Jul 31, 2012

பங்கு வர்த்தகம் மலர் -104

zwani.com myspace graphic comments
KOVAI SAKTHI


நண்பர்களே வணக்கம் ,

தேசிய  NIFTY (FUTURE)   உயர்ந்து முடிவடைந்தது .நேற்று   5157.00 ல் தொடங்கியது,அதிக பட்சமாக 5224.00 வரை உயர்ந்தது 5150.25 வரை கீழே சென்று 5216.70 முடிவடைந்தது.
                   

  • நேற்று  உலக சந்தைகளின் உயர்வை தொடர்ந்து நம் சந்தையும் உயர்ந்தது .ECB மற்றும் FOMC சந்திப்பு  கூட்டம்  சாதகமான சூழ்நிலைகள் சந்தையை உயர்வுக்கு கொண்டு சென்றன . 
  • இன்று இந்திய  ரிசர்வ் வங்கி பாலிசி பற்றிய அறிவிப்பு வெளியிட உள்ளது என்பது கவனத்தில் கொள்ளவும் .REPO RATE CUT பற்றிய எதிர்பாராத அறிக்கை இருக்குமா ? என்று எதிர்பார்ப்பு நிலவுகிறது .
  • இந்திய  ரிசர்வ் வங்கியின் கவர்னர்  பணவீக்கத்தை கருத்தில் கொண்டே எந்த மாற்றத்தையும் ,எந்த முடிவையும் அறிவிக்கும் வாய்ப்பு உள்ளது. 
                                         
  • RBI நேற்று அரசிடம் முதலீடுகளை பெருக்க ,ஊக்குவிக்க சிறப்பு திட்டங்களை அறிவிக்க தீவிரமாக  வலியுறுத்தி உள்ளது .மேலும் பெட்ரோல் விலை போன்றவை உயர்த்தபட்டால் அரசு அளிக்கும் மானியங்களின் மீதான பளு குறையும் என்றும் அறிவுறுத்தி உள்ளது . 
  • நமது பாரத பிரதமர் GAAR கமிட்டியுடன் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மீதான வரி விதிப்பு பற்றி அதிகாரிகளுடன் முக்கிய ஆலோசனை மேற்கொண்டுள்ளார் . 
  • குறைந்துவிட்ட பருவ மழை , GDP மற்றும் பணவீக்கத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று பொருளாதார வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர் .
  •  இன்று காலாண்டு முடிவுகளை   வெளியிட இருக்கும்  நிறுவனங்கள் சில -
  • Bharat Bijlee Ltd,Blue Star Ltd,EID Parry (India) Ltd,Gujarat Narmada Valley Fertilisers Company Ltd,Revathi Equipment Ltd,Nippo Batteries Company Ltd,Hindustan Oil Exploration Company Ltd,Chennai Petroleum Corporation Ltd,Karur Vysya Bank Ltd,KSE Ltd,

இன்றைய NIFTY FUTURE LEVELS :

BUY ABOVE 5226 STAYED ABOVE 5237 TARGETS ,,5250 ,,5264,5279,,

THEN 5298,,5318,,

SUPPORT LEVELS 5197,,5186 .,,,


SELL BELOW 5175 STAYED WITH VOLUME -5163,TARGETS 5150,5136,,5119,,,


THEN 5101,,5082,,,


DISCLAIMER:


இது என்னுடைய தனிப்பட்ட சுய ஆலோசனைகள் மட்டுமே .முடிவுகள் தங்களை சார்ந்தது


Jul 29, 2012

பங்கு வர்த்தகம் மலர் -103


                         

நண்பர்களே வணக்கம் ,

தேசிய  NIFTY (FUTURE)  வெள்ளியன்று  உயர்ந்து முடிவடைந்தது .நேற்று   5144.45 ல் தொடங்கியது,அதிக பட்சமாக 5179.75 வரை உயர்ந்தது 5095.50 வரை கீழே சென்று 5123.55 முடிவடைந்தது.
                   
  • ஜூலை மாதம் 15 ம் தேதி வரை நடை பெற்ற முன் பேர வர்த்தகத்தில் ( F & O ) கடந்த ஆண்டை விட  இந்த ஆண்டு 6.5 % உயர்ந்துள்ளதாக  F.M.C ( பார்வர்டு மார்க்கெட்ஸ் கமிசன் )  தெரிவித்துள்ளது  .
  • மேலும் தங்கம் மற்றும் வெள்ளியில் நடை பெற்ற  முன் பேர வர்த்தகத்தில்  கடந்த ஆண்டை விட  இந்த ஆண்டு 10 % சரிந்துள்ளது ,கச்சா எண்ணை  முன் பேர வர்த்தகத்தில் 35 % அதிகரித்துள்ளது .தாமிரம் உள்ளிட்ட உலோகத்தில்  முன் பேர வர்த்தகம் 24 % உயர்ந்துள்ளது ,வேளாண் விலை பொருட்கள் மீதான  முன் பேர வர்த்தகம் 28 % உயர்ந்துள்ளது . 
  • வங்கிகளின் கடன் வளர்ச்சி அதிகரித்துள்ளது அதே நிலையில் டெபாசிட் வளர்ச்சி குறைந்துள்ளது .
  • சர்வதேச பொருளாதார நெருக்கடியின் தாக்கத்தால் இந்தியாவில்  உள்நாட்டு உற்பத்தி குறைந்துள்ளது .மற்றும் தொழில் துறை வளர்ச்சியும் குறைந்துள்ளது .
  • நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பு சென்ற 20 ம் தேதி நிறைவடைந்த வாரத்தில் ரூ .3245 கோடி    அதிகரித்துள்ளது  .அமெரிக்க டாலருக்கு எதிரான யேன்,ஸ்டேர்லிங் , யூரோ உள்ளிட்ட செலாவணியின் மதிப்பில் ஏற்பட்ட மாற்றத்தால் நம் கையிருப்பில் உள்ள  அந்நிய செலாவணி அதிகரித்துள்ளதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது .
  • குறைந்த பருவ மழை,சரிந்து அறிவிக்கப்பட்ட  பல நிறுவனங்கள்   காலாண்டு முடிவுகள் ,பொருளாதாரத்தை மேம்படுத்த  மத்திய அரசு எந்த சீர்திருத்தமும் மேற்கொள்ளாமல்  வேடிக்கை பார்ப்பது போன்ற நம் உள்நாட்டு காரணங்களால் நம் பங்கு சந்தை வர்த்தகம் மந்த  நிலையில் உள்ளது .
  • ஐரோப்பிய நாடுகளின்  கடன் நிதி நெருக்கடியில் சரியான தீர்வு இன்னமும் எட்டப்படாததால்,உலக நட்டு வர்த்தகர்கள் கடும்  கவலையும் ,உலக நாட்டு பங்கு வர்த்தகமும் சோர்வு அடைந்துள்ளது .இதன் தாக்கம் நம் சந்தையிலும் எதிரொலிக்கிறது .
  • ஜெர்மன் நாட்டு தலைமை அதிகாரி அங்கிளா மெர்கல் மற்றும் இத்தாலியின் பிரதம மந்திரி மரியோ மொன்டி அறிவித்துள்ள அறிக்கையில் ஐரோப்பாவில் ஏற்பட்டுள்ள நெருக்கடியை சமாளிக்க விரைவில் தீர்வுகள் எட்டப்படும் என்று அறிவித்துள்ளனர் .
  •  திங்களன்று காலாண்டு முடிவுகளை   வெளியிட இருக்கும்  நிறுவனங்கள் சில -
  • IFB Agro Inds.Cholamandalam Investment & Finance Company Ltd,Heritage Foods (India) Ltd,State Bank of Travancore,National Fertilizer Ltd,Future Capital Holdings Ltd,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

இன்றைய NIFTY FUTURE LEVELS :

BUY ABOVE 5132 STAYED ABOVE 5143 TARGETS ,,5156 ,,5170,5185,,

THEN 5203,,5225,,

SUPPORT LEVELS 5103,,5092 .,,,


SELL BELOW 5081 STAYED WITH VOLUME -5070,TARGETS 5058,5045 ,,,,,


THEN 5024,,5005,,,


DISCLAIMER:


இது என்னுடைய தனிப்பட்ட சுய ஆலோசனைகள் மட்டுமே .முடிவுகள் தங்களை சார்ந்தது


Jul 27, 2012

பங்கு வர்த்தக மலர் -102





நண்பர்களே வணக்கம் ,


 இது நமது வர்த்தக மலரின் இடைகால பதிவு 


            HINDALCO ( CASH ) 


தற்போது ரூ .118 ல் வர்தகமாகிவருகிறது .


