May 10, 2012

பங்கு வர்த்தகம் மலர் -50





நண்பர்களே வணக்கம் ,

தேசிய  NIFTY (FUTURE) சரிந்து  முடிவடைந்தது .நேற்று 4970.00 ல் தொடங்கியது,அதிக பட்சமாக 5027.95 வரை உயர்ந்தது 4954.95 வரை கீழே சென்று 4983.95 ல் முடிவடைந்தது.

                                      
  •  நேற்றும்  இரண்டாம் நாளாக சந்தை உலக நாடுகளின் நிலையற்ற தன்மை .கிரிஸ் நாட்டு அரசியல் விவகாரம் சந்தையை கீழே கொண்டுசென்றது . 
  • அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய் வெளி மதிப்பு தொடர்ந்து கீழே சரிவையே சந்தித்து வருகிறது 
  • பேங்க் மற்றும் ரியல் எஸ்டேட் துறை பங்குகள் அதிகமாக சரிவை சந்தித்தன .
  • FMCG துறை பங்குகளை மக்கள் வாங்குவதில் சற்று ஆர்வம் காண்பித்தனர் .
  • நாளை காலாண்டு முடிவுகள் வெளிவர உள்ள சில முக்கிய நிறுவங்கள் :
  • CIPLA,
  • ESCORTS,
  • SMS PHARMA 

இன்றைய NIFTY FUTURE LEVELS :

BUY ABOVE 4995 STAYED ABOVE 5010 TARGETS 5026,,5045 ,,5062,,,

THEN 5074,,5096 ,,,

SUPPORT LEVELS 4944,,4914 .,,,


SELL BELOW 4900 STAYED WITH VOLUME -4886,TARGETS 4870, 4854,4842 ,,,,,


THEN 4824,,4810,,,



DISCLAIMER:


இது என்னுடைய தனிப்பட்ட சுய ஆலோசனைகள் மட்டுமே .முடிவுகள் தங்களை சார்ந்தது

2 comments:

  1. வணக்கம் நண்பர் திரு சக்தி & GR . 50அவது பதிவு வாழ்த்துக்கள்........

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சார்

      Delete

கருத்துக்களை பகிர்ந்து விட்டுச் செல்லுங்கள்