Jun 27, 2012

பங்கு வர்த்தகம் மலர் -79


                  



நண்பர்களே வணக்கம் ,

தேசிய NIFTY (FUTURE) உயர்ந்து   முடிவடைந்தது . நேற்று 5101.10ல் தொடங்கியது,அதிக பட்சமாக 5141.50வரை உயர்ந்தது 5093.35 வரை கீழே சென்று 5125.70 ல் முடிவடைந்தது.


  •  RBI-அறிவித்த அறிவிப்பால் முதலீட்டாளர்கள்  மத்தியில் ஏற்பட்ட   அதிருப்தி இன்றும் தொடர்ந்தது .
  • நாளை இம்மாத expiry இருப்பதால் ஏற்ற ,இறக்கங்களுடன் காணப்படும் .லாபத்தை உடனுக்குடன் உறுதி செய்துகொள்ளுங்கள் .
  • வரும் 28,29 ம் தேதிகளில் பிரசெல்ஸ் நாட்டில் நடைபெற உள்ள கூட்டு சந்திப்பில் நிதி பற்றாக்குறை,பொருளாதார ஸ்திரமின்மை ,பற்றி முக்கிய விவாதமும் ,அதனை தொடரும் முடிவுகளும் ,உலக நாட்டு சந்தைகள் எதிர்நோக்கி உள்ளன .
  • ஆனால் இந்த கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகள் ஐரோப்பிய சிக்கல்களை தீர்க்குமா ? என்பது மிக பெரிய கேள்விக்குறியாக தான் இருக்கபோகிறது .இதை பற்றிய முடிவுகள்  ஐரோப்பிய சிக்கல்களை முடிவுக்கு கொண்டுவராமல் தற்காலிக ஆறுதலாக மட்டுமே இருக்கும் என்பது நம் எண்ணம் .
  • நமது நிதியமைச்சர் திரு .பிரணாப் முகர்ஜி அவர்கள் நிதியமைச்சர் பொறுப்பிலிருந்து விடை பெற்றார் .அடுத்து வரும்  நிதியமைச்சர் யார் ?கடுமையான சவால்களுடன் கூடிய இந்த பொறுப்பை எவ்வாறு கையாள போகிறார் ? எவ்வித வெளி தலையீடுகள் இல்லாமல் சுயமாகவும் ,நிர்வாக திறமை பெற்றவராகவும் , ,பொருளாதார வளர்ச்சியை மட்டுமே மனதில் கொண்டு நல்ல முடிவுகளையே  எடுக்க கூடிய நபரை நாடு எதிர்பார்கிறது .அப்படிப்பட்ட நபர் யார்ர்ர்ர்ரர்ர்ர்ர்ர்ர்ர்ரர்ர்ர்ர் ????????????????
  •                    
  • அடுத்த மாத ROLL OVER VOLUME பெரிய அளவில் இல்லை என்பது கவனிக்கதக்கது.
இன்றைய NIFTY FUTURE LEVELS :

BUY ABOVE 5134 STAYED ABOVE 5147 TARGETS ,,5160 ,,5177,5192,,

THEN 5212,,5247,,,

SUPPORT LEVELS 5094,,5078 .,,,


SELL BELOW 5068 STAYED WITH VOLUME -5056,TARGETS 5042, 5030,5018,,,,,


THEN 5002,,4985,,,


DISCLAIMER:


இது என்னுடைய தனிப்பட்ட சுய ஆலோசனைகள் மட்டுமே .முடிவுகள் தங்களை சார்ந்தது

3 comments:

  1. நண்பா, ரூபாயின் மதிப்பு சரிந்து கொண்டே போகுதே???? இன்னும் சரியுமோ?

    டாலர் ஏறிகிட்டே போகுதே இன்னும் ஏறுமோ # டவுட்டு

    ReplyDelete
    Replies
    1. தல இது கம்மி அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் வெளி மதிப்பு ரூ .60 ஐ தொடும் இது எப்படி

      Delete
  2. நன்றி ,தொடருங்கள் நண்பரே

    ReplyDelete

கருத்துக்களை பகிர்ந்து விட்டுச் செல்லுங்கள்