இந்நிலையில் வாங்கலாம் நட்ட தடுப்பு நிலை  -ரூ .114


இலக்கு நிலை -   ரூ .129-130




POSITIONAL CALL -BUY IN THIS LEVEL 


SUPPORT LEVEL -RS .114,


TARGETS--129-130 



DISCLAIMER:

இது என்னுடைய தனிப்பட்ட சுய ஆலோசனைகள் மட்டுமே .முடிவுகள் தங்களை சார்ந்தது



பங்கு வர்த்தகம் மலர் -101




நண்பர்களே வணக்கம் ,

100-வது மலரில் நம்  பங்குவர்த்தகமலருக்கு  நல் ஆதரவும் ,ஊக்கமும் அளித்து பாராட்டு மழையை குவித்த நண்பர்கள் அனைவருக்கு நெஞ்சார்ந்த நன்றிகள் .

தேசிய ஆகஸ்ட் மாத NIFTY (FUTURE)   சரிந்து முடிவடைந்தது .நேற்று   5147.95 ல் தொடங்கியது,அதிக பட்சமாக 5148.00 வரை உயர்ந்தது 5070.10 வரை கீழே சென்று 5081.30 முடிவடைந்தது.
                   
  • ஜூலை மாதம் உயர்வுகளை சந்திக்கும் என்ற பொதுவான கண்ணோட்டத்துடன் ,நம்பிக்கையுடன் இருந்த வர்த்தகர்கள் ஊக வணிகத்தின் இறுதி நாளான நேற்று சந்தையின் இறுதி நேரத்தில் அதிக அளவில் விற்றனர் .
  • நம் மத்திய அரசு ஏதேனும் புதிய திட்டங்களையும் ,மாற்றங்களையும் கொண்டுவரும்  என்ற நம்பிக்கையில் எதிர்பார்த்து காத்திருக்கும்  வர்த்தகர்கள் பொறுமை இழந்து தவிகின்றனர்  .மத்திய அரசு இதை கவனிக்குமா ???????????
  • தொடர்ந்து பொய்த்துவரும் பருவமழையும் ,பெருத்த ஏமாற்றத்தையே அளிக்கிறது .இதே நிலை  தொடர்ந்தால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடலாம் .
  • சிகரெட் தயாரிப்பு நிறுவனமான ITC -சந்தை எதிர்பார்ப்புக்கும் மேலே தன் நிதிநிலை அறிக்கையை அளித்தபோதும் சரிவையே சந்தித்தது . 
  • ஸ்பெயின்  மற்றும் கிரீஸ் நாட்டு பணபற்றாக்குறை மற்றும் சரிந்து வரும் பொருளாதார நிலைகளை கருத்தில் கொண்டு ஐரோப்பிய சென்ட்ரல் வங்கி POLICY INTEREST RATE மேலும் குறைக்க வாய்ப்பு உள்ளதாக வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர் .
  • ஐரோப்பிய சென்ட்ரல் வங்கியின் தலைவரான திரு .மரியோ ட்ராகி தெரிவித்துள்ள செய்தி குறிப்பில் "   சரிந்து வரும் யூரோவை தடுத்து நிறுத்த  சென்ட்ரல் வங்கி தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளும் " என்று அறிவித்துள்ளார் .இவ்வறிவிப்பை  தொடர்ந்து தங்கத்தின் விலை உயர்ந்தது .
  • இன்று வங்கி துறை நாள் அதாவது பின் வரும் வங்கி துறையை சார்ந்த நிறுவனங்கள் பல இன்று காலாண்டு அறிக்கையை சமர்பிக்க உள்ளன .
  • ICICI BANK ,UNION BANK ,DENA BANK ,PUNJAB NATIONAL BANK , BANK OF INDIA,CENTRAL BANK ,INDIAN BANK,,,,,,,,
  • மற்றும் இதர  காலாண்டு முடிவுகளை   வெளியிட இருக்கும்  நிறுவனங்கள் சில -CESE ,GRASIM IND,IRB INFRA ,JINDAL SAW ,MRPL,NEYVELI LIGNITE ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

