Oct 31, 2012

பங்கு வர்த்தகம் மலர் -157




நண்பர்களே வணக்கம் , 

தேசிய  NIFTY (FUTURE)  சரிந்து   முடிவடைந்தது .நேற்று   5694.80 ல் தொடங்கியது,அதிக பட்சமாக 5724.80 வரை உயர்ந்தது 5619.15 வரை கீழே சென்று 5628.00 முடிவடைந்தது.

  • நேற்று வங்கி கொள்கையை வெளியிட்டு பேசிய ரிசர்வ் வங்கி ஆளுநர் திரு .சுப்பா ராவ் அவர்கள் ரொக்க கையிருப்பு விகிதம் .25% ( CRR 25BPS POINTS TO 4.25% ) குறைக்கப்பட்டுள்ளது என்றும்   ,
  • குறுகிய கால கடன் வட்டி விகித்தில்  ( REPO ) மாற்றம் இல்லை என்றும் அறிவித்துள்ளார் .
                                 
  • CRR-REPO  RATE CUT பற்றிய அதிக எதிர்பார்ப்பு சந்தையில் நிலவியது ,ஆனால் CRR .25 % குறைக்கப்பட்டும் சந்தை சரிவையே சந்தித்தது .
  • நமது நிதியமைச்சர் திரு .ப .சிதம்பரம் அவர்கள் CRR -RATE CUT அதிக சதவீதம் இருக்கும் என  எதிர்பார்த்திருந்தார் ,அது  போலவே REPO  RATE CUT -லும் மாற்றம் இருக்கும் எனவும் எதிர்பார்த்தார்,ஆனால் எல்லாம் எண்ணத்திற்கு எதிராக நடந்தது .இந்த சம்பவம் இருவருக்கும் இடையே கருத்து வேறுப்பாட்டை உண்டாக்கி உள்ளது .
  • சாண்டி புயலால் ( அமெரிக்கா ) அமெரிக்க பங்கு சந்தை இரண்டாவது நாளாக செயல்படவில்லை ,இன்று 31/10/2012 சந்தை செயல்படும் என அமெரிக்க பங்கு நிர்வாகம் அறிவித்துள்ளது .

இன்றைய NIFTY FUTURE LEVELS  மட்டும்  :

BUY ABOVE 5646 STAYED ABOVE 5665TARGETS ,,5670,,5690,5704,,

THEN 5730,,5746,,,,,,

SUPPORT LEVELS 5618,,5608.,,,


SELL BELOW 5595 STAYED WITH VOLUME -5585,TARGETS 5573,5561,,5550,,


THEN 5526,,5506,,,


DISCLAIMER:


இது என்னுடைய தனிப்பட்ட சுய ஆலோசனைகள் மட்டுமே .முடிவுகள் தங்களை சார்ந்தது

                     

Oct 30, 2012

பங்கு வர்த்தகம் மலர் -156




நண்பர்களே வணக்கம் , 

தேசிய  NIFTY (FUTURE)  சற்று உயர்ந்து முடிவடைந்தது .நேற்று   5708.00 ல் தொடங்கியது,அதிக பட்சமாக 5729.85 வரை உயர்ந்தது 5678.35 வரை கீழே சென்று 5702.10 முடிவடைந்தது.
  • இன்று வெளி வர உள்ள RBI -யின் அறிவிப்பை பொறுத்தே சந்தையின் நகர்வுகள் இருக்கும் .
  • இன்றைய RBI -யின் அறிவிப்பில்  CRR- OR-REPO RATE CUT பண்ணுமா ? என்ற நிலைபாட்டை பொறுத்தே சந்தையின் போக்கு நிர்ணயிக்கபடும்.
  • நிலவும் சூழ்நிலைகள்  பற்றி அலசும் போது RATE CUT-ல் மாற்றம் ஏதும் இருக்க வாய்ப்பு குறைவே  !

