Aug 31, 2012

பங்கு வர்த்தகம் மலர் -125



நண்பர்களே வணக்கம் ,

தேசிய NIFTY (FUTURE) சற்று உயர்ந்து முடிவடைந்தது .நேற்று 5280.00 ல் தொடங்கியது,அதிக பட்சமாக 5319.00 வரை உயர்ந்தது 5258.70 வரை கீழே சென்று 5306.90 முடிவடைந்தது.
  • நேற்று தொடர் சரிவிற்கு பின் சந்தை சற்று மீண்டு உள்ளது .SHORT COVERING -ல் உயர்ந்துள்ளது .
  • இன்று GDP DATA- வெளிவர உள்ளது .தற்போது நிலவும் சூழ்நிலையான பருவ மழை குறைவு ,வட்டி விகிதம் உயர்வு ,பொருள் உற்பத்தி குறைவு ,பொருளாதார மந்த நிலை ,போன்ற காரணங்களால் GDP உயர்வதற்கான சாத்திய கூறுகள் வெகு குறைவே .
  • GDP DATA-5.3 % க்கும் குறைவாகவே வெளிவரும் என எதிர்பார்க்கபடுகிறது .
  • CREDIT SUISSE-தர குறியீட்டு நிறுவனம் HERO MOTOR CORP நிறுவனத்தின் தர குறியீட்டை குறைத்து வெளியிட்டுள்ளதால் இந்நிறுவன பங்கு சரிந்தது .
  • புதிய தலைமை பொருளாதார ஆலோசகராக திரு .ரகுராம் ராஜன் பொறுப்பு ஏற்றுள்ளார் .
  • இன்று அமெரிக்க FEDERAL RESERVE வங்கியின் தலைவரான திரு.பென் பெர்னான்கே அவர்கள் JACKSON HOLE-ல் நடைபெற உள்ள கூட்டத்தில் வெளியிட உள்ள திட்ட அறிக்கையை உலக சந்தைகள் அனைத்தும் கூர்ந்து கவனித்து வருகின்றன .
  • இந்த அறிக்கையை தொடர்ந்து அமெரிக்க டாலரில் மாற்றங்கள் நிகழும் வாய்ப்பு உள்ளது .
  • COMMODITY வர்த்தகத்திலும் டாலரை தொடர்ந்து ஏற்ற ,இறக்கங்கள் ,காணப்படலாம் என்பதை கவனத்தில் கொள்ளவும் .

இன்றைய NIFTY FUTURE LEVELS :

BUY ABOVE 5340 STAYED ABOVE 5355 TARGETS ,,5367 ,,5382,5400,,

THEN 5420,,5445,,

SUPPORT LEVELS 5302,,5296 .,,,


SELL BELOW 5284 STAYED WITH VOLUME -5274,TARGETS 5264,5250,,5237,,


THEN 5220,,5196,,,


DISCLAIMER:


இது என்னுடைய தனிப்பட்ட சுய ஆலோசனைகள் மட்டுமே .முடிவுகள் தங்களை சார்ந்தது








Aug 30, 2012

பங்கு வர்த்தகம் மலர் -124


                    


நண்பர்களே வணக்கம் , 

தேசிய  NIFTY (FUTURE)   சரிந்து   முடிவடைந்தது .நேற்று   5350.00 ல் தொடங்கியது,அதிக பட்சமாக 5350.00 வரை உயர்ந்தது 5292.50 வரை கீழே சென்று 5296.60 முடிவடைந்தது.
  • இன்று இம்மாத ஊக வணிகத்தின் இறுதி நாளானதலால் ஏற்ற ,இறக்கங்கள் ,இருக்கும் குறுகிய லாபத்தை உடனுக்குடன் உறுதி செய்து கொள்ளுங்கள் .
  • தொடர்ந்து நான்கு நாட்களாக சந்தை சரிவையே சந்தித்து வருகின்றன .நேற்று ஐரோப்பிய சந்தையின் தாக்கத்தால் சந்தை சரிந்தது .
  • நாம் முந்தைய பதிவில் குறிப்பிட்டது போல்  MORGAN STANLEY -நிறுவனமும்   ONGC -நிறுவனத்தின் தர குறியீட்டை குறைத்து மதிப்பிட்டுள்ளது என்பதை கவனிக்கவும் .இதனை தொடர்ந்து   ONGC -நிறுவனத்தின் பங்குகள் சரிந்தன .
  • JP ASSOCIATES -நிகர கடன் அளவு அதிகரித்துள்ள சர்ச்சையால் இந்த பங்கு 9 % மேல் சரிந்தது .
இன்றைய NIFTY FUTURE LEVELS :

