கண்ணுக்கு தெரியாமல் நண்பர்களாய், ஒரு குடும்பமாய் ,ஈகோ இல்லாமல் ஒருவருக்கு ஒருவர் தகவல் பரிமாறி கொள்ளவும் .பாலமாய் திகழும் கணிபொறிக்கு பதியுலக சகோதரர்கள் சார்பாக எல்லா கணிப்பொறிக்கும் ஆயதபூஜை சார்பாக வணக்கங்கள் கோடான கோடி நன்றிகள்.
மாஸ்டர் வணக்கம்... பதிவை பார்த்தா உங்க கணினிக்கு பொட்டு வச்சு பூ வச்சு பூஜையெல்லாம் முடுச்சுடீங்க போல இருக்கு.... உங்களுக்கும் வலையுலக நண்பர்கள் அனைவருக்கும் விஜய தசமி வாழ்த்துக்கள்.
வருகைக்கு நன்றிகள் ராம்ஜி சார் ,
ReplyDeleteதொடந்து ஆதரவு தாருங்கள் .
நன்றி
மாஸ்டர் வணக்கம்... பதிவை பார்த்தா உங்க கணினிக்கு பொட்டு வச்சு பூ வச்சு பூஜையெல்லாம் முடுச்சுடீங்க போல இருக்கு.... உங்களுக்கும் வலையுலக நண்பர்கள் அனைவருக்கும் விஜய தசமி வாழ்த்துக்கள்.
ReplyDeleteஉண்மை சிம்பா,
ReplyDeleteகுளிப்பாட்டி பெரிய பொட்டா வெச்சு சூப்பர் கும்பிடு .கிளப்பியாச்சு
நட்புடன் ,
கோவை சக்தி
ஆய்த பூஜைன்னு சொல்லிட்டு முத்தம் கொடுக்கறிங்க .... ! இதுதான் கோயம்புத்தூர் குசும்பா ....?
ReplyDeleteவாங்க தங்கம் ,
ReplyDeleteஹா,ஹா,ஹா இது தான் செல்ல குசும்பு ,
அன்புடன் ,
கோவை சக்தி