Jul 18, 2012

பங்கு வர்த்தகம் மலர் -94




நண்பர்களே வணக்கம் ,
                                
தேசிய NIFTY JULY (FUTURE) சரிந்து முடிவடைந்தது . நேற்று 5245.25 ல் தொடங்கியது,அதிக பட்சமாக 5248.00 வரை உயர்ந்தது 5188.20 வரை கீழே சென்று 5198.65 ல் முடிவடைந்தது.

  • நேற்று 40 புள்ளிகள் மேலே துவங்கிய சந்தை அதை தக்க வைக்க முடியாமல்  கீழே  சரிந்தது .
  • லாபத்தை உறுதி செய்யும் நோக்குடன் பங்குகள் விற்கப்பட்டன .மேலும் பருவ மழையை எதிர்நோக்கியும் சