Aug 17, 2012

பங்கு வர்த்தகம் மலர் -116




நண்பர்களே வணக்கம் , 

தேசிய  NIFTY (FUTURE)  உயர்ந்து  முடிவடைந்தது .நேற்று   5408.00 ல் தொடங்கியது,அதிக பட்சமாக 5410.00 வரை உயர்ந்தது 5376.20 வரை கீழே சென்று 5382.00 முடிவடைந்தது.
                   
  • நேற்று நமது ரிசர்வ் வங்கியின் துணை கவர்னர் திரு .K.C.சக்கரவர்த்தி அறிவித்துள்ள  அறிக்கையில்  நம்முடைய   பணவீக்கம்  5 % என்ற நிலை ஆறுதல் அளிக்கும் நிலையாக இருக்கும் என்றும் ,இது பற்றிய முடிவுகள் வரும் செப்டம்பர் 17 அன்று நடை பெறும்  நிதி நிலை அறிக்கையில் முடிவு எட்டப்படும் என தெரிவித்துள்ளார் .
  • நமது மத்திய அமைச்சர் திரு .சிதம்பரம் அவர்கள் வரும் நாட்களில் பொது துறை வங்கிகளில் உயர் அதிகாரிகளிடம் ஆலோசனை மற்றும் விவாதம்  மேற்கொள்ள உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது இது பொது துறை சார்ந்த வங்கிகளுக்கு சாதகமாக இருக்கலாம் .
  • ஆஸ்திரேலியா அரசாங்கம் புதிதாக இயற்ற உள்ள புகையிலை தடுப்பு சட்டம் ,மற்றும் புகையிலை சார்ந்த பொருட்கள் மீது குறிப்பிட்ட நிறுவனத்தின் முத்திரை பதிக்க தடை ,போன்ற  காரணங்களால் ITC- நிறுவனம் 3 % சரிவை  சந்தித்தது .
  • பல நாட்களுக்கு பிறகு மாருதி சுசுகி நிறுவனத்தின் மானசர் கிளையில்  மீண்டும் கார் உற்பத்தியை துவக்கி உள்ளது .
  • NIFTY FUTURE நேற்று கடந்த பல மாதங்களின் மிக குறைந்த வர்த்தக  பரிமாற்றம் ( LOW VOLUME ) நடைபெற்றுள்ளது என்பதை கவனத்தில் கொள்ளவும் .

இன்றைய NIFTY FUTURE LEVELS :

BUY ABOVE 5395 STAYED ABOVE 5410 TARGETS ,,5419 ,,5428,5444,,

THEN 5470,,5496,,

SUPPORT LEVELS 5360,,5350 .,,,


SELL BELOW 5340 STAYED WITH VOLUME -5328,TARGETS 5318,5306,,5290,

,


THEN 5270,,5250,,,


DISCLAIMER:


இது என்னுடைய தனிப்பட்ட சுய ஆலோசனைகள் மட்டுமே .முடிவுகள் தங்களை சார்ந்தது



2 comments:

கருத்துக்களை பகிர்ந்து விட்டுச் செல்லுங்கள்