இன்றைய NIFTY FUTURE LEVELS :

BUY ABOVE 5092 STAYED ABOVE 5105 TARGETS ,,5120 ,,5134,5149,,

THEN 5177,,5203,,

SUPPORT LEVELS 5060,,5050 .,,,


SELL BELOW 5038 STAYED WITH VOLUME -5026,TARGETS 5010, 4995,4982 ,,,,,


THEN 4960,,4942,,,


DISCLAIMER:


இது என்னுடைய தனிப்பட்ட சுய ஆலோசனைகள் மட்டுமே .முடிவுகள் தங்களை சார்ந்தது





Jul 26, 2012

பங்கு வர்த்தகம் மலர் -100


                    




நண்பர்களே வணக்கம் ,

100-வது மலரில் அடியெடுத்துவைக்கும் பங்குவர்த்தகமலருக்கு தொடர்ந்து நல் ஆதரவும் ,ஊக்கமும் அளித்துவரும் நம் வாசக நெஞ்சங்களுக்கு கோடானகோடி நன்றிகள் ,உற்சாகப்படுத்தும்  வகையில் தொடர்ந்து  பின்னூட்டம்  அளித்து வரும் திண்டுக்கல் தனபாலன் ,மனசாட்சி ,மௌரியாராம்  மற்றும்  நண்பர்களுக்கும்  ,தொடர்ந்து மின்னஞ்சலிலும் ,முகநூலிலும்  ( FACE BOOK ) ,GOOGLE + மற்றும் தொலைபேசியிலும் ஆதரவு அளிக்கும் நல்  உள்ளங்களுக்கும்  நன்றி,
நன்றி ,  நன்றி 


பங்கு வர்த்தக மலருக்கு தொடர்ந்து ஆதரவளிக்கும் இணைய தளங்களான இன்ட்லி ,தமிழ் 10,தமிழ்மணம் ,திரட்டி ,தமிழ்வெளி மற்றும் உடான்ஸ்   ஆகியோருக்கும் 100 வது பதிவின் மூலமாக நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம் .

தேசிய NIFTY (FUTURE) சரிந்து முடிவடைந்தது .நேற்று   5124.65 ல் தொடங்கியது,அதிக பட்சமாக 5126.00 வரை உயர்ந்தது 5078.25 வரை கீழே சென்று 5112.55 முடிவடைந்தது.
                   
  • இன்று இம்மாத ஊகவணிகத்தின் இறுதி நாள் என்பதால் சந்தையில் ஏற்ற , இறக்கங்கள்  இருக்குமென்பதால் வர்த்தகம் புரிவோர்  லாபத்தை  உடனக்குடன் உறுதி செய்துகொள்ளுங்கள் .
  • ஊக வணிகத்திலிருந்து ( STOCK FUTURES ) ஏறக்குறைய 50 -தற்கும் மேற்பட்ட நிறுவனங்களை  வெளியேற்ற SEBI முடிவு செய்துள்ளதாக  செய்திகள் தெரிவிகின்றன ,கவனம் கொள்ளவும் .  ( NSE EXCLUDES 51 STOCKS FROM F & O SEGMENT ON NEW SEBI NORMS ) HERE ARE THE COMPANIES :
  • Aban Offshore; Alstom; Bajaj Hind; Bajaj Holdings; Balrampur Chini; Bharat Electronics Limited; BEML; BF Utilities: BGR Energy; Bombay Dyeing; Bosch; Core Education; Cummins India; DCB; Delta Corp; Educomp; Escorts; Essar Oil; Fortis; Great Eastern Shipping; Glaxosmithkline Pharmaceuticals; GMDC; HCC; Hindustan Oil Exploration; India Infoline; Indian Bank; Jet Airways; Jindal Saw; JSW Ispat Steel; Lanco Infratech; Max India; Mangalore Refinery; MTNL; OIL; Onmobile; Orchid Chemicals; Patel Engineering; Polaris Financial; Praj Industries; Rolta India Limited; Ruchi Soya Industries; S Kumars Nationwide; Sobha Developers; SREI Infrastructure; Sterlite Technologies; Tata Coffee; TTK Prestige; Tata Teleservices; TVS Motor; Videocon Industries; VIP Industries.
  • நேற்று  இரண்டாவது  உயர்ந்த TURNOVER 3.01 லட்சம் கோடி வர்த்தகம்  நடைபெற்றுள்ளது .இதற்கு முன்னதாக 3.29 லட்சம் கோடியே உயர்ந்த அளவாக இருந்தது .
  • அந்நிய முதலீட்டாளர்கள் நம் சந்தையில் நேற்று அதிக அளவில் பங்குகளை விற்பனை செய்துள்ளார்கள் .
  • ஸ்பெயின் நாட்டின் பொருளாதார நெருக்கடி நாளுக்கு நாள் மோசமடைந்து வருவதால் உலக வங்கி , ஐரோப்பிய வங்கி  ,உள்ளிட்டவை விதிக்கும்   நிபந்தனைகளை ஏற்று பொருளாதார மீட்பு நிதியை பெற    ஸ்பெயின்  நாடு முன்வந்துள்ளது .  


