Jul 26, 2012

பங்கு வர்த்தகம் மலர் -100


                    
நண்பர்களே வணக்கம் ,

100-வது மலரில் அடியெடுத்துவைக்கும் பங்குவர்த்தகமலருக்கு தொடர்ந்து நல் ஆதரவும் ,ஊக்கமும் அளித்துவரும் நம் வாசக நெஞ்சங்களுக்கு கோடானகோடி நன்றிகள் ,உற்சாகப்படுத்தும்  வகையில் தொடர்ந்து  பின்னூட்டம்  அளித்து வரும் திண்டுக்கல் தனபாலன் ,மனசாட்சி ,மௌரியாராம்  மற்றும்  நண்பர்களுக்கும்  ,தொடர்ந்து மின்னஞ்சலிலும் ,முகநூலிலும்  ( FACE BOOK ) ,GOOGLE + மற்றும் தொலைபேசியிலும் ஆதரவு அளிக்கும் நல்  உள்ளங்களுக்கும்  நன்றி,
நன்றி ,  நன்றி 


பங்கு வர்த்தக மலருக்கு தொடர்ந்து ஆதரவளிக்கும் இணைய தளங்களான இன்ட்லி ,தமிழ் 10,தமிழ்மணம் ,திரட்டி ,தமிழ்வெளி மற்றும் உடான்ஸ்   ஆகியோருக்கும் 100 வது பதிவின் மூலமாக நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம் .

தேசிய NIFTY (FUTURE) சரிந்து முடிவடைந்தது .நேற்று   5124.65 ல் தொடங்கியது,அதிக பட்சமாக 5126.00 வரை உயர்ந்தது 5078.25 வரை கீழே சென்று 5112.55 முடிவடைந்தது.
                   
 • இன்று இம்மாத ஊகவணிகத்தின் இறுதி நாள் என்பதால் சந்தையில் ஏற்ற , இறக்கங்கள்  இருக்குமென்பதால் வர்த்தகம் புரிவோர்  லாபத்தை  உடனக்குடன் உறுதி செய்துகொள்ளுங்கள் .
 • ஊக வணிகத்திலிருந்து ( STOCK FUTURES ) ஏறக்குறைய 50 -தற்கும் மேற்பட்ட நிறுவனங்களை  வெளியேற்ற SEBI முடிவு செய்துள்ளதாக  செய்திகள் தெரிவிகின்றன ,கவனம் கொள்ளவும் .  ( NSE EXCLUDES 51 STOCKS FROM F & O SEGMENT ON NEW SEBI NORMS ) HERE ARE THE COMPANIES :
 • Aban Offshore; Alstom; Bajaj Hind; Bajaj Holdings; Balrampur Chini; Bharat Electronics Limited; BEML; BF Utilities: BGR Energy; Bombay Dyeing; Bosch; Core Education; Cummins India; DCB; Delta Corp; Educomp; Escorts; Essar Oil; Fortis; Great Eastern Shipping; Glaxosmithkline Pharmaceuticals; GMDC; HCC; Hindustan Oil Exploration; India Infoline; Indian Bank; Jet Airways; Jindal Saw; JSW Ispat Steel; Lanco Infratech; Max India; Mangalore Refinery; MTNL; OIL; Onmobile; Orchid Chemicals; Patel Engineering; Polaris Financial; Praj Industries; Rolta India Limited; Ruchi Soya Industries; S Kumars Nationwide; Sobha Developers; SREI Infrastructure; Sterlite Technologies; Tata Coffee; TTK Prestige; Tata Teleservices; TVS Motor; Videocon Industries; VIP Industries.
 • நேற்று  இரண்டாவது  உயர்ந்த TURNOVER 3.01 லட்சம் கோடி வர்த்தகம்  நடைபெற்றுள்ளது .இதற்கு முன்னதாக 3.29 லட்சம் கோடியே உயர்ந்த அளவாக இருந்தது .
 • அந்நிய முதலீட்டாளர்கள் நம் சந்தையில் நேற்று அதிக அளவில் பங்குகளை விற்பனை செய்துள்ளார்கள் .
 • ஸ்பெயின் நாட்டின் பொருளாதார நெருக்கடி நாளுக்கு நாள் மோசமடைந்து வருவதால் உலக வங்கி , ஐரோப்பிய வங்கி  ,உள்ளிட்டவை விதிக்கும்   நிபந்தனைகளை ஏற்று பொருளாதார மீட்பு நிதியை பெற    ஸ்பெயின்  நாடு முன்வந்துள்ளது .  


