Mar 11, 2011

என் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் -உங்களுடன் பகிர இதோ !!!

நீண்ட இடைவெளிக்கு பின் மீண்டும் உங்களுடன் பயணிக்க ....,,,,,,,

என் பிறந்தநாள் மார்ச் 5 ம் தேதியன்று மிக்க மகிழ்வுடன் கொண்டாடினேன் .என் பிறந்த நாள் அன்று என் அண்ணன் மற்றும் பதிவுலக நண்பர் உயர்திரு :வேலன் அவர்கள் வாழ்த்து பதிவிட்டமைக்கு மிக்க நன்றி .http://vazthalamvanga.blogspot.com/2011/03/blog-post.html.என் பிறந்தநாள் கொண்டாட்டங்களில் சில புகைப்படங்கள் உங்களுக்காக .....,,,,,,,,,,,,,

அன்பு முதியோர் இல்லம் -கோவைஇந்த பாட்டி 80 வயதை கடந்தும் இவர் எல்லோரையும் பராமரிக்கும் ஒரு தூணாக உள்ளார் இவர் இன்னும் 100 வயது நீண்ட ஆயுளுடன் வாழவேண்டும் ஏனென்றால்
இவர் வாழ்ந்தால் பலர் வாழ்வர்.உங்கள் சேவை வாழ்க பாட்டி
இந்த பதிவு என் விளம்பரதிற்காகவோ ,தம்பட்டதிற்காகவோ அல்ல .பதிவை படிக்கும் நண்பர்கள் இப்படியும் நாம் வாழும் சக உலகில் மனித சமுதாயம் சந்திக்கும் அவல நிலை எடுத்துரைக்கவே .நம்மால் இயன்ற வரை நாம் சந்தோசப்படும் நாள் அவர்களுக்காக உதவலாமே .எல்லோரும் ஒரு நாள் உதவினால் அவர்களுக்கு வருடம் முழுவதும் ஒரு வேளை உணவு கிடைக்குமே .


என் பயணத்தில் உதவும் என் திருமதி.ஜமுனா , அருண் , ராம் , மற்றும் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு வாழ்த்துகளும் நன்றியும்

16 comments:

 1. வாழ்த்துகள் சகா...உங்கள் பிறந்தநாளுக்கு மட்டும் அல்ல..நீங்கள் அன்று செய்த சில நல்ல காரியங்களுக்கும்...

  ReplyDelete
 2. உதவும் நல்ல இதயங்கள் அங்கங்கே இருப்பதனால்தான் ஊரில் மழையாவது பெய்கின்றது.(கோவையில் சற்று அதிகமாகவே பெய்கின்றது)உங்கள் சேவைக்கும் நல்ல உள்ளத்திற்கும் வாழ்த்துக்கள்.

  வாழ்க வளமுடன்.
  வேலன்.

  ReplyDelete
 3. டகால்டி நண்பரே வாங்க,
  தங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கும் மிக்க நன்றி .
  நட்புடன் ,
  கோவை சக்தி

  ReplyDelete
 4. அன்புள்ள வேலன் அண்ணா,
  தங்கள் வருகைக்கு நன்றி .இது போன்ற சேவை மனப்பான்மை எல்லோரிடமும் உண்டு ,அந்த மனப்பான்மை எல்லோரும் வளர்த்து கொள்ள வேண்டும் .நான் என்பதை விட நாம் என்பதில் தான் மகிழ்ச்சி .உங்களை போன்ற நல்ல நண்பர்கள் கிடைப்பது அரிது .
  நன்றி அண்ணா .

  உங்கள் அன்பு தம்பி ,
  கோவை சக்தி

  ReplyDelete
 5. மகிழ்வை தருகின்றது சக்தி

  அன்புடன்
  ஆ.ஞானசேகரன்

  ReplyDelete
 6. Unga nalla manasuku ellam nalla thaagavae nadakum anna..Unmaiyagavae antha mudhiyavarin mugathil oru kuzhanthaiyin siripai kandaen..Ethu pondra pathivugal melum elutha valthukkal..Ungal payanathil uthava ennaiyum saerthukkollungal..

  ReplyDelete
 7. நன்றி ஞானா .
  அன்புடன் ,
  கோவை சக்தி

  ReplyDelete
 8. திரு .கார்த்திக் வாங்க .
  இந்த புகைப்படங்களில் உண்மையாகவே என் மனம் ஈர்த்தது அந்த முதியவரின் சிரிப்பு தான் .நேரில் கூட அந்த முதியவர் மனம் விட்டு நீண்ட நேரம் சிரித்தார் அவர் சற்று மனநிலை பாதித்தவர்.ஆனால் என்னுடன் நீண்ட நேரம் நன்றாக பேசினார் .என்னுடன் தாரளமாக நீங்களும் பயணிக்கலாம் ஆனால் நீங்களும் தனி பயணம் தொடங்கினால் உங்களை பார்த்து பலர் புதிய பயணம் மேற்கொள்ளலாம்
  நட்புடன் ,
  கோவை சக்தி

  ReplyDelete
 9. Anna,

  Aerkanavae naan enaal eyandravarai matrum en tholargalin uthaviyaal panam saerthu aatharavatravargaluku unavu matrum uthavi seithu kondu irukiraen.. Ungaludan payanikka avaal endru solli yirunthaen..Any help from my side just give me a call and i will be there..

  ReplyDelete
 10. வாங்க மாதேவி ,
  வணக்கம் ,நாடுகள் வேறு பட்டாலும் எழுத்துகளால் நாம் ஒன்றுபட்டுளோம் .உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி .
  நட்புடன் ,
  கோவை சக்தி

  ReplyDelete
 11. Along with my husband I request all to lend your helping hands to orphaned elders and children. If we just go out for an outing we easily spend Rs.1000 and more. But if this money is given for a trust, an avg no of people will have their lunch happily..so please start helping today...IT IS NEVER TOO LATE TO DO ANYTHING GOOD..DO IT TODAY

  ReplyDelete
 12. எனது வாசலுக்கு அடிக்கடி வருபவரே ..உங்கள் வாசலை இன்று தான் திறக்கிறேன் ..ஆகா மனம் கனத்து விட்டது ..கண்ணீருடன் வாழ்க நீவீர் பல்லாண்டு

  ReplyDelete
 13. வணக்கம் என் இனிய மருத்துவ நண்பரே ,
  நன்றிகள் கோடி .நீங்கள் செய்யும் மருத்துவ சேவையை விடவா நான் செய்வது .உங்கள் தொடர் வேலை பளுவிற்கு இடையே பல பயனுள்ள அரிய பதிவுகள் பாராடிற்கு உரியது வாழ்த்துக்கள் .உங்கள் தொடர் ஆதரவு கரம் என்றும் எதிர் நோக்கும்
  உங்கள் அன்பு நண்பன் ,
  கோவை சக்தி .

  ReplyDelete
 14. Dear Satish,

  Great job!!! Keep it up !!! I am proud of you.

  Vallga !!! Valarga!!!

  God bless you!!!

  Mahesh.

  ReplyDelete
 15. வணக்கம் ..உங்களின் பதிவுகள் மனதை நெருடுகின்றன .அன்பு இல்லம் முகவரி தந்தால் என்னால் ஆன உதவிகளும் செய்ய முடியும் ..

  ReplyDelete

கருத்துக்களை பகிர்ந்து விட்டுச் செல்லுங்கள்