இன்றைய NIFTY FUTURE LEVELS  மட்டும்  :

BUY ABOVE 5711 STAYED ABOVE 5729 TARGETS ,,5746,,5766,5782,,

THEN 5807,,5841,,,,,,

SUPPORT LEVELS 5690,,5681.,,,


SELL BELOW 5670 STAYED WITH VOLUME -5654,TARGETS 5640,5628,,5614,,


THEN 5595,,5572,,,


DISCLAIMER:


இது என்னுடைய தனிப்பட்ட சுய ஆலோசனைகள் மட்டுமே .முடிவுகள் தங்களை சார்ந்தது



                     

Oct 28, 2012

பங்கு வர்த்தகம் மலர் -155




நண்பர்களே வணக்கம் , 

தேசிய  NIFTY (FUTURE)  உயர்ந்து முடிவடைந்தது .நேற்று   5711.10 ல் தொடங்கியது,அதிக பட்சமாக 5727.90 வரை உயர்ந்தது 5673.45 வரை கீழே சென்று 5699.30 முடிவடைந்தது.
  • வரும் 30-ம் தேதியன்று ரிசர்வ் வங்கி அறிவிக்க உள்ள நிதி ஆய்வு கொள்கையில் வங்கிகளுக்கான ரொக்க இருப்பு விகிதத்தை 0.25% முதல் 0.50% வரை குறைக்க வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன .
  • தொழில் துறை மற்றும் பொருளாதார வளர்ச்சியும் சுணக்கம் கண்டுள்ளன ,பண வீக்கம் தொடர்ந்து உயர்ந்து வருவதும் குறிப்பிடத்தக்கது .
  • நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு " சிறப்பு பொருளாதார மண்டலங்களின் ( SEZ ) பங்கு முக்கிய காரணமாகும் ,கடந்த பல மாதங்களாக இம்மண்டலங்களின் வளர்ச்சி வேகம் குறைந்துள்ளன .
  • எனவே  இம்மண்டலங்களுக்கு உடனடியாக வரி சலுகைகள் வழங்க மத்திய வர்த்தக துறை அமைச்சகம் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது .
  • நாட்டின் மொத்த ஏற்றுமதியில் சிறப்பு பொருளாதார மண்டலங்களின் பங்கு குறிப்பிடதக்க உள்ளது.
  •  சிறப்பு பொருளாதார மண்டலங்களுக்கு மீண்டும் வரி சலுகைகள் அளிப்பதன் மூலம் பொருளாதார வளர்ச்சி ஏற்றுமதி மற்றும் வேலை வாய்ப்புகள் உயரும் என்று நம்பபடுகிறது .
  •  இம்மண்டலங்களில் பங்கு சந்தையில் படியலிட்டுள்ள பல நிறுவனங்கள் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது .
  • அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சி நடப்பு ஆண்டின் 3 வது காலாண்டின் 2 % மாக அதிகரித்துள்ளது ,வளர்ச்சி திட்டங்களுக்கு அதிகம் செலவிட்டதாலும் நுகர்வோர் செலவீனம் உயர்ந்து வருவதாலும் இந்த வளர்ச்சி ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன .
  • ஏப்ரல், ஜூன் மாத காலத்தில் அமெரிக்க பொருளாதாரம் 1.3 % கண்டிருந்தது ,3 வது காலாண்டில் வளர்ச்சி மேலும் அதிகரித்துள்ளது ,எனினும் அங்கு வேலை வாய்ப்பை அதிகரிக்கும் அளவிற்கு வளர்ச்சி வேகம் இல்லை ,எனவே பொருளாதாரம் இன்னும் பலவீனமாகவே உள்ளது என நிபுணர்கள் தேர்வித்துள்ளனர் .
                            