                 

BUY ABOVE 5129 STAYED ABOVE 5143 TARGETS ,,5156 ,,5174,5192,,

THEN 5214,,5237,,

SUPPORT LEVELS 5080,,5061 .,,,


SELL BELOW 5049 STAYED WITH VOLUME -5037,TARGETS 5024, 5014,5002 ,,,,,


THEN 4980,,4962,,,


FOR STOCKS FUTURE UPDATES EXPECT IN MORNING MARKET HOURS


SBI  FUTURE BUY ABOVE 2065 TARGETS 2074,2087,2093,2101

SUPPORT WILL BE ON 2040  

TODAY IS EXPIRY DAY TRADE WITH CAUTION 

DISCLAIMER:


இது என்னுடைய தனிப்பட்ட சுய ஆலோசனைகள் மட்டுமே .முடிவுகள் தங்களை சார்ந்தது


இதேபோல் என்றும் தொடர்ந்து நல் 
ஆதரவை வழங்குமாறு 
வேண்டிகொள்கிறோம்  .
உங்களின் மேலான ஆலோசனையும் ,நம் பதிவை மேலும் மேம்படுத்தும் கருத்துகளையும் உங்களிடமிருந்து வரவேற்கிறோம் .


21 comments:

 1. This comment has been removed by the author.

  ReplyDelete
 2. மேன்மேலும் பல சதங்கள் அடிக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன் சகோ !

  நன்றி.
  திண்டுக்கல் தனபாலன்

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்துக்கு மிக்க நன்றி தனபாலன் சார் ,
   தொடர்ந்து உங்களை போன்றோரின் ஊக்கத்தால் பல சதம் குவிப்போம்.

   Delete
 3. All the best. your comment is very very useful in trading. Thanks

  ReplyDelete
  Replies
  1. Lot of thanks sriram sir ,
   whenever the company result comes we are updating .continue your support.

   Delete
 4. please update daily result companies list. It's very very useful.

  ReplyDelete
 5. 100 வது வர்த்தக மலரில் அடியெடுத்துவைக்கும் வர்த்தக மலருக்கு வாழ்த்துக்கள் பல , நீங்கள் மென்மேலும் வளர இறைவனை பிரார்த்திக்கிறேன் .வர்த்தக மலரை தொடர்ந்து படிக்கும் வாசகர்களில் நானும் ஒருவன்.தமிழில் வர்த்தக செய்திகளை எளிமையாக புரிந்துகொள்ளமுடிகிறது .நீங்கள் அளிக்கும் NIFTY FUTURE LEVEL நன்றாக உள்ளது .நேரமின்மை காரணமாக தொடர்ந்து பின்னூட்டம் அளிக்கமுடிவதில்லை .
  என்னுடைய பெயரை தங்களது பதிவில் குறிபிட்டமைக்கு நன்றி ,,,,,,,,
  இது என்னுடைய பணிவான வேண்டுகோள் :
  தாங்கள் தங்கள் வர்த்தக மலரில் stock future பற்றியும் commodity பற்றியும் எழுத வேண்டும்படி விரும்பி கேட்டுக்கொள்கிறேன் .
  இப்படிக்கு ,
  மௌரியாராம் ( பெங்களூரு )

  ReplyDelete
  Replies
  1. திரு .மௌரியாராம் சார் ,
   உங்களின் வாழ்த்துக்கு மிக்க நன்றி .வரும் நாட்களில் stocksfuture மற்றும் commodity பற்றியும் எழுத முயற்சி மேற்கொள்கிறோம் .

   Delete
 6. வணக்கம் ,

  வணிகப்பதிவுகளில் இது நூறாவது பதிவு. கோவை சக்தி மற்றும், சந்திர குமார் இருவரும் சேர்ந்து செய்து வரும் இம்முயற்சி மிகவும் பாராட்ட தக்கது. தினசரி நிப்டி நிலைகை மற்றும் சந்தை சார்ந்த செய்திகளை சேகரித்து அளிக்கும் பாங்கு என்று தாங்கள் இதற்கு ஒதுக்கும் நேரம் மிகவும் நன்று.

  வரும் நாட்களில் குறிப்பான ஒன்றிரண்டு பங்குகளின் நிலைகளையும் வழங்குவீர்கள் என்ற நம்பிக்கையுடன்,

  சிம்பா..

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சிம்பா வாங்க ,
   தங்களின் வாழ்த்துக்கு நன்றிகள் பல பல .வரும் காலங்களில் பங்குகளின் நிலைகள் பற்றியும் எழுத ஆவணசெய்வோம் .தங்களை போன்றோரின் நீண்ட கால அனுபவசாலிகள் தரும் ஆதரவுக்கு மிக்க நன்றி .

