Jun 12, 2012

பங்கு வர்த்தகம் மலர் -68





நண்பர்களே வணக்கம் ,

தேசிய NIFTY (FUTURE) சரிந்து முடிவடைந்தது .நேற்று 5101 .20ல் தொடங்கியது,அதிக பட்சமாக 5124.00வரை உயர்ந்தது 5034.50 வரை கீழே சென்று 5052.60ல் முடிவடைந்தது.
  • நண்பர்களே இன்று நேரமின்மை காரணத்தால் levels மட்டும் எழுதுகிறேன் .
  • நாளை விரிவான செய்திகளுடன் சந்திப்போம்.
  • இனிய வர்த்தக நாளாக அமைய வாழ்த்துக்கள் .நன்றி .
இன்றைய NIFTY FUTURE LEVELS :

BUY ABOVE 5070 STAYED ABOVE 5083 TARGETS ,,5096 ,,5111,5127,,

THEN 5147,,5172,,,

SUPPORT LEVELS 5020,,4992 .,,,


SELL BELOW 4980 STAYED WITH VOLUME -4966,TARGETS 4954, 4941,4924,,,,,


THEN 4914,,4897,,,


DISCLAIMER:


இது என்னுடைய தனிப்பட்ட சுய ஆலோசனைகள் மட்டுமே .முடிவுகள் தங்களை சார்ந்தது

8 comments:

  1. புதிய வடிவமைப்பு நன்றாகவுள்ளது......

    ReplyDelete
  2. ரொம்ப நன்றி ராம் சார்.

    ReplyDelete
  3. நண்பரே...தங்கள் பதிவுகள்... புகழ் பெற்று விளங்க வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. ரொம்ப நன்றி பாஸ்கரன் அண்ணா .தாங்கள் வருகைக்கு மிக்க மகிழ்ச்சி .
    நட்புடன் ,
    கோவை சக்தி

    ReplyDelete
  5. நண்பா ஏதோ மாற்றம் தெரியுதே உங்கள் வலைப்பூவில்

    ReplyDelete
  6. மனசாட்சி சார் தங்கள் வரவு நல்வரவாகுக .வெல்கம்
    உபயம் ,நன்றி : சம்பத் சார்

    ReplyDelete
  7. இன்னிக்கு கொடுமை பார்த்திங்களா.. டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 56 ரூபாய்..

    ReplyDelete
    Replies
    1. ஆமா சார் ,,உலக பொருளாதார நிலைகள் சரி இல்லை

      Delete

கருத்துக்களை பகிர்ந்து விட்டுச் செல்லுங்கள்