

உயர் திரு மதிப்பிற்குரிய Dr.c.சைலேந்திரபாபு அவர்கள் விவசாய கல்லூரி மாணவராக இருந்து இன்று சிறப்பு அதிரடி படை தலைவராகவும் மற்றும் பல உயர்ந்த பதவிகள் வகித்து நமது மாநிலத்திற்கும் ,நமது தேசத்திற்கும், பேறும் புகழும் பெற்று தந்து உள்ளார் என்பதில் நாம் எல்லோரும் பெருமை படவேண்டிய ஒரு உயர்ந்த மனிதர் . .


பொதுவாக எல்லோரும் வீரம் ,மிடுக்கு ,கம்பீரம்,தைரியம்,திறமை ,எல்லாவற்றிற்கும் சினிமா ஹீரோ போல வாழவேண்டும் என்று நினைப்போம் ஆனால் மேற்கண்ட எல்லா திறனும் ஒருங்கே பெற்று நமது தேசத்தின் ஒரு தலை சிறந்த முன்னோடியாகவும் (A Inspiration person) நாட்டின் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க போகும் சிறந்த I.P.S அதிகாரிகளுக்கு பயிற்சியாளராகவும் பணியாற்றி வருகிறார் .

மக்கள் எல்லோரிடத்தும் எளிமையாகவும், நண்பரை போல் நட்பாகவும் பழகுபவர் ,சிறந்த சமுதாய முன்னேற்ற எழுத்தாளர்,வருங்கால சமுதாயத்தை நிர்ணயிக்க போகும் மாணாக்கர்களின் வழிகாட்டியாகவும் திகழ்கிறார் .




தற்போது எங்களது கோவை மாவட்டத்தின் ஆணையாளராக பொறுப்பேற்றுள்ளார் என்பதில் பெருமையும் மகிழ்ச்சியும் அடைகிறோம் .நடக்கவிருக்கும் தமிழ் செம்மொழி மாநாட்டிற்காக சிறந்த முறையில் பாதுகாப்பு ஏற்பாடு செய்து வருகிறார் .தங்களது பணி சிறக்க வாழ்த்துக்கள் .
ஜெய் ஹிந்து
படங்கள் உதவி :http://www.sylendrababu.com/
|
Tweet |
தங்களது பணி சிறக்க வாழ்த்துக்கள்
ReplyDeleteஅவர் வலைப்பக்கம் அருமையாக உள்ளது.காவல் துறையில் சேர விரும்புபவர்களுக்கு நிறைய விஷயங்கள் அங்கு உள்ளன,தமிழில் இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.
ReplyDeleteதிரு வடுவூர் குமார் ,
ReplyDeleteதங்கள் வருகைக்கும் பதிவிற்கும் நன்றி
தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
ReplyDeleteஇந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.
அன்புடன்
www.bogy.in