   Delete
 7. பங்கு வர்த்தக மலர் ”100” பதிப்பு இன்று... மிகவும் சந்தோசமாக உள்ளது மென்மேலும் வளர வாழ்த்துக்கள்...உங்கள் சேவைக்கு மிக்க நன்றி திரு.கோவைசக்தி அவர்களே....!!!

  ReplyDelete
  Replies
  1. அன்பின் இனியவன் சார் ,
   தங்களின் பாராட்டுக்கள் மேலும் உற்சாகபடுத்தும் விதம் உள்ளது .நன்றி .தொடர்ந்து ஆதரவு தாருங்கள்

   Delete
 8. மாஸ்டர் தாங்கள் கீழ்க்கண்ட இணைப்பில் சென்று வலைதள தகவல்களை தரலாம். இதன் மூலம் தங்கள் வலைபூவினில் விளம்பரங்கள் இடம்பெறும். அதனை நமது நண்பர்கள் பார்வையிடும் பொழுது தங்களுக்கு சிறிய அளவிலான ஒரு வருமானம் கிடைக்கப்பெறும்.

  இலவச வணிக சேவையை அளித்து வருவதால், தாங்கள் இங்கு செலவிடும் நேரம் சிறிதளவேனும் பயனுள்ளதாக அமையும்.

  http://www.adbrite.com/mb/exchange_publishers.php

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி சிம்பா ,தங்களின் ஆலோசனை மிக பயனுள்ளது .அவசியம் பார்க்கிறேன்.

   Delete
 9. Replies
  1. மிக்க நன்றி மாம்ஸ்

   Delete
 10. நண்பரே...உங்கள் பணி சிறக்கட்டும் ..

  இலவசமாக ஆலோசனை என்பது ..இந்த காலத்தில் அரிது ...நாளை பல லட்சத்திற்கு விற்கலாம் என பல பங்கு வர்த்தக தரகர்கள் ,ஏஜெண்டுகள் ,கம்பெனிகள் நமது காசை லபக் செய்யும் நேரத்தில் ..உங்கள் பயன் எதிர்பாரா சேவை பாராட்டுக்குரியது ..
  அட்ட காப்பி அடித்து ஒரு பங்கு வர்த்தக எஜெண்டாகி ..பல கோடி சுருட்டும் மக்கள் மத்தியில் ..உங்கள் கட்டுரைகள் மக்களை இன்னும் வேகமாக சென்றடைய வாழ்த்துக்கள் ...
  இன்னும் பல நூறு சதங்கள் அடித்து எல்லா வளமும் பெற வாழ்த்துக்கள் .

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் டாக்டர் சார் ,
   உங்களின் வாழ்த்துகள் செய்தி , மிக மிக உற்சாகபடுத்துகிறது .நம் பங்கு வர்த்தக மலரால் எல்லோரும் பயனடைய வேண்டும் என்பதே முக்கிய குறிக்கோள் மற்றும் தமிழில் பங்கு வர்த்தக செய்திகள் மிக குறைவு ஆகவே எல்லா தமிழ் மக்களுக்கும் எளிமையாக புரியவைக்க வேண்டும் என்பதும் ஒரு காரணம் ,உங்களை போன்ற நல்ல உள்ளங்களின் ஆதரவை தொடர்ந்து எதிர்பார்க்கிறோம் .நன்றி ,நன்றி

   Delete
 11. வணக்கம்.வாழ்த்துக்கள் .உங்கள் முயற்சி மென்மேலும் வெற்றியடைய வாழ்த்துக்கள்.இந்த நூறு,ஒரு வரலாற்றின் ஆரம்பம் மட்டுமே...இதே ஆயிரமாக மாற இதே துணிவுடன் வெற்றி நடை போடுங்கள்..கடவுள் அருள் உங்களுக்கு எப்போதும் உண்டு..நன்றி..நன்றி நன்றி..

  ReplyDelete
  Replies
  1. வாங்க விஜய் சார் ,
   முதல் வருகைக்கு வாழ்த்துக்கள் மற்றும் உங்களின் பாராட்டும் ,வாழ்த்துக்களும் கொடுக்கும் ஆதரவால் நூறு ,ஆயிரமாக விரைவில் மாறும் .நன்றி ,
   மகிழ்ச்சி தொடர்ந்து வருகை தாருங்கள்

   Delete
 12. Whether you're a business or personal brand, you should definitely pay attention to Pinterest.
  Google+ is a social networking site that has a range of different features that you can use to connect with patients and
  other healthcare professionals. The "following" and "followers" selection operates in the same fashion as
  Google+ and Twitter.

  ReplyDelete

கருத்துக்களை பகிர்ந்து விட்டுச் செல்லுங்கள்