  • பங்கு சந்தை தொடர்பான பல மோசடி வழக்குகள் பல ஆண்டுகளாக முடிவு எட்டபடாமல் நாம் எல்லோரும் அறிவோம் .
  • பங்கு சந்தைகளின் மோசடிகளை விசாரிப்பதற்கு தனி நீதி மன்றம் அமைக்க வேண்டும் என்று " செபி "மத்திய அரசிற்கு வேண்டுக்கோள் விடுத்துள்ளது .
  • மோசடி நபர்களுக்கு அபராதத்துடன் கூடிய சிறை தண்டனையும் ,கடுமையான நடவடிக்கையுமே மேலும் மோசடியில் ஈடுபடும் நபர்கள் குற்றம் செய்யாமல் இருக்க ஏதுவாகவும் ,ஏமாந்தவர்களுக்கு விரைவில் நிவாரணம் கிடைக்கும் வழிவகையாக இருக்கும் .
  • பங்கு சந்தை பட்டியலில் உள்ள நிறுவனத்தை சார்ந்தவர்கள் சுய ஆதாயத்திற்காக ,  " உள் - வர்த்தக நடவடிக்கை ஈடுபடாமல் இருக்க கடுமையான சட்ட திருத்தங்கள்  தேவை .
  • இது போன்ற வழக்குகளில் நிபுணத்துவம் பெற்ற நீதிபதிகள் நம்மிடையே இல்லாததுவும் ஒரு முக்கிய காரணமாகும் .
  • வழக்குகளில் வெற்றி பெற வேண்டுமெனில் இத்தகைய நிதிபதிகள் தேவை ,தனி நீதிமன்றமும் தேவை .மேற்கூறிய கோரிக்கைகள் மத்திய அரசிடம் தெரியபடுத்தி உள்ளதாக செபி தெரிவித்துள்ளது .

இன்றைய NIFTY FUTURE LEVELS  மட்டும்  :

BUY ABOVE 5709 STAYED ABOVE 5726 TARGETS ,,5737,,5751,5770,,

THEN 5794,,5832,,,,,,

SUPPORT LEVELS 5687,,5675.,,,


SELL BELOW 5664 STAYED WITH VOLUME -5652,TARGETS 5640,5630,,5615,,


THEN 5581,,5560,,,


DISCLAIMER:


இது என்னுடைய தனிப்பட்ட சுய ஆலோசனைகள் மட்டுமே .முடிவுகள் தங்களை சார்ந்தது

                     

Oct 23, 2012

பங்கு வர்த்தகம் மலர் -154


             

நண்பர்களே வணக்கம் , 

தேசிய  NIFTY (FUTURE)  உயர்ந்து முடிவடைந்தது .நேற்று   5670.00 ல் தொடங்கியது,அதிக பட்சமாக 5730.55 வரை உயர்ந்தது 5666.45 வரை கீழே சென்று 5724.75 முடிவடைந்தது.




இன்றைய NIFTY FUTURE LEVELS  மட்டும்  :

BUY ABOVE 5733 STAYED ABOVE 5747 TARGETS ,,5760,,5784,5803,,

THEN 5836,,5864,,,,,,

SUPPORT LEVELS 5709,,5700.,,,


SELL BELOW 5690 STAYED WITH VOLUME -5678,TARGETS 5660,5650,,5633,,


THEN 5604,,5581,,,


DISCLAIMER:


