Aug 1, 2012

பங்கு வர்த்தகம் மலர் -105






நண்பர்களே வணக்கம் ,

தேசிய  NIFTY (FUTURE)   உயர்ந்து முடிவடைந்தது .நேற்று   5242.65 ல் தொடங்கியது,அதிக பட்சமாக 5247.00 வரை உயர்ந்தது 5168.00 வரை கீழே சென்று 5240.55 முடிவடைந்தது.
                

  • ஐரோப்பிய நெருக்கடியின் உச்சகட்டமாக வேலையில்லா திண்டாட்டத்தின் அளவு கட்டுகடங்காமல் உயர்ந்து வருகிறது .இந்த பிரச்னையை தீர்க்க  ECB எடுக்கும் நல்ல முடிவுகள்  ஒரு  தீர்வை  கொடுக்கும் .     
  • நேற்று  நாம் எதிர்பார்த்தது போல் RBI வட்டி விகித மாற்றத்தில் எவ்வித  மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை .பொருளாதாரம் சீர்கெட்டு  வரும் நிலையில் உயர்ந்து வரும் பணவீக்கத்தை  கட்டுக்குள் வைப்பதே இதன் முக்கிய நோக்கமாகும் .
  • நமது புதிய நிதியமைச்சராக திரு .P. சிதம்பரம் ஐயா பொறுப்பேற்றுகொண்டார் .இவர் நமது பொருளாதார முன்னேற்றத்தை  கருத்தில்  கொண்டு புதிய சீர்திருத்தங்கள் கொண்டு வருவாரா ? என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
  •   திரு .P. சிதம்பரம்  அவர்கள் வகித்துவந்த உள்துறை அமைச்சர் பதவியை திரு .சுசில்குமார்  சிண்டே இனிமேற்கொண்டு பொறுப்பேற்று  வழிநடத்துவார்  
  •  இன்று காலாண்டு முடிவுகளை   வெளியிட இருக்கும்  நிறுவனங்கள் சில -
  • Berger Paints India Ltd,Gulf Oil Corporation Ltd,Satyam Computer Services Ltd,Ramco Systems Ltd,

இன்றைய NIFTY FUTURE LEVELS :

BUY ABOVE 5250 STAYED ABOVE 5261 TARGETS ,,5273 ,,5287,5302,,

THEN 5320,,5338,,

SUPPORT LEVELS 5222,,5210 .,,,


SELL BELOW 5199 STAYED WITH VOLUME -5188,

TARGETS 5175,5162,,5148,,,

THEN 5129,,5111,,,


DISCLAIMER:


இது என்னுடைய தனிப்பட்ட சுய ஆலோசனைகள் மட்டுமே .முடிவுகள் தங்களை சார்ந்தது


4 comments:

  1. மிக்க நன்றி சார் !

    திரு .P. சிதம்பரம் அவர்கள் புதிய நிதியமைச்சராக பொறுப்பேற்று உள்ளார். இனி பொருளாதார முன்னேற்றம் மாறலாம். பார்ப்போம். நன்றி.

    ReplyDelete
    Replies
    1. எல்லாம் நம்பிக்கை தான் தனபாலன் சார் ,
      ஒட்டு போட்ட மக்களும் ,நாட்டு மக்களும் ,நினைவில் வந்தால் சரி .

      Delete
  2. Replies
    1. வணக்கம் நண்பரே ,
      நல்லா இருக்கீங்களா ?
      நீண்ட நாளைக்கு பிறகு பேசுகிறோம் .

      Delete

கருத்துக்களை பகிர்ந்து விட்டுச் செல்லுங்கள்