Aug 7, 2011

இன்று நண்பர்கள் தினம் வாழ்த்துக்கள்




நட்பு கவிதை


தனி மனிதர்களாய் பிறந்தோம் ,,
இணையத்தால் இணைந்தோம் ,
எங்களுக்குள் பலர் சந்தித்ததில்லை !!
பலர் எழுத்துகளின் இதயங்களால் இணைந்தோம் .

Image Upload


எங்களுக்குள் ஜாதி ,மதம்,வயது ,
ஏழை ,பணக்காரன்,வகுப்பு ,பேதம்
துறந்தோம், , நட்பால் இணைந்தோம் !!.


Image Hosting Site

எங்களை நட்பு என்ற பாசத்தால்
இணைத்த நட்பே !
நீ வாழ்க !



Image Hosting

பதிவு உலகத்தால் எல்லோரும் ஒன்று பட்டு வாழும் சக இணைய பதிவு நண்பர்கள் மற்றும் இவ்வுலகில்
வாழும் அனைத்து நண்பர்களுக்கும் நண்பர்கள் தின வாழ்த்துக்கள்
! ! !

9 comments:

  1. நண்பர்கள் தின வாழ்த்துக்கள் ......

    ReplyDelete
  2. நன்றி கூடல் பாலா அவர்களே
    நட்புடன் ,
    கோவை சக்தி

    ReplyDelete
  3. அட...துள் கிளப்பிட்டீங்க சக்தி சார்....
    நண்பர்கள் தின நல்வாழ்த்துக்கள்...
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  4. அன்புள்ள வேலன் அண்ணா ,
    தங்களின் வருகைக்கும் ,வாழ்த்துக்கும் நன்றி ,எல்லாம் உங்க ஆசிர்வாதம்

    நட்புடன் ,
    கோவை சக்தி

    ReplyDelete
  5. வாங்க கார்த்திக் ,
    உங்களுக்கும் வாழ்த்துக்கள் .
    நட்புடன் ,
    கோவை சக்தி

    ReplyDelete
  6. கண்ணைக் கவரும் காட்சிப் படங்களுடன்கூடிய அருமையான படைப்புகள் வாழ்த்துக்கள் சகோ .இன்றே தொடர்கின்றேன் நட்பை...நண்பர்கள் தின வாழ்த்துக்களுடன் நன்றி பகிர்வுக்கு .வாருங்கள்
    எம் தளத்திற்கும் ...

    ReplyDelete
  7. நன்றிகள் கோடி நண்பரே ,
    நட்பு தொடர வாழ்த்துக்கள்
    நட்புடன் ,
    கோவை சக்தி

    ReplyDelete
  8. அடுத்த பதிவைத் தொடரவில்லையா சகோ?:...........

    ReplyDelete

கருத்துக்களை பகிர்ந்து விட்டுச் செல்லுங்கள்