இது என்னுடைய தனிப்பட்ட சுய ஆலோசனைகள் மட்டுமே .முடிவுகள் தங்களை சார்ந்தது

Oct 21, 2012

பங்கு வர்த்தகம் மலர் -153




நண்பர்களே வணக்கம் , 

தேசிய  NIFTY (FUTURE)  உயர்ந்து முடிவடைந்தது .நேற்று   5717.00 ல் தொடங்கியது,அதிக பட்சமாக 5721.50 வரை உயர்ந்தது 5665.00 வரை கீழே சென்று 5688.30 முடிவடைந்தது.
  • sensex-30 நிருவனங்களில் செப்டம்பர் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில் ( பங்கு மூலதன அளவு சராசரியாக 22 % உள்ளது ) இதில் வீடு வசதிக்கு கடன் வழங்கும் HDFC -நிறுவனம் முதலிடத்தில் உள்ளது .
  • ICICI-வங்கி பங்கு மூலதனம 36.4 % உள்ளது இது அந்நிய நிதி நிறுவங்களின் முதலீடு ஆகும் .
  • அமெரிக்க தனது பொருளாதரத்தை மேம்படுத்த 3 வது முறையாக ஊக்குவிப்பு சலுகைகளை அறிவித்ததை அடுத்து அந்நிய நிதி நிறுவங்களுக்கு அதிக நிதி கிடைப்பதால் அவர்கள் இந்தியா போன்ற வளரும் நாடுகளில் முதலீடுகளை மேற்கொண்டு வருகின்றனர் .
  • செப்டம்பர் மாதத்துடன் நிறைவடைந்த 2 வது காலாண்டில் RIL ரூ.5,376 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது ,மற்றும் சுத்திகரிப்பு லாப வரம்பு ஒரு பீபாய்க்கு ( GROSS REFINERY MARGIN ) 9.5 டாலராக உயர்ந்துள்ளது ,இந்த முடிவுகள் நிபுணர்களின் எதிர்பார்ப்புகளை ஒட்டியே அமைந்துள்ளன .இருந்தும் RIL பங்குகள் சரிவையே சந்தித்தது குறிப்பிடத்தக்கது .
  • ஆகஸ்ட் மாதத்தில் பண வீக்கம் 7.55% இருந்தது ,இந்த செப்டம்பரில் 7.81% மாக உயர்ந்துள்ளது இதற்கு டீசல் விலை உயர்வே காரணம் என்று கூறப்படுகிறது .
  • இந்தியாவின் ஏற்றுமதி 11 % குறைந்துள்ளது அதே சமயம் இறக்குமதியின் அளவு உயர்ந்துள்ளது .
  • மத்திய அரசின் நேரடி வரி வசூல் 5.8 % உயர்வு கண்டுள்ளது கம்பெனிகளின் வரி வசூல் 1 % அளவிற்கு மட்டுமே உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது .
                     
    இன்றைய NIFTY FUTURE LEVELS  :

    BUY ABOVE 5695 STAYED ABOVE 5708 TARGETS ,,5718,,5734,5752,,

    THEN 5780,,5804,,,,,,

    SUPPORT LEVELS 5670,,5662.,,,


    SELL BELOW 5652 STAYED WITH VOLUME -5635,TARGETS 5625,5612,,5601,,


    THEN 5580,,5567,,,


    DISCLAIMER:

    இது என்னுடைய தனிப்பட்ட சுய ஆலோசனைகள் மட்டுமே .முடிவுகள் தங்களை சார்ந்தது



    Oct 19, 2012

    பங்கு வர்த்தகம் மலர் -152




    நண்பர்களே வணக்கம் , 

    தேசிய  NIFTY (FUTURE)  உயர்ந்து முடிவடைந்தது .நேற்று   5865.55 ல் தொடங்கியது,அதிக பட்சமாக 5743.95 வரை உயர்ந்தது 5664.80 வரை கீழே சென்று 5736.45 முடிவடைந்தது.

    • ஐரோப்பிய மற்றும் அமெரிக்க சந்தைகளின் சில்லறை வர்த்தகத்தில் காணப்பட்ட ஏற்றம் ஆசிய மற்றும் இந்திய பங்கு சந்தைகளில் ஏற்றத்திற்கு காரணமாக அமைந்தது .
    • ஸ்பெயின் நாட்டிற்கான முதலீடு கடன் தகுதி மதிப்பீட்டை மூடிஸ் நிறுவனம் குறைக்க வாய்ப்பிருக்கும் என்று எதிர்பார்ப்பு நிலவியது .ஆனால் கடன் தகுதி மதிப்பீட்டை மூடிஸ் நிறுவனம் தற்போது  குறைக்கவில்லை .
                                     
    • SBI LIFE INSURANCE COMPANY LTD ரூ .8.43 கோடிக்கு 30.66 லட்சம் " TV-18 " BROADCAST LTD -ன் பங்குகளை வாங்கி உள்ளது .
    • வங்கி துறை பங்குகள் நமது சந்தை மேல் நோக்கி பயணித்ததற்கு முக்கிய காரணியாக இருந்தது .
    • ITC-பங்கு புதிய உச்சத்தை இன்று அடைந்தது .

