Jun 14, 2012

பங்கு வர்த்தகம் மலர் -70





நண்பர்களே வணக்கம் ,

தேசிய NIFTY (FUTURE) தாழ்ந்து  முடிவடைந்தது .நேற்று   5120 .00 ல் தொடங்கியது,அதிக பட்சமாக 5144 .85வரை உயர்ந்தது 5090.65 வரை கீழே சென்று 5123.00 ல் முடிவடைந்தது.

  • இன்று வெளிவர உள்ள INFLATION DATA மிக முக்கிய பங்கு வகிக்க உள்ளது .
  • சந்தையில் மிகுந்த ஏற்ற ,இறக்கம் ,காணப்படும் .லாபத்தை விரைவில் உறுதி செய்து கொள்ளுங்கள் .
  • இன்று வெளிவர உள்ள INFLATION DATA -RBI-ஐ வெளியிட உள்ள நிதி நிலை அறிக்கையில் சில முக்கிய மாற்றங்களை உண்டு பண்ணும் காரணியாக இருக்கும் .
  •                    
  • சரிந்துள்ள பொருளாதார நிலை ,இரண்டு இலக்கை தொட்டுள்ள CPI அறிக்கை ,ரூபாயின் சரிவு ,உயர்ந்து வரும் கச்சா பொருட்களின் விலை உயர்வு ,போன்ற காரணங்கள்   INFLATION DATA வை உயர்த்தும் காரணிகளாக திகழும் .
  • INFLATION DATA வை பொறுத்த வரை 7.5 % வரை வெளிவரும் அறிக்கை இருக்கும் என எதிர்பார்க்கபடுகிறது .
  •   
இன்றைய NIFTY FUTURE LEVELS :

BUY ABOVE 5135 STAYED ABOVE 5149 TARGETS ,,5166 ,,5184,5201,,

THEN 5230,,5260,,,

SUPPORT LEVELS 5088,,5058 .,,,


SELL BELOW 5046 STAYED WITH VOLUME -5032,TARGETS 5022, 5011,4999,,,,,


THEN 4986,,4977,,,


                                 Welcome to www.FreeSmileys.org


DISCLAIMER:


இது என்னுடைய தனிப்பட்ட சுய ஆலோசனைகள் மட்டுமே .முடிவுகள் தங்களை சார்ந்தது

2 comments:

  1. வணக்கம் நண்பரே . ஆப்சன் ட்ரேட் பற்றி விளக்கம் சொல்லுங்கள் .

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் நண்பரே ,
      OPTION TRADING என்பது ஷேர் மார்கெட்டின் DERIVATIVE SEGMENT -ன் ஒரு பகுதியாகும் .பொதுவாக OPTION TRADING -ஐ HEDGING செய்வதற்கும் , அதிக நஷ்டத்தை தவிர்க்கவும் பயன்படுத்துவது வழக்கம் . OPTION TRADING -ல் PREMIUM அதிகமாக,,தேய்ந்து போகும் அபாயமும் உள்ளது .

      Delete

கருத்துக்களை பகிர்ந்து விட்டுச் செல்லுங்கள்