                 

BUY ABOVE 5129 STAYED ABOVE 5143 TARGETS ,,5156 ,,5174,5192,,

THEN 5214,,5237,,

SUPPORT LEVELS 5080,,5061 .,,,


SELL BELOW 5049 STAYED WITH VOLUME -5037,TARGETS 5024, 5014,5002 ,,,,,


THEN 4980,,4962,,,


FOR STOCKS FUTURE UPDATES EXPECT IN MORNING MARKET HOURS


SBI  FUTURE BUY ABOVE 2065 TARGETS 2074,2087,2093,2101

SUPPORT WILL BE ON 2040  

TODAY IS EXPIRY DAY TRADE WITH CAUTION 

DISCLAIMER:


இது என்னுடைய தனிப்பட்ட சுய ஆலோசனைகள் மட்டுமே .முடிவுகள் தங்களை சார்ந்தது


இதேபோல் என்றும் தொடர்ந்து நல் 
ஆதரவை வழங்குமாறு 
வேண்டிகொள்கிறோம்  .
உங்களின் மேலான ஆலோசனையும் ,நம் பதிவை மேலும் மேம்படுத்தும் கருத்துகளையும் உங்களிடமிருந்து வரவேற்கிறோம் .


Jul 25, 2012

பங்கு வர்த்தகம் மலர் -99








நண்பர்களே வணக்கம் ,

தேசிய NIFTY (FUTURE) நேற்று   5112 .00 ல் தொடங்கியது,அதிக பட்சமாக 5152.95 வரை உயர்ந்தது 5107.25 வரை கீழே சென்று 5135.35 முடிவடைந்தது.
                   
  • நேற்று  நம் சந்தை  சற்று உயர்ந்து முடிவடைந்தது HUL நிறுவனம் சந்தை எதிர்பார்த்ததை விட நல்ல அறிக்கையை  வெளியிட்டதை தொடர்ந்து  சுமார் 7 % உயர்ந்தது .
  • WIPRO நிறுவனத்தின் அறிக்கை எதிர்பார்த்த அளவு இல்லாததால் 3 % சரிந்தது .CAPITAL GOODS மற்றும் IT நிறுவன பங்குகளும் சரிவை சந்தித்தது .FMCG துறை  பங்குகள் உயர்ந்தன .
  • MOODY'S நிறுவனம் ஜெர்மனியின் தரத்தை தாழ்த்தியதை முன்னிட்டு ஐரோப்பிய சந்தையின் பங்குகள் சரிந்தன .
  • ஐரோப்பாவில் ஸ்பெயின் நாட்டின் நிதி பற்றாகுறை தொடர்ந்து அதிகரித்து வருகிறது .இதற்கு  ஆதரவாக நிதி உதவி ஏதும் அளிக்கப்படுமா ? என உலக நாட்டு வர்த்தகர்கள்  எதிர்நோக்கி உள்ளனர் .மேலும் ஐரோப்பாவின் GDP-யும் தொடர்ந்து சரிந்த வண்ணமே உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது .
  • ஜனாதிபதி தேர்தலில்  மத்திய அரசின் வேட்பாளர் வெற்றிபெற்றுள்ளார் .இதை தொடர்ந்து நமது பொருளாதரத்தை உயர்த்தும் வண்ணமும் , பொருளாதார பற்றாக்குறையை தீர்க்க ஏதேனும் சிறப்பு திட்டங்கள் வகுக்கப்படுமா ?என முதலீட்டாளர்கள் எதிர்பார்த்துள்ளனர் .
  • டீசல் விலை உயர்த்தப்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவினாலும்  ,துணை ஜனாதிபதி தேர்தல் முடியும் வரை எந்த முடிவுகளும் மத்திய அரசு அறிவிக்க  வாய்ப்பு குறைவு .
  • நாளை காலாண்டு நிதி அறிக்கை வெளியிடுள்ள சில நிறுவனங்கள் -
  • NOVARTIS INDIA LTD,ATUL LTD,BAYER CROPSCIENCE LTD,RAYMOND,SRF,VARDHMAN TEXTILES LTD,KIRLOSKAR IND LTD,STATE BANK OF MYSORE,GAIL,