      இன்றைய NIFTY FUTURE LEVELS மட்டும் :

      BUY ABOVE 5745 STAYED ABOVE 5764 TARGETS ,,5776,,5790,5807,,

      THEN 5834,,5864,,,,,,

      SUPPORT LEVELS 5722,,5710.,,,


      SELL BELOW 5700 STAYED WITH VOLUME -5688,TARGETS 5672,5660,,5645,,


      THEN 5620,,5602,,,


      DISCLAIMER:


      இது என்னுடைய தனிப்பட்ட சுய ஆலோசனைகள் மட்டுமே .முடிவுகள் தங்களை சார்ந்தது



      Oct 18, 2012

      பங்கு வர்த்தகம் மலர் -151




      நண்பர்களே வணக்கம் , 

      தேசிய  NIFTY (FUTURE)  உயர்ந்து முடிவடைந்தது .நேற்று   5686.15 ல் தொடங்கியது,அதிக பட்சமாக 5694.85 வரை உயர்ந்தது 5645.85 வரை கீழே சென்று 5669.50 முடிவடைந்தது.
      • இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி - GDP 4.9 % இருக்கும் என்று IMF கூறியதற்கு திட்ட கமிசன் துணை தலைவர் மண்டேக் சிங் அலுவாலியா IMF - ன்  கணிப்பு தவறு என்று கூறி உள்ளார் .
      • IMF -ன்  கணிப்பில் புள்ளி இயல் தகவலில் எதோ தவறு ஏற்பட்டுள்ளது என்றும் ,சந்தை விலையை அடிப்படையாக கொண்டு கணித்துள்ளனர் என்றும் ,சந்தை நிலவரதுக்கும் ,உண்மை நிலவரதுக்கும் ,அதிக வேருபாடுகள் இருக்கும் என்றும் கூறி உள்ளார் .
                                         
      • தற்போதைய கணக்கெடுப்பில் ஏப்ரல் முதல் ஜூன் வரை உள்நாட்டு உற்பத்தி மேம்பட்டுள்ளது .வரும்  காலண்டுகாண வளர்ச்சி IMF-ன் கணக்கு தவறு என்று நிரூபணம் ஆகும்  என்று கூறி உள்ளார் .
      • இந்திய ரெசர்வ் வங்கி கடன்களுக்கான வட்டி விகிதத்தை குறைக்க வேண்டும் என்று SBI கூறி உள்ளது .
      • வரும் 30-ம்  தேதி RBI தனது கடன் கொள்கையை மாற்றி அமைக்க உள்ளது ,அப்போது வட்டி விகிதம் குறைக்க படும் என்று எதிர்பார்க்கபடுகிறது .ஆனால் தற்போது பண வீக்கம் அதிகரித்துள்ளதையும் ,கவனத்தில் கொண்டே RBI-ன் அறிவிப்பு வெளி வரும் என்று எதிர்பார்க்கலாம் .

        இன்றைய NIFTY FUTURE LEVELS மட்டும் :

        BUY ABOVE 5680 STAYED ABOVE 5694 TARGETS ,,5709,,5725,5740,,

        THEN 5761,,5801,,,,,,

        SUPPORT LEVELS 5660,,5650.,,,


        SELL BELOW 5640 STAYED WITH VOLUME -5630,TARGETS 5615,5601,,5590,,


        THEN 5565,,5540,,,


        DISCLAIMER:


        இது என்னுடைய தனிப்பட்ட சுய ஆலோசனைகள் மட்டுமே .முடிவுகள் தங்களை சார்ந்தது


        Oct 17, 2012

        பங்கு வர்த்தகம் மலர் -150




        நண்பர்களே வணக்கம் , 

        தேசிய  NIFTY (FUTURE)  உயர்ந்து முடிவடைந்தது .நேற்று   5275.00 ல் தொடங்கியது,அதிக பட்சமாக 5732.00 வரை உயர்ந்தது 5637.40 வரை கீழே சென்று 5651.55 முடிவடைந்தது.