BUY ABOVE 5309 STAYED ABOVE 5320 TARGETS ,,5338 ,,5357,5372,,

THEN 5387,,5410,,

SUPPORT LEVELS 5271,,5260 .,,,


SELL BELOW 5249 STAYED WITH VOLUME -5237,TARGETS 5224,5205,,5189,,


THEN 5170,,5147,,,


DISCLAIMER:


இது என்னுடைய தனிப்பட்ட சுய ஆலோசனைகள் மட்டுமே .முடிவுகள் தங்களை சார்ந்தது





Aug 29, 2012

பங்கு வர்த்தகம் மலர் -123



                    இனிய ஓணம் திருநாள் வாழ்த்துக்கள் 


நண்பர்களே வணக்கம் , 

தேசிய  NIFTY (FUTURE)   சரிந்து   முடிவடைந்தது .நேற்று   5361.65 ல் தொடங்கியது,அதிக பட்சமாக  5365.50 வரை உயர்ந்தது  5320.95 வரை கீழே சென்று 5346.05 முடிவடைந்தது.
  • ONGC நிறுவனத்தின் சரியான திட்டங்களை  அமலாக்குவதில் தொய்வு ,உற்பத்திகுறைவு ,போன்ற சில காரணங்களால் இந்நிறுவனத்தின் மீது நம்பிக்கை இல்லாத தன்மை உண்டாகி உள்ளதாக  செய்தி குறிப்புகள் தெரிவித்துள்ளன .
  • நிலக்கரி ஊழல் சம்பந்தமான பிரச்னை ,பாராளுமன்ற அமளி ,பருவமழை தாமதம் ,போன்ற காரணங்களால் சந்தை சரிவை சந்தித்தது .
  • ICICI BANK,HDFC BANK,ONGC,BAJAJ AUTO,TATA MOTOR,MARUTI SUZUKI,சரிவில் முக்கிய பங்கு வகித்தன 
  • எதிர்நோக்கி உள்ள RBI-யின்  RATE CUT அறிவிப்பு ,FED RATE பற்றிய அறிவிப்புகள்  சந்தையின் போக்கை தீர்மானிக்கும் .
  • நம் சந்தையின் இந்த சரிவு தற்காலிகமானதாக இருக்கும் ,மேற்கண்ட காரணங்களால் சந்தை தற்போதுள்ள நிலைகளை தக்க வைக்க போராடி வருகிறது .
  • நம் சந்தை வரும் மாதத்தில் மேல் நோக்கி பயணிக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளது என்பதை கவனத்தில் கொள்ளவும் .

                                    

இன்றைய NIFTY FUTURE LEVELS :

BUY ABOVE 5357 STAYED ABOVE 5371 TARGETS ,,5383 ,,5400,5415,,

THEN 5434,,5457,,

SUPPORT LEVELS 5320,,5311 .,,,


SELL BELOW 5301 STAYED WITH VOLUME -5290,TARGETS 5280,5268,,5255,,


THEN 5235,,5204,,,


DISCLAIMER:


இது என்னுடைய தனிப்பட்ட சுய ஆலோசனைகள் மட்டுமே .முடிவுகள் தங்களை சார்ந்தது


Aug 28, 2012

பங்கு வர்த்தகம் மலர் -122




நண்பர்களே வணக்கம் , 

தேசிய  NIFTY (FUTURE)   சரிந்து   முடிவடைந்தது .நேற்று   5403.25 ல் தொடங்கியது,அதிக பட்சமாக 5406.45 வரை உயர்ந்தது 5358.10 வரை கீழே சென்று 5362.40 முடிவடைந்தது.
  • இன்று NIFTY  நிலைகள் மட்டும் .மீண்டும் சந்திப்போம் !!!!!!