இன்றைய NIFTY FUTURE LEVELS :

BUY ABOVE 5145 STAYED ABOVE 5156  TARGETS ,,5169 ,,5183,5198,,

THEN 5214,,5229,,
                                       

SUPPORT LEVELS 5116,,5105 .,,,


SELL BELOW 5094 STAYED WITH VOLUME -5083,TARGETS 5071, 5058,5044 ,,,,,


THEN 5029,,5011,,,


DISCLAIMER:


இது என்னுடைய தனிப்பட்ட சுய ஆலோசனைகள் மட்டுமே .முடிவுகள் தங்களை சார்ந்தது

Jul 24, 2012

பங்கு வர்த்தகம் மலர் -98







நண்பர்களே வணக்கம் ,

தேசிய NIFTY (FUTURE) சரிந்து  முடிவடைந்தது .நேற்று   5173.25 ல் தொடங்கியது,அதிக பட்சமாக 5174.00 வரை உயர்ந்தது 5111.55 வரை கீழே சென்று 5120.40 முடிவடைந்தது.
                   
  • நேற்று  அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் வெளி மதிப்பு 56 ஐ நெருங்கியது .மத்திய அரசு சீர்திருத்த நடவடிக்கை மேற்கொள்ளவிட்டால்   அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் வெளி மதிப்பு 57 ஐ  தாண்டும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது .
  • L & T நிறுவனத்தின் முதல் காலாண்டு  முடிவுகள் சந்தையின் எதிர்பார்ப்பை விட நன்றாக வெளிவந்துள்ளன .
  • பெட்ரோல் விலை லிட்டருக்கு .70 பைசா உயரும் வாய்ப்புகள் எதிர்பார்க்க படுகிறது .
  • பருவ மழை சராசரிக்கும் தாழ்வான நிலையை எட்டியுள்ளதாக அரசு அறிவித்துள்ளது .மழையை சார்ந்தே விவசாயம் ,விவசாயத்தை சார்ந்தே உணவு ,உணவை சார்ந்தே நாம் !
  • கடந்த 50 வருட சராசரி மழையை காட்டிலும் 92 சதவீதம் குறைந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன .நம் அரசு வரும் காலங்களில் இதைவிட கடுமையான பஞ்சத்தை தவிர்க்க கடுமையான சட்டங்களும் ,நடவடிக்கை எடுகாவேண்டியது மிக அவசியம் .
  • இன்று  காலாண்டு  அறிக்கை வெளியிட  உள்ள சில நிறுவனங்கள் Thangamayil Jewellery Ltd,Polaris Financial Technology Ltd,Container Corporation Of India Ltd,SKF India Ltd,Everest Industries Ltd
இன்றைய NIFTY FUTURE LEVELS :

BUY ABOVE 5133 STAYED ABOVE 5146  TARGETS ,,5157 ,,5169,5186,,

THEN 5205,,5234,,

SUPPORT LEVELS 5094,,5077 .,,,


SELL BELOW 5064 STAYED WITH VOLUME -5052,TARGETS 5040, 5027,5013 ,,,,,


THEN 4997,,4980,,,


DISCLAIMER:


இது என்னுடைய தனிப்பட்ட சுய ஆலோசனைகள் மட்டுமே .முடிவுகள் தங்களை சார்ந்தது

Jul 22, 2012

பங்கு வர்த்தகம் மலர் -97






நண்பர்களே வணக்கம் ,

தேசிய NIFTY (FUTURE) சரிந்து  முடிவடைந்தது .வெள்ளியன்று  5241.85 ல் தொடங்கியது,அதிக பட்சமாக 5248.50 வரை உயர்ந்தது 5205.70 வரை கீழே சென்று 5216.60 முடிவடைந்தது.
                   
