Apr 12, 2012

பங்கு வர்த்தகம் மலர் -31






நண்பர்களே வணக்கம் ,

தேசிய nifty சரிந்து முடிவடைந்தது . NIFTY(FUTURE) 5224.00 ல் தொடங்கியது,அதிக பட்சமாக 5292.25 வரை உயர்ந்தது 5203.15 வரை கீழே சென்று 5251.35 ல் முடிவடைந்தது.


"" இன்று சந்தை மேல் நோக்கி பயணிக்கும் ""

  • நேற்று மதியம் உலகின் சில பகுதிகள் மற்றும் இந்தியாவில் நிலநடுக்கம் ஏற்பட்டது ,மற்றும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது .இதன் எதிரொலியாக சந்தை பயத்தின் காரணமாக சிறிய சரிவை கண்டு மீண்டது .

  • இன்று ஆசிய சந்தையில் ஏற்படும் மாற்றங்கள் எதிரொலியாக நமது சந்தையிலும் ஒலிக்கலாம் .

  • ஆசியா நாடுகளில் விடுக்கப்பட்ட சுனாமி எச்சரிக்கை திரும்ப பெறப்பட்டுள்ளது .

  • வடகொரியா விண்ணில் செலுத்த உள்ள ஏவுகணைக்கு ஜப்பான் நாடு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது .இதன் விளைவு ஆசிய சந்தையில் எவ்வாறு பிரதிபலிக்கும் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம் .

இன்றைய NIFTY FUTURE LEVELS :

BUY ABOVE 5272 STAYED ABOVE 5287 TARGETS 5305,,5328,,5340

THEN 5367,,,,

SUPPORT LEVELS 5210,,5197.



SELL BELOW 5190 STAYED WITH VOLUME -5170,TARGETS 5154, 5140,5122


THEN-5102,,5084


DISCLAIMER :


இது என்னுடைய தனிப்பட்ட சுய ஆலோசனைகள் மட்டுமே .முடிவுகள் தங்களை சார்ந்தது








2 comments:

  1. வாழ்த்துகள் பல.....
    குழப்பமான நிலையில்.. தெளிவாக இன்று சந்தை மேல் நோக்கி பயணிக்கு என்று சொன்னதற்கு.. நன்றி! நன்றி !
    தங்கள் சேவை தொடர,,,,
    மீண்டும் வாழ்த்துகள்

    ReplyDelete
  2. மிக்க நன்றி திரு .மௌரியாராம் சார் ,

    தொடர்ந்து உங்களை போன்றோரின் வாழ்த்து எங்களை உற்சாகபடுத்தும் .
    மீண்டும் நன்றி ,
    தொடர்ந்து நமது levels follow பண்ணுங்க

    நட்புடன்,
    கோவை சக்தி

    ReplyDelete

கருத்துக்களை பகிர்ந்து விட்டுச் செல்லுங்கள்