May 30, 2012

பங்கு வர்த்தகம் மலர் -59




......SSSSSHHHHHHH
நண்பர்களே வணக்கம் ,

தேசிய NIFTY (FUTURE) உயர்ந்து முடிவடைந்தது .நேற்று  5011.30 ல் தொடங்கியது,அதிக பட்சமாக 5011.30 வரை உயர்ந்தது 4966.10 வரை கீழே சென்று 4981.65 ல் முடிவடைந்தது.
                   
  • நேற்று சந்தை  மந்தமான வகையில் இருந்தது .இந்த  வாரம் இம்மாத  F & O முடிகிறது .
  • வரும் வியாழனன்று Q4 GDP DATA  வெளிவர உள்ளது .
  • ஆகவே இந்த வாரம் ஏற்ற ,தாழ்வுகளுடனான வர்த்தகம் நடைபெறும் .
  • FMCG துறை பங்குகள் லாப நோக்குடன் விற்பனை செய்யப்பட்டன .
  •  ஐரோப்பிய சந்தைகள் மேல்நோக்கியே இருந்தன .
  • யூரோ வின் மதிப்பு 2 வருட தாழ்வு நிலையை தொட்டது குறிப்பிடதக்கது.

இன்றைய NIFTY FUTURE LEVELS :

BUY ABOVE 4994 STAYED ABOVE 5004  TARGETS ,,5018 ,,5032,5054,,

THEN 5068,,5084,,,UPTO 5104

SUPPORT LEVELS 4942,,4924 .,,,


SELL BELOW 4910 STAYED WITH VOLUME -4895,TARGETS 4880, 4867,4854 ,,,,,


THEN 4842,,4830,,,


DISCLAIMER:



இது என்னுடைய தனிப்பட்ட சுய ஆலோசனைகள் மட்டுமே .முடிவுகள் தங்களை சார்ந்தது

2 comments:

  1. தங்கள் சேவை மேலும் தொடர வாழ்த்துகள்......
    stock future பற்றியும் எழுதலாமே....
    நல்ல பதில் எதிர்பக்கிறேன்

    ReplyDelete
  2. வாங்க ராம் சார் ,
    நீண்ட நாள் பிறகு வந்திருகீங்க .stock future பற்றி எழுதலாம். நல்ல யோசனை .
    விரைவில் எதிர்பாருங்கள்
    நட்புடன் ,
    கோவை சக்தி .

    ReplyDelete

கருத்துக்களை பகிர்ந்து விட்டுச் செல்லுங்கள்