                           இன்றைய NIFTY FUTURE LEVELS மட்டும் :

        BUY ABOVE 5666 STAYED ABOVE 5674 TARGETS ,,5686,,5699,5717,,

        THEN 5746,,5767,,,,,,

        SUPPORT LEVELS 5641,,5632.,,,


        SELL BELOW 5620 STAYED WITH VOLUME -5610,TARGETS 5594,5580,,5556,,


        THEN 5524,,5509,,,


        DISCLAIMER:


        இது என்னுடைய தனிப்பட்ட சுய ஆலோசனைகள் மட்டுமே .முடிவுகள் தங்களை சார்ந்தது

        Oct 12, 2012

        பங்கு வர்த்தகம் மலர் -149




        நண்பர்களே வணக்கம் , 

        தேசிய  NIFTY (FUTURE)  உயர்ந்து முடிவடைந்தது .நேற்று   5669.00 ல் தொடங்கியது,அதிக பட்சமாக 5749.00 வரை உயர்ந்தது 5656.30 வரை கீழே சென்று 5739.35 முடிவடைந்தது.
          இன்றைய NIFTY FUTURE LEVELS மட்டும் :

          BUY ABOVE 5747 STAYED ABOVE 5762 TARGETS ,,5775,,5790,5805,,

          THEN 5831,,5864,,,,,,

          SUPPORT LEVELS 5722,,5710.,,,


          SELL BELOW 5701 STAYED WITH VOLUME -5690,TARGETS 5680,5665,,5651,,


          THEN 5630,,5610,,,


          DISCLAIMER:


          இது என்னுடைய தனிப்பட்ட சுய ஆலோசனைகள் மட்டுமே .முடிவுகள் தங்களை சார்ந்தது


          Oct 11, 2012

          பங்கு வர்த்தகம் மலர் -148





          நண்பர்களே வணக்கம் , 

          தேசிய  NIFTY (FUTURE)  உயர்ந்து முடிவடைந்தது .நேற்று   5692.30 ல் தொடங்கியது,அதிக பட்சமாக 5710.75 வரை உயர்ந்தது 5666.90 வரை கீழே சென்று 5672.45 முடிவடைந்தது.

                               
            இன்றைய NIFTY FUTURE LEVELS மட்டும் :

            BUY ABOVE 5688 STAYED ABOVE 5700 TARGETS ,,5710,,5726,5739,,

            THEN 5759,,5784,,,,,,

            SUPPORT LEVELS 5660,,5650.,,,


            SELL BELOW 5639 STAYED WITH VOLUME -5624,TARGETS 5610,5595,,5580,,

            THEN 5557,,5533,,,


            DISCLAIMER:


            இது என்னுடைய தனிப்பட்ட சுய ஆலோசனைகள் மட்டுமே .முடிவுகள் தங்களை சார்ந்தது



            Oct 10, 2012

            பங்கு வர்த்தகம் மலர் -148




            நண்பர்களே வணக்கம் , 

            தேசிய  NIFTY (FUTURE)  உயர்ந்து முடிவடைந்தது .நேற்று   5732.00 ல் தொடங்கியது,அதிக பட்சமாக 5756.75 வரை உயர்ந்தது 5696.80 வரை கீழே சென்று 5723.90 முடிவடைந்தது.
            • IMF  -இந்தியாவின் வளர்ச்சி விகிதம் எதிர்பார்த்த அளவிற்கும் குறைவாகவே இருக்கும் என்று கூறியுள்ளது ,அதாவது  4.9% மட்டுமே இந்த வருடம் இருக்கும் என்றும் ,இந்தியாவின் நிதி பற்றாக்குறையே இதற்கு காரணம் என்று தெரிவித்துள்ளது .
            • இது தவிர ஆசியாவில் உள்ள அனைத்து நாடுகளின் வளர்ச்சி விகிதம் குறைவாகவே இருக்கும்  என்றும் ,சீனாவின் வளர்ச்சியிலும் எதிர்பார்த்த அளவு முன்னேற்றம்  இருக்காது என்றும் தெர்வித்துள்ளது .
            • நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள் வெளிவர தொடக்கி உள்ள இந்நிலையில் சந்தையில் ஏற்ற ,இறக்கங்கள் ,அதிக அளவு ஏற்பட வாய்ப்புகள் உள்ளன கவனம் தேவை .
            • சீனா ஏறத்தாழ சுமார் 42.15 பில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு கடன் பத்திரங்களை திரும்ப பெறுவதாக அறிவித்துள்ளது .
            • GAAR- பற்றி தெளிவான மற்றும் இறுதி முடிவுகள் இன்று வெளி வரும் என்று எதிர் பார்க்கபடுகிறது .
            • GAAR-பற்றிய  முடிவுகள் பல வருடங்களாக முடிவுகள் எட்டப்படாத நிலையில் உள்ளது .இன்று என்ன நடக்க போகிறது என்று அனைவரும் எதிர்பார்த்து உள்ளனர் .( குறிப்பாக FII-கள்-அந்நிய முதலீட்டாளர்கள் )அந்நிய முதலீடாளர்களுக்கு சாதகமாக முடிவுகள் இருக்கும் என நம்பப்படுகிறது .
            • இதில் குழப்பமான நிலைபாட்டை மேற்கொண்டாலோ அல்லது முடிவுகளை எடுப்பதில் தள்ளி வைத்தாலோ சந்தை மீண்டும் தள்ளாடும் நிலைக்கு சென்று விடும் .

                             
              இன்றைய NIFTY FUTURE LEVELS :

              BUY ABOVE 5737STAYED ABOVE 5750 TARGETS ,,5760,,5774,5788,,

              THEN 5803,,5829,,,,,,

              SUPPORT LEVELS 5710,,5701.,,,


              SELL BELOW 5687 STAYED WITH VOLUME -5674,TARGETS 5657,5646,,5629,,


              THEN 5615,,5594,,,


              DISCLAIMER:


              இது என்னுடைய தனிப்பட்ட சுய ஆலோசனைகள் மட்டுமே .முடிவுகள் தங்களை சார்ந்தது


              Oct 9, 2012

              பங்கு வர்த்தகம் மலர் -147




              நண்பர்களே வணக்கம் , 

              தேசிய  NIFTY (FUTURE)  உயர்ந்து முடிவடைந்தது .நேற்று   5765.00 ல் தொடங்கியது,அதிக பட்சமாக 5775.00 வரை உயர்ந்தது 5694.25 வரை கீழே சென்று 5701.00 முடிவடைந்தது.
              • உச்சங்களை தொட்ட சந்தை  லாபத்தை உறுதி செய்யும் நோக்குடன் ( PROFIT BOOKING ) செயல்பட்டதால் சந்தை தாழ்வை சந்தித்தது .
              • ஐரோப்பிய சந்தைகளும் சற்று மந்த கதியிலேயே உள்ளதால் செய்திகளின் அடிப்படையிலேயே இனி உச்சங்களை காண முடியும் .
              • NSE 6000 என்ற இலக்கை தொடுமா ? என்பது பொறுத்திருந்து பார்ப்போம் .லாபத்தை உடனுக்குடன் உறுதி செய்து கொள்ளுங்கள் 
                                         

                இன்றைய NIFTY FUTURE LEVELS :

                BUY ABOVE 5714STAYED ABOVE 5728 TARGETS ,,5739,,5751,5764,,

                THEN 5783,,5798,,,,,,

                SUPPORT LEVELS 5691,,5683.,,,


                SELL BELOW 5671 STAYED WITH VOLUME -5660,TARGETS 5650,5637,,5621,,


                THEN 5604,,5589,,,


                DISCLAIMER:


                இது என்னுடைய தனிப்பட்ட சுய ஆலோசனைகள் மட்டுமே .முடிவுகள் தங்களை சார்ந்தது