  • நமது புதிய ஜனாதிபதி  அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் .
  • ரிலையன்ஸ் நிறுவனத்தின் முதலாம்  காலாண்டு முடிவுகள் வெளிவந்தன கடந்த  முடிவை விட 21 % சதவீதம் குறைந்து வெளிவந்தது இருந்தாலும் சந்தையின் எதிர்பார்ப்பை விட சற்று மேலாக வெளிவந்தது ஆறுதல் .
  • மாருதி நிறுவனத்தில்  தொழிலாளர் பிரச்சனையால் கட்டுகடங்காத வன்முறையால்  உயிர் சேதமும் ,பொருட்சேதமும் ,ஏற்பட்டது .வன்முறை காரணமாக உற்பத்தியை தற்காலிகமாக நிறுத்திவைத்துள்ளது .   
  • கடந்த மூன்று நாட்களாக தொழிற்சாலை மூடப்பட்டுள்ளதால் 210 கோடி ருபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக  நிறுவனம் அறிவித்துள்ளது .
  • ரிசர்வ் வங்கியால் அமைக்கப்பட்ட குழு ஒன்று வங்கிகளின் திருத்தி அமைக்கப்பட்ட கணக்குகளுக்காக அதிக அளவில் தொகையை ஒதுக்க வேண்டும் என பரிந்துரை செய்துள்ளது .இதன் மூலம்  ஒதுக்கீட்டு  தொகை 2 %  முதல் 5 % வரை உயரலாம் என்று எதிர்பார்க்கபடுகிறது .
  • நமது நாட்டின் ஏற்றுமதியை அதிகரிக்க பல ஊக்குவிப்பு திட்டங்களை மத்திய அரசு அறிவித்துள்ளது (  ஏற்றுமதி  ஊக்குவிப்பு  திட்டம் பற்றி நாம் கடந்த பதிவுகளில் குறிப்பிட்டுள்ளோம் ) இதன் பலனாக கடந்த நிதி  ஆண்டை காட்டிலும் இந்த முறை திருப்தி அளிக்கும் வகையில்   ஏற்றுமதி வர்த்தகம் நடைபெற்றுள்ளது .
  • கடந்த நிதி ஆண்டில் 3000 கோடி டாலர் ஏற்றுமதி செய்ய இலக்கு நிர்ணயிக்கபட்டிருந்தது ஆனால்  ஏற்றுமதி இந்த இலக்கையும் தாண்டி 30,300 கோடி   டாலராக உயர்ந்துள்ளது நம் ஏற்றுமதியின் தரத்தை எடுத்துகாட்டுகிறது.
  • அந்நிய செலாவணி கையிருப்பு கடந்த 13 ம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 87 கோடி டாலர் குறைந்துள்ளது என ரிசர்வ் வங்கி தன் செய்தி குறிப்பில் வெளியிட்டுள்ளது .
  • இன்றைய  நிறுவன காலாண்டு முடிவுகள்- DABUR INDIA ,JK PAPER ,MERCK ,RALLIS INDIA ,மற்றும் சில நிறுவனங்கள் வெளிவர உள்ளன .
  • மத்திய அமைச்சர் திரு . சரத் பவார் அவர்களின் அரசியல் சார்ந்த முடிவுகள் ,தீர்மானங்கள் ,சந்தையில் சிறு சலசலப்பை ஏற்படுத்தும் வாய்ப்புகள் உள்ளன என்பதையும் கவனத்தில் கொள்ளவும் .
இன்றைய NIFTY FUTURE LEVELS :


BUY ABOVE 5230 STAYED ABOVE 5244  TARGETS ,,5256 ,,5270,5287,,

THEN 5304,,5341,,

SUPPORT LEVELS 5182,,5162 .,,,


SELL BELOW 5150 STAYED WITH VOLUME -5138,TARGETS 5128, 5114,5101 ,,,,,


THEN 5076,,5050,,,


DISCLAIMER:


இது என்னுடைய தனிப்பட்ட சுய ஆலோசனைகள் மட்டுமே .முடிவுகள் தங்களை சார்ந்தது

Jul 20, 2012

பங்கு வர்த்தகம் மலர் -96


நண்பர்களே !


