS
  • ESSAR OIL
  • FEDERAL BANK 
  • GOOD YEAR
  • ICRA
  • INDIAN BANK 
  • MTNL

இன்றைய NIFTY FUTURE LEVELS :

BUY ABOVE 4974 STAYED ABOVE 4988 TARGETS ,,5004 ,,5020,5036,,

THEN 5060,,5084 ,,,

SUPPORT LEVELS 4922,,4912 .,,,


SELL BELOW 4905 STAYED WITH VOLUME -4890,TARGETS 4874, 4857,4843 ,,,,,


THEN 4828,,4816,,,


DISCLAIMER:

இது என்னுடைய தனிப்பட்ட சுய ஆலோசனைகள் மட்டுமே .முடிவுகள் தங்களை சார்ந்தது

May 10, 2012

பங்கு வர்த்தகம் மலர் -50





நண்பர்களே வணக்கம் ,

தேசிய  NIFTY (FUTURE) சரிந்து  முடிவடைந்தது .நேற்று 4970.00 ல் தொடங்கியது,அதிக பட்சமாக 5027.95 வரை உயர்ந்தது 4954.95 வரை கீழே சென்று 4983.95 ல் முடிவடைந்தது.

                                      
  •  நேற்றும்  இரண்டாம் நாளாக சந்தை உலக நாடுகளின் நிலையற்ற தன்மை .கிரிஸ் நாட்டு அரசியல் விவகாரம் சந்தையை கீழே கொண்டுசென்றது . 
  • அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய் வெளி மதிப்பு தொடர்ந்து கீழே சரிவையே சந்தித்து வருகிறது 
  • பேங்க் மற்றும் ரியல் எஸ்டேட் துறை பங்குகள் அதிகமாக சரிவை சந்தித்தன .
  • FMCG துறை பங்குகளை மக்கள் வாங்குவதில் சற்று ஆர்வம் காண்பித்தனர் .
  • நாளை காலாண்டு முடிவுகள் வெளிவர உள்ள சில முக்கிய நிறுவங்கள் :
  • CIPLA,
  • ESCORTS,
  • SMS PHARMA 

இன்றைய NIFTY FUTURE LEVELS :

BUY ABOVE 4995 STAYED ABOVE 5010 TARGETS 5026,,5045 ,,5062,,,

THEN 5074,,5096 ,,,

SUPPORT LEVELS 4944,,4914 .,,,


SELL BELOW 4900 STAYED WITH VOLUME -4886,TARGETS 4870, 4854,4842 ,,,,,


THEN 4824,,4810,,,



DISCLAIMER:


இது என்னுடைய தனிப்பட்ட சுய ஆலோசனைகள் மட்டுமே .முடிவுகள் தங்களை சார்ந்தது