தேசிய NIFTY (JANUARY FUTURE) 6031.05 ல் தொடங்கியது,அதிக பட்சமாக 6052.50 வரை உயர்ந்தது 6012.50 வரை கீழே சென்று 6048.00 -ல் முடிவடைந்தது.

- பேசல் 3 விதிகளின் படி மூலதனம் இருப்பு விகிதம் தொடர்பான வழிகாட்டுதலை முதலில் வங்கிகள் ஜனவரி 1 ம் தேதி முதல் அமல் படுத்துவதாக இருந்தது ,ஆனால் ரிசர்வ் வங்கி இதனை மேலும் 3 மாதங்களுக்கு ஒத்தி வைத்துள்ளது .
- நிறுவன வரி வசூல் 4.94 % அதிகரித்து .ரூ.2.70 லட்சம் கோடியிலிருந்து ரூ.2.83 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது .
- நிறுவனங்கள் செலுத்திய முன் கூடிய வரி வசூல் 10.44 % வளர்ச்சி கண்டு ரூ.78.226 கோடியாக உயர்ந்துள்ளது .
- இதன் காரணமாக 3 வது காலாண்டில் நிறுவனங்களின் நிகர லாபம் சிறப்பான அளவில் இருக்கும் என எதிர்பார்க்கலாம் .
- பொது துறை வங்கிகளுக்கு மார்ச் மாதத்திற்குள் ரூ.12.000 கோடி கூடுதல் மூலதனம் அளிக்க மத்திய அரசு உத்தேசித்துள்ளது .
- 12 வங்கிகளுக்கு மத்திய அரசு ரூ 12,000 கோடி அளவிற்கு பங்கு மூலதனம் வழங்க மத்திய அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது .
- மார்ச் மாதத்திற்கு முன்பாக இந்த கூடுதல் மூலதனம் அளிக்கப்படும் .
- இதில் பாரத ஸ்டேட் வங்கி ரூ .3,004 கோடியை பெறு ம் என எதிர்பார்க்கபடுகிறது .
இன்றைய NIFTY FUTURE LEVELS :

|
Tweet |
தகவலுக்கு நன்றி நண்பா
ReplyDeletethanks thala
Delete