
பங்கு வர்த்தகத்தில்
""பல முன்னோர்கள் கடந்து செல்லுகின்ற, சென்ற பாதையில்,
தவழுகின்ற குழந்தையாக நான் ""
பங்கு வர்த்தகம் குறித்து என்னுடைய ஆலோசனைகள் தொடர்ந்து பதிவிடலாம் என்று எண்ணம் மற்றும் இறைவன் செயல் .
தங்களது மேலான ஆதரவு தர வேண்டிகொள்கிறேன் .
நேற்றைய தினம் NIFTY(FUTURE) - 5617.55 தொடங்கியது ஆரம்பம் முதலே சந்தை கரடிகளின் கைவசம் வந்துவிட்டது .தொடர்ந்து சரிந்த நிலையில் 5518.10 -100 புள்ளிகள் சரிந்து முடிவடைந்தது .
இன்றைய
NIFTY FUTURE LEVELS
BUY ABOVE 5536 TGT-5556,5574 STAYED IN THIS LEVEL 5597,5610.. SUPP- 5490,5485..
SELL BELOW 5480 TGT- 5460,5440,5424.. RISK TRADER MAY BUY AROUND 5430 TO 5420LVL
இன்றைய company results : AVENTIS PHARMA ,RANBAXY LAB.
இன்றைய தினம் F&O expiry தினம் ஆகையால் தின வர்த்தகத்தில் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது .
disclaimer:
இது என்னுடைய தனிப்பட்ட சுய ஆலோசனைகள் மட்டுமே.முடிவுகள் தங்களை சார்ந்தது .
|
Tweet |
வாழ்த்துக்கள் சக்தி சார்...
ReplyDeleteவாழ்க வளமுடன்
வேலன்.
Woww!!! Great.. தொடர்ந்து எழுதுங்க !! :)
ReplyDeleteநன்றி வேலன் அண்ணா .
ReplyDeleteஅன்பு தம்பி ,
கோவை சக்தி
விஜய் சார் ,
ReplyDeleteநலமா ?தங்களின் மேலான ஆதரவு தொடர்ந்து தாருங்கள் .
நன்றி ,
நட்புடன் ,
கோவை சக்தி
வாழ்த்துகள் தொடருங்கள்
ReplyDelete