Jun 8, 2012

பங்கு வர்த்தகம் மலர் -66







நண்பர்களே வணக்கம் ,

தேசிய NIFTY (FUTURE) உயர்ந்து   முடிவடைந்தது .நேற்று   5025.00 ல் தொடங்கியது,அதிக பட்சமாக 5037.40 வரை உயர்ந்தது 4981.00 வரை கீழே சென்று 5029.35 ல் முடிவடைந்தது.
                   

  •   நேற்றும்  RBI-யின் பாலிசி RATE CUT சந்தைக்கு சாதகமாக வரும் என்ற எதிர்பார்ப்பு ,ஐரோப்பிய மத்தியவங்கியின் அறிவிப்பும் சாதகமாக வரும் என்ற எதிர்பார்ப்பும்   சந்தையை மேலே உயர்த்தியது  .
  • பாலிசி RATE CUT பற்றிய எதிர்பார்ப்பு பற்றிய பிரதமரின் அறிவிப்பால் REALITY துறை பங்குகளும் ,கட்டுமான துறை பங்குகளும் ,வங்கி துறை பங்குகளும் ,மேல் நோக்கிய பயணத்தில் பங்குபெற்றன .
  • PHARMA துறையில் 100 % FDI பற்றிய ஒரு கலந்தாலோசனை நிதியமைச்சர் தலைமையில் நடத்த திட்டமிட பட்டுள்ளது .இந்த ஆலோசனை கூடம்  PHARMA துறைக்கு சாதகமாக இருக்கும் பட்சத்தில்  PHARMA துறை பங்குகள் உயர வைப்பு உள்ளது .ஆகவே  PHARMA துறை பங்குகளில் ஒரு கவனம் வைத்துகொள்ளுங்கள் .
  • சீனா நாட்டின் INTEREST RATE 25 BPS ஆக குறைத்து அறிவித்துள்ளது .இந்த அறிவிப்பு நம் சந்தை நேரம் முடிந்த பின் வெளிவந்தது .நாளை இதன் பிரதிபலிப்பு நம் சந்தையில் காணலாம் .


இன்றைய NIFTY FUTURE LEVELS :

BUY ABOVE 5037 STAYED ABOVE 5054 TARGETS ,,5070 ,,5088,5109,,

THEN 5134,,5170,,,

SUPPORT LEVELS 5002,,4990 .,,,


SELL BELOW 4977 STAYED WITH VOLUME -4963,TARGETS 4950, 4933,4920 ,,,,,


THEN 4908,,4894,,,


DISCLAIMER:


இது என்னுடைய தனிப்பட்ட சுய ஆலோசனைகள் மட்டுமே .முடிவுகள் தங்களை சார்ந்தது

1 comment:

கருத்துக்களை பகிர்ந்து விட்டுச் செல்லுங்கள்