தொடர்ந்து  பயணத்தில் இருப்பதால்    மீண்டும் சந்திப்போம்.

இன்றைய NIFTY FUTURE LEVELS :

BUY ABOVE 5266 STAYED ABOVE 5279 TARGETS ,,5293 ,,5310,5324,,

THEN 5345,,5370,,,

SUPPORT LEVELS 5230,,5210 .,,,


SELL BELOW 5200 STAYED WITH VOLUME -5187,TARGETS 5172, 5156,5140,,,,,


THEN 5124,,5104,,,



DISCLAIMER:


இது என்னுடைய தனிப்பட்ட சுய ஆலோசனைகள் மட்டுமே .முடிவுகள் தங்களை சார்ந்தது



Jul 19, 2012

பங்கு வர்த்தகம் மலர் -95




நண்பர்களே !


பயணத்தில் இருப்பதால் நாளை மீண்டும் சந்திப்போம்.

இன்றைய NIFTY FUTURE LEVELS :

BUY ABOVE 5234 STAYED ABOVE 5247 TARGETS ,,5261 ,,5276,5294,,

THEN 5312,,5338,,,

SUPPORT LEVELS 5195,,5182 .,,,


SELL BELOW 5170 STAYED WITH VOLUME -5158,TARGETS 5144, 5135,5120,,,,,


THEN 5104,,5088,,,



DISCLAIMER:


இது என்னுடைய தனிப்பட்ட சுய ஆலோசனைகள் மட்டுமே .முடிவுகள் தங்களை சார்ந்தது



Jul 18, 2012

பங்கு வர்த்தகம் மலர் -94




நண்பர்களே வணக்கம் ,
                                
தேசிய NIFTY JULY (FUTURE) சரிந்து முடிவடைந்தது . நேற்று 5245.25 ல் தொடங்கியது,அதிக பட்சமாக 5248.00 வரை உயர்ந்தது 5188.20 வரை கீழே சென்று 5198.65 ல் முடிவடைந்தது.

  • நேற்று 40 புள்ளிகள் மேலே துவங்கிய சந்தை அதை தக்க வைக்க முடியாமல்  கீழே  சரிந்தது .
  • லாபத்தை உறுதி செய்யும் நோக்குடன் பங்குகள் விற்கப்பட்டன .மேலும் பருவ மழையை எதிர்நோக்கியும் சந்தை காத்திருகிறது .
  • நாளை நம்நாட்டின் ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ளது .இந்த தேர்தலையும் புதிதாய் தேர்ந்தெடுக்கபட உள்ள புதிய ஜனாதிபதி யார் ? என்று சந்தை காத்திருகிறது .
  • நம் சந்தை மேலும் கீழ் நோக்கி இறங்க வாய்ப்புகள் குறைவு .
  • சந்தை  தற்போது உள்ள நிலையில் வலுபெற்று மேலே உயரும் வாய்ப்புகள் எதிர்பார்க்கலாம் .அதுவரை மேல் கீழ் ஆட்டம் தொடரும் .
  • நேற்று PHARMA துறை சார்ந்த பங்குகள் மேலே உயர்ந்தன 

இன்றைய NIFTY FUTURE LEVELS :

BUY ABOVE 5209 STAYED ABOVE 5220 TARGETS ,,5233 ,,5247,5262,,

THEN 5276,,5292,,,

SUPPORT LEVELS 5169,,5158 .,,,


SELL BELOW 5145 STAYED WITH VOLUME -5133,TARGETS 5121, 5107,5092,,,,,


THEN 5078,,5062,,,



DISCLAIMER:


இது என்னுடைய தனிப்பட்ட சுய ஆலோசனைகள் மட்டுமே .முடிவுகள் தங்களை சார்ந்தது