May 27, 2012

பங்கு வர்த்தகம் மலர் -57





நண்பர்களே வணக்கம் ,

தேசிய NIFTY (FUTURE) உயர்ந்து முடிவடைந்தது . வெள்ளியன்று  4905.40 ல் தொடங்கியது,அதிக பட்சமாக 4933.00 வரை உயர்ந்தது 4877.25 வரை கீழே சென்று 4918.85 ல் முடிவடைந்தது.
                   
  • தொடர்ந்து சரிந்து வந்த நம் சந்தை  கடந்த  வாரத்தின் இறுதி   முடிவு  NIFTY (FUTURE)  சாதகமான இடத்தில அமைந்துள்ளது .
  • இருந்தாலும் உலக சந்தையின் தாக்கம் ( ஏற்ற ,இறக்கம் )நமது சந்தையில் பிரதிபலிக்கும் என்றே எதிர்பார்க்கலாம்.
  • RELIANCE IND-நிறுவனம் இந்தியாவில் 4G MOBILE சேவையில் களமிறங்க உள்ளது .
  • அதுசமயம் BHARTI AIRTEL- நிறுவனம் " குவால்கம் " நிறுவனத்தின் 49% பங்குகளை வாங்கியிள்ளது .
  • VODAFONE IND -  நிறுவனம் பங்கு வெளியிடுகளை மேற்கொள்ள இருபதாக தகவல்கள் கூறுகின்றன .   ( வோடபோன் நிறுவனம் இது  போல் பல முறை அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது ).
  • டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் வெளி மதிப்பு மட்டுமன்றி இதர நாடுகளின் கரன்சி மதிப்பும் சரிவடைந்தே உள்ளது .
  • கடுமையான சரிவிற்கு பின்  டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு சிறிய அளவில் மீண்டுள்ளது .
  • இந்தியாவின் அந்நிய செலாவணி கையிருப்பு ரூ .9000 கோடி சரிவடைத்து உள்ளதாக RBI தனது அறிக்கையில் கூறியுள்ளது .
  • BPCL -நிறுவனம் 1:1 இலவச பங்குகள் அறிவித்துள்ளது .மேலும் பங்கு ஒன்றிற்கு டிவிடென்ட் ரூ .11  அறிவித்துள்ளது .

இன்றைய NIFTY FUTURE LEVELS :

BUY ABOVE 4927 STAYED ABOVE 4940  TARGETS ,,4953 ,,49770,4987,,

THEN 5002,,5024,,,

SUPPORT LEVELS 4882,,4870 .,,,


SELL BELOW 4860 STAYED WITH VOLUME -4846,TARGETS 4832, 4820,4806 ,,,,,


THEN 4790,,4778,,,


DISCLAIMER:


இது என்னுடைய தனிப்பட்ட சுய ஆலோசனைகள் மட்டுமே .முடிவுகள் தங்களை சார்ந்தது

6 comments:

  1. நீங்கள் கூறும் இந்த கருத்துகளை ,பரிந்துரைகளை காசு கொடுத்தாலும் கிடைக்காது ...பாராட்டுக்கள்

    ReplyDelete
  2. ரொம்ப நன்றி டாக்டர் சார்


    நட்புடன் ,
    கோவை சக்தி

    ReplyDelete
  3. நன்றி நண்பரே உங்கள் அளவுகள் சரியாக உள்ளது ,அப்படியே (STOP LOSS)நட்ட தடுப்பு அளவுகளும் கொடுத்தீர்களானால் சிறப்பாக இருக்கும் .

    ReplyDelete
  4. உங்களுடைய கணிப்பு மிக சரியாக உள்ளது . ஆனாலும் stoploss இல்லாமல் எப்படி trade பண்ணுறது . pls help publish STOPLOSS RADE ...

    ReplyDelete
  5. Anonymous மற்றும் eshu அவர்களின் பாராட்டுக்கு நன்றி ,

    நமது சப்போர்ட் லெவல் தான் buy above-க்கும் sell below -க்கும் s/l அதாவது Act as support and resistance.

    நட்புடன் ,
    கோவை சக்தி

    ReplyDelete

கருத்துக்களை பகிர்ந்து விட்டுச் செல்லுங்கள்