Aug 12, 2012

பங்கு வர்த்தகம் மலர் -113




நண்பர்களே வணக்கம் , 

தேசிய  NIFTY (FUTURE)  சற்று சரிந்து முடிவடைந்தது .நேற்று   5341.00 ல் தொடங்கியது,அதிக பட்சமாக 5359.90 வரை உயர்ந்தது 5320.10 வரை கீழே சென்று 5345.10 முடிவடைந்தது.
                   
  • ஸ்டேட் பேங்க் ஆப்  இந்தியாவின் நிகர லாபம் நடப்பு ஆண்டின் முதல் காலாண்டு 173 % வளர்ச்சி கண்டு ரூ .3752 கோடி அதிகரித்துள்ளது .இதே காலாண்டில் இவ்வங்கியின் மொத்த வருவாய் 16.87 % அதிகரித்து ரூ .27732 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது .
  • ஆனால் இவ்வங்கியின் வாரா கடன் 1.61% திலிருந்து 2.22 % மாக  அதிகரித்துள்ளது.இதன் காரணமாக வெள்ளிக்கிழமை அன்று 4 % மேல் சரிவை சந்தித்தது .
  • புதிய நிதியமைச்சரின் அறிவிப்பால் சந்தை மேல் நோக்கி செல்ல வாய்ப்பு உள்ளது .

இன்றைய NIFTY FUTURE LEVELS :

BUY ABOVE 5359 STAYED ABOVE 5372 TARGETS ,,5385 ,,5400,5420,,

THEN 5446,,5473,,

SUPPORT LEVELS 5320,,5296 .,,,


SELL BELOW 5288 STAYED WITH VOLUME -5273,TARGETS 5262,5247,,5234,,


THEN 5215,,5202,,,


DISCLAIMER:


இது என்னுடைய தனிப்பட்ட சுய ஆலோசனைகள் மட்டுமே .முடிவுகள் தங்களை சார்ந்தது



4 comments:

  1. மிக்க நன்றி சார்...
    படம் கண்ணைப் பறிக்கிறது !

    அப்படிச் சொல்லுங்க...! இது என் தளத்தில் !

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சார்

      Delete
  2. தகவலுக்கு நன்றி நண்பா

    நலம் நலம் அறிய ஆவா

    ReplyDelete
    Replies
    1. நன்றி தல ,
      தங்கள் ஆசியால் நலம்

      Delete

கருத்துக்களை பகிர்ந்து விட்டுச் செல்லுங்கள்