இன்றைய NIFTY FUTURE LEVELS :

BUY ABOVE 5372 STAYED ABOVE 5387 TARGETS ,,5401 ,,5415,5429,,

THEN 5450,,5470,,

SUPPORT LEVELS 5341,,5332 .,,,


SELL BELOW 5320 STAYED WITH VOLUME -5307,TARGETS 5291,5271,,5260,,


THEN 5237,,5219,,,


Aug 26, 2012

பங்கு வர்த்தகம் மலர் -121


                




நண்பர்களே வணக்கம் , 

தேசிய  NIFTY (FUTURE)  சற்று  சரிந்து   முடிவடைந்தது .நேற்று   5412.00 ல் தொடங்கியது,அதிக பட்சமாக 5414 .00 வரை உயர்ந்தது 5385.05 வரை கீழே சென்று 5402.70 முடிவடைந்தது.
  • அந்நிய முதலீட்டாளர்கள் இந்த மாதம் ரூ.6746 கோடி  ருபாய்  மதிப்புள்ள பங்குகளில் முதலீடுகள் செய்துள்ளன .
  • சென்ற 2011-12ம் நிதியாண்டில், இந்திய குடும்பங்களின் நிகர சேமிப்பு, கடந்த 22 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு, மொத்த உள்நாட்டு உற்பத்தியில், 7.8 % சரிவடைந்துள்ளது. இது, இதற்கு முந்தைய 3 நிதியாண்டுகளில், சராசரியாக 11 % என்ற அளவில் அதிகரித்து காணப்பட்டது.

  • தனிநபர் வருவாய் வளர்ச்சியில் சரிவு, பணவீக்கம் அதிகரிப்பு போன்ற காரணங்களால், சென்ற நிதியாண்டில் இந்திய குடும்பங்களின் நிகர சேமிப்பு மிகவும் சரிவடைந்துள்ளது.சென்ற 2011-12ம் நிதி யாண்டில், இந்திய குடும்பங்களின் நிகர நிதி சேமிப்பு 6.95 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. இது, இதற்கு முந்தைய 2010-11ம் நிதியாண்டில், 7.13 லட்சம் கோடி ரூபாய் என்ற அளவில் அதிகரித்து காணப்பட்டது. மதிப்பீட்டு நிதியாண்டுகளில், இந்திய குடும்பங்கள் மேற்கொண்ட மொத்த சேமிப்பு, 2.3 சதவீதம் பின்னடைவை கண்டு, 9.91 லட்சம் கோடியிலிருந்து, 9.69 லட்சம் கோடி ரூபாயாக சரிவடைந்துள்ளது.குறிப்பாக, சென்ற நிதியாண்டில், சிறு சேமிப்புத் திட்டங்களிலிருந்து 22 ஆயிரம் கோடி ரூபாய் திரும்பப் பெறப்பட்டுள்ளது. அதேசமயம், இதற்கு முந்தைய நிதியாண்டில் 39,900 கோடி ரூபாய் அளவிற்கு, சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்யப் பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

  • இந்திய குடும்பங்கள், ஆயுள் காப்பீட்டு திட்டங்களில் மேற்கொண்ட முதலீடு, 1.2 சதவீதம் மட்டுமே உயர்ந்து, 2,23,428 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது, இதற்கு முந்தைய நிதியாண்டில், 2,20,734 கோடி ரூபாயாக குறைந்து காணப்பட்டது. வங்கிகள் மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்களில்,இந்திய குடும்பங்களின் முதலீடு, சிறப்பான அளவில் அதிகரித்துள்ளது.எடுத்துக்காட்டாக,சென்ற நிதியாண்டில், வங்கிகளில் மேற்கொண்ட டெபாசிட், 4,92,672 கோடி ரூபாயாக வளர்ச்சி கண்டுள்ளது. இது, இதற்கு முந்தைய 2010-11ம் நிதியாண்டில், 4,40,465 கோடி ரூபாயாக இருந்தது. இது,10.6 சதவீத வளர்ச்சியாகும். மேலும், வங்கி சாரா நிதி நிறுவனங்கள் ஈர்த்துள்ள டெபாசிட், 70.4 சதவீதம் அதிகரித்து, 4,392 கோடியிலிருந்து, 14,854 கோடி ரூபாயாக நல்ல அளவில் உயர்ந்து உள்ளது.

  • வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வகையில், பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகள், டெபாசிட் டிற்கான வட்டி விகிதங்களை உயர்த்தியுள்ளன. கடந்த ஓராண்டில், பெரும்பாலான வங்கிகள்,1-3 ஆண்டு டெபா சிட்டுகளுக்கான வட்டியை, 2 சதவீதம் அதிகரித்து, 9.25-9.5 சதவீதமாக உயர்த்திஉள்ளன.வங்கி சாரா நிதி நிறுவனங்கள் வங்கி சாரா நிதி நிறுவனங்களும், டெபாசிட்டிற்கான வட்டியை அதிகரித்துள்ளன. இதனால், இந்நிறுவனங்களில் மேற்கொள்ளப்பட்ட முதலீடு, இரண்டு மடங்கிற்கும் மேல் அதிகரித்துள்ளது.சென்ற நிதி யாண்டில், பங்குகள் மற்றும் கடன்பத்திரங்களிலிருந்து,6,508 கோடி ரூபாய், முதலீட்டாளர்களால் திரும்பப் பெறப்பட்டுள்ளது. அதேசமயம், இதற்கு முந்தைய நிதியாண்டில், இவற்றில், 1,729 கோடி ரூபாய் அளவிற்கு முதலீடு செய்யப்பட்டிருந்தது.இவை தவிர, சென்ற நிதியாண்டில், சேம நல நிதி மற்றும் ஓய்வூதிய திட்டங்கள் ஈர்த்த தொகை, 8.3 சதவீதம் வளர்ச்சி கண்டு, 1,38,975 கோடியிலிருந்து, 1,51,612 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
    ரொக்க கையிருப்பு:அதே சமயம், இதே காலத்தில், இந்திய குடும்பங்களின் ரொக்க கையிருப்பு 25.8 சதவீதம் வீழ்ச்சி கண்டு, 1,37,131 கோடியிலிருந்து, 1,09,022 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.கடந்த சில ஆண்டுகளாக, இந்திய குடும்பங்கள் தங்கத்தில் மேற்கொள்ளும் முதலீடு சிறப்பான அளவில் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக, வங்கிகளில் மேற்கொள்ளும் குறித்த கால டெபாசிட்டுகளின் வளர்ச்சி சரிவடைந்து வருகிறது. உதாரணமாக, 2006-07 மற்றும் 2008-09ம் நிதி ஆண்டுகளில், 23.1 சதவீதம் என்ற அளவில் இருந்த, குறித்த கால டெபாசிட்டுகளின் வளர்ச்சி, 2009-10 மற்றும் 2011-12ம் நிதி ஆண்டுகளில் 16.7 சதவீதம் என்ற அளவில் குறைந்துள்ளது என, ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.        
                                       
  •  மத்திய எண்ணெய் நிறுவனங்களின் நிர்ப்பந்தம் காரணமாக பெட்ரோல் விலை ரூ.3 உயர்த்தப்படும் என்று தெரிகிறது.
    சமீப காலமாக சர்வதேச அளவில் கச்சா எண்ணை விலை குறைந்துள்ளது. ஆனால் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு மிகக் கடுமையாக சரிந்து விட்டது. இதனால் கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு எண்ணை நிறுவனங்கள் அதிகம் செலவழிக்க வேண்டியதுள்ளது.
    இந் நிலையில் மத்திய அரசின் மானியம் தாமதமானதால் எண்ணை நிறுவனங்களுக்கு வட்டி செலவினமும் அதிகரித்துள்ளது. இதனால் இந்தியன் ஆயில், இந்துஸ்தான் பெட்ரோலியம், பாரத் பெட்ரோலியம் ஆகிய எண்ணை நிறுவனங்களுக்கு கடும் இழப்பு ஏற்பட்டு வருகிறது.
    கடந்த ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனுக்கு ரூ. 22,451 கோடியும், இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனத்துக்கு ரூ. 9,249 கோடியும், பாரத் பெட்ரோலியம் நிறுவனத்துக்கு ரூ. 8,240 கோடியும் இழப்பு ஏற்பட்டுள்ளது.
    இதே நிலை தொடர்ந்தால் எண்ணெய் நிறுவனங்களின் மொத்த இழப்பு ரூ. 1 லட்சத்து 80 ஆயிரம் கோடியைத் தாண்டிவிடும்.
    இதனால் பெட்ரோல் விலையை லிட்டருக்கு உடனடியாக ரூ. 1.37 உயர்த்த வேண்டும். இல்லாவிட்டால் அடுத்தவாரத்தில் லிட்டருக்கு ரூ. 3 உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்று மத்திய அரசை இந்த நிறுவனங்கள் எச்சரித்துள்ளன.

இன்றைய NIFTY FUTURE LEVELS :

BUY ABOVE 5416 STAYED ABOVE 5430 TARGETS ,,5445 ,,5458,5474,,

THEN 5492,,5528,,

SUPPORT LEVELS 5377,,5360 .,,,


SELL BELOW 5345 STAYED WITH VOLUME -5334,TARGETS 5320,5304,,5299,,


THEN 5276,,5258,,,


DISCLAIMER:


இது என்னுடைய தனிப்பட்ட சுய ஆலோசனைகள் மட்டுமே .முடிவுகள் தங்களை சார்ந்தது


Aug 24, 2012

பங்கு வர்த்தகம் மலர் -120



நண்பர்களே வணக்கம் , 

தேசிய  NIFTY (FUTURE)  சற்று  சரிந்து   முடிவடைந்தது .நேற்று   5444.00 ல் தொடங்கியது,அதிக பட்சமாக 5462.95 வரை உயர்ந்தது 5403.15 வரை கீழே சென்று 5427.15 முடிவடைந்தது.
                   
  • இன்று NIFTY நிலைகள் மட்டும் வெளியிட்டுள்ளோம் ..,,,,,,,

இன்றைய NIFTY FUTURE LEVELS :

BUY ABOVE 5416 STAYED ABOVE 5427 TARGETS ,,5439 ,,5453,5468,,

THEN 5484,,5504,,

SUPPORT LEVELS 5365,,5353 .,,,


SELL BELOW 5340 STAYED WITH VOLUME -5329,TARGETS 5317,5303,,5288,,


THEN 5272,,5253,,,


DISCLAIMER:


இது என்னுடைய தனிப்பட்ட சுய ஆலோசனைகள் மட்டுமே .முடிவுகள் தங்களை சார்ந்தது



Aug 23, 2012

பங்கு வர்த்தகம் மலர் -119

                          


நண்பர்களே வணக்கம் , 

தேசிய  NIFTY (FUTURE)  சற்று  சரிந்து   முடிவடைந்தது .நேற்று   5405.65 ல் தொடங்கியது,அதிக பட்சமாக 5454.75 வரை உயர்ந்தது 5405.65 வரை கீழே சென்று 5431.10 முடிவடைந்தது.
                   
  • இன்று NIFTY நிலைகள் மட்டும் வெளியிட்டுள்ளோம் ..,,,,,,,

இன்றைய NIFTY FUTURE LEVELS :

BUY ABOVE 5440 STAYED ABOVE 5452 TARGETS ,,5464 ,,5479,5495,,

THEN 5511,,5529,,

SUPPORT LEVELS 5410,,5395 .,,,


SELL BELOW 5384 STAYED WITH VOLUME -5372,TARGETS 5359,5345,,5329,,


THEN 5311,,5292,,,


DISCLAIMER:


இது என்னுடைய தனிப்பட்ட சுய ஆலோசனைகள் மட்டுமே .முடிவுகள் தங்களை சார்ந்தது




Aug 22, 2012

பங்கு வர்த்தகம் மலர் -118




நண்பர்களே வணக்கம் , 

தேசிய  NIFTY (FUTURE)  ஒரே நிலையில்  முடிவடைந்தது .நேற்று   5385.00 ல் தொடங்கியது,அதிக பட்சமாக 5447.05 வரை உயர்ந்தது 5373.05 வரை கீழே சென்று 5441.90 முடிவடைந்தது.
                   
  • உலக சந்தைகளின் சாதகமான சூழலை  தொடர்ந்து நம் சந்தையும் உயர்வில் முடிவடைந்தது ,இதே சூழல் தொடரும் பட்சத்தில் உயர்வுகள் தொடர வாய்ப்பாக அமையும் .
  • அந்நிய முதலீட்டாளர்கள் நம் சந்தையின் பங்குகளில் கடந்த ஜூன் 27 முதல் ரூ.7500 கோடிக்கும்  மேல் வாங்கி உள்ளனர் 
  • ஐரோப்பிய சந்தைகளிலும் பாதிக்கும் அளவிற்கு பெரிய செய்திகள் ஏதும் தற்போது இல்லாதது ஆறுதல் அளிக்கும் நிலையாகும் 
  • இன்போசிஸ் நிறுவனத்தின் மீது அமெரிக்காவில் தொடரப்பட்ட வழக்கில்   இன்போசிஸ் நிறுவனத்திற்கு சாதகமாக வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை தொடர்ந்து இந்நிறுவன பங்கு 2.4 % உயர்வை சந்தித்தது .
                                                  BANKS STRIKE
  • இன்று முதல் இந்தியாவில் உள்ள அனைத்து வங்கி ஊழியர்களும் நாடு தழுவிய  2 நாட்களுக்கு வேலை நிறுத்த போராட்டம்  அறிவித்துள்ளன.
  • Yjf†‰Û\›¥ AU¥T|†R E†ÚRpeLTy|·[ qŸ‡£†R மசோதா U¼¿• L‹ÚRYÖ¥ L–yz A½eÛLÛV J£RÛXTyNUÖL AU¥T|†‰YR¼கு எதிர்ப்பு ÙR¡«†‰ இந்த போராட்டம் நடை பெறுகிறது .
  • கிராமப்புறங்களில் செயல்படும் வங்கிக் கிளைகளை மூடுவதை நிறுத்த வேண்டும். தனியார் நிறுவனங்கள் வங்கி சேவைகளைத் துவக்க, உரிமம் வழங்குவது என்ற முடிவை ரத்து செய்ய வேண்டும். வங்கிகளின் பங்குதாரர்களுக்கு உள்ள ஓட்டுரிமையை அதிகரிக்க, சட்டம் கொண்டு வரும் முடிவை கைவிட வேண்டும் போன்ற  கோரிக்கைகளையும் வலியுறுத்தியுள்ளனர் .
                           
  •  பல பண பரிவர்த்தனைகள் முடங்கும் அபாயம் உள்ளது . ATM களும் செயல்படாது என அறிவித்துள்ளனர் .இதன் பாதிப்பு நம் பங்கு சந்தையிலும் எதிரொலிக்கலாம்  .

இன்றைய NIFTY FUTURE LEVELS :

BUY ABOVE 5452 STAYED ABOVE 5463 TARGETS ,,5476 ,,5491,5510,,

THEN 5528,,5549,,

SUPPORT LEVELS 5420,,5405 .,,,


SELL BELOW 5393 STAYED WITH VOLUME -5382,TARGETS 5370,5356,,5341,,


THEN 5324,,5305,,,


DISCLAIMER:


இது என்னுடைய தனிப்பட்ட சுய ஆலோசனைகள் மட்டுமே .முடிவுகள் தங்களை சார்ந்தது



Aug 20, 2012

பங்கு வர்த்தகம் மலர் -117



நண்பர்களே வணக்கம் , 

தேசிய  NIFTY (FUTURE)  ஒரே நிலையில்  முடிவடைந்தது .நேற்று   5385.00 ல் தொடங்கியது,அதிக பட்சமாக 5423.60 வரை உயர்ந்தது 5351.55 வரை கீழே சென்று 5382.35 முடிவடைந்தது.
      
  • வரும் மாதம் முதல் டீசல் மற்றும் பெட்ரோல் விலை உயர்த்த அரசு திட்டமிட்டுள்ளது .டீசல் விலை ரூ.4 முதல் ரூ.5 வரை உயர்த்தவும் ,பெட்ரோல் விலை ரூ.3  வரை உயர்த்தவும்,சமையல் காஸ்  விலை ரூ.50 முதல் ரூ.100 வரை உயர்த்தவும்,சமையல் காஸ் உபயோகத்தில் கட்டுப்பாடு கொண்டுவரவும் திட்டமிட்டுள்ளது .
  • இதனால் அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வதுடன் ,மக்கள் சிரமங்களையும் சந்திக்கும் நிலை  உள்ளது . 
                                      CAG REPORT 

  • நிலக்கரி  ஒதுக்கீட்டில் உள்ள சட்ட திட்டங்கள் மீறப்பட்டுலதாக  CAG ( COMPTROLLER AND AUDITOR GENERAL ) பாராளுமன்றத்தில் அறிக்கை சமர்பித்துள்ளது . இதனால் மத்திய அரசுக்கு கடும் இழப்பு ஏற்பட்டுள்ளது .
  • மேலும்  CAG அறிவித்துள்ள அறிக்கையில் 2004 முதல்  2009 வரை நிலக்கரி எடுத்துக்கொள்ள அனுமதி அளித்த காலத்தில் இந்த முறைகேடு ,சட்ட விதி மீறல்கள் நிகழ்ந்துள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கபட்டுள்ளது .
  • இந்த  முறைகேடு  2G ஸ்பெக்ட்ரம் முறைகேட்டை காட்டிலும் அதிகமாக உள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது .
  • இந்த முறைகேட்டால் மத்திய அரசுக்கு ரூ.1.86 லட்சம் கோடி இழப்பு  ஏற்பட்டுள்ளதாக அனுமானத்தின் அடிப்படையில்  செய்திகள் தெரிவிக்கின்றன .
  • இந்த முறைகேட்டால் 25 க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பயனடைந்துள்ளதாகவும் CAG தெரிவித்துள்ளது .

      

  • இந்த முறைகேட்டில் பயனடைந்த நிறுவனகள் சில :ESSAR POWER,HINDALCO,RELIANCE POWER,TATA STEEL,TATA POWER, JINDAL STELL AND POWER LTD,ADANI POWER,JSW STEEL LTD,MONNET ISPAT AND ENERGY LTD,  AND GVK POWER,,,,,,,, 
  • இந்த முறைகேட்டை மத்திய அரசு மறுத்துள்ளது .இந்த ஒப்பந்தங்கள் வெளிப்படையாகவும் ,எவ்வித சட்ட விதி மீறல்கள் நடைபெறவில்லை என நிலக்கரி துறை அமைச்சர் திரு .ஸ்ரீ பிரகாஷ் ஜெய்ஸ்வால் அறிவித்துள்ளார் .

  • NDTV செய்தி நிறுவனத்திற்கு  நிலக்கரி துறை அமைச்சர் திரு .ஸ்ரீ பிரகாஷ் ஜெய்ஸ்வால் அளித்த பேட்டி :

இன்றைய NIFTY FUTURE LEVELS :
( வெள்ளிகிழமை நிலைகளே தொடரும் )

BUY ABOVE 5395 STAYED ABOVE 5410 TARGETS ,,5419 ,,5428,5444,,

THEN 5470,,5496,,

SUPPORT LEVELS 5360,,5350 .,,,


SELL BELOW 5340 STAYED WITH VOLUME -5328,TARGETS 5318,5306,,5290,

,


THEN 5270,,5250,,,


DISCLAIMER:


இது என்னுடைய தனிப்பட்ட சுய ஆலோசனைகள் மட்டுமே .முடிவுகள் தங்களை சார்ந்தது



Aug 18, 2012

பங்கு வர்த்தகம் மலரின் - வார அறிக்கை-11



                                     

நண்பர்களே வணக்கம் ,

நமது பங்கு வர்த்தக மலரின் பரிந்துரைகள் பற்றிய முடிவுகள் 

இதோ :

பெரிதாக்க படத்தை " க்ளிக் " பண்ணவும்,,,
















உங்கள் நல் ஆதரவும் , நட்பும் , தொடர்ந்து அளிக்கும் அன்பிற்கும் நன்றி ,,,,,


                        


உங்கள் மேலான ஆதரவு தொடர்ந்து அளிக்குமாறு வேண்டிகொள்கிறோம் .                 


நன்றி
 ,,,,,,  




Aug 17, 2012

பங்கு வர்த்தகம் மலர் -116




நண்பர்களே வணக்கம் , 

தேசிய  NIFTY (FUTURE)  உயர்ந்து  முடிவடைந்தது .நேற்று   5408.00 ல் தொடங்கியது,அதிக பட்சமாக 5410.00 வரை உயர்ந்தது 5376.20 வரை கீழே சென்று 5382.00 முடிவடைந்தது.
                   
  • நேற்று நமது ரிசர்வ் வங்கியின் துணை கவர்னர் திரு .K.C.சக்கரவர்த்தி அறிவித்துள்ள  அறிக்கையில்  நம்முடைய   பணவீக்கம்  5 % என்ற நிலை ஆறுதல் அளிக்கும் நிலையாக இருக்கும் என்றும் ,இது பற்றிய முடிவுகள் வரும் செப்டம்பர் 17 அன்று நடை பெறும்  நிதி நிலை அறிக்கையில் முடிவு எட்டப்படும் என தெரிவித்துள்ளார் .
  • நமது மத்திய அமைச்சர் திரு .சிதம்பரம் அவர்கள் வரும் நாட்களில் பொது துறை வங்கிகளில் உயர் அதிகாரிகளிடம் ஆலோசனை மற்றும் விவாதம்  மேற்கொள்ள உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது இது பொது துறை சார்ந்த வங்கிகளுக்கு சாதகமாக இருக்கலாம் .
  • ஆஸ்திரேலியா அரசாங்கம் புதிதாக இயற்ற உள்ள புகையிலை தடுப்பு சட்டம் ,மற்றும் புகையிலை சார்ந்த பொருட்கள் மீது குறிப்பிட்ட நிறுவனத்தின் முத்திரை பதிக்க தடை ,போன்ற  காரணங்களால் ITC- நிறுவனம் 3 % சரிவை  சந்தித்தது .
  • பல நாட்களுக்கு பிறகு மாருதி சுசுகி நிறுவனத்தின் மானசர் கிளையில்  மீண்டும் கார் உற்பத்தியை துவக்கி உள்ளது .
  • NIFTY FUTURE நேற்று கடந்த பல மாதங்களின் மிக குறைந்த வர்த்தக  பரிமாற்றம் ( LOW VOLUME ) நடைபெற்றுள்ளது என்பதை கவனத்தில் கொள்ளவும் .

இன்றைய NIFTY FUTURE LEVELS :

BUY ABOVE 5395 STAYED ABOVE 5410 TARGETS ,,5419 ,,5428,5444,,

THEN 5470,,5496,,

SUPPORT LEVELS 5360,,5350 .,,,


SELL BELOW 5340 STAYED WITH VOLUME -5328,TARGETS 5318,5306,,5290,

,


THEN 5270,,5250,,,


DISCLAIMER:


இது என்னுடைய தனிப்பட்ட சுய ஆலோசனைகள் மட்டுமே .முடிவுகள் தங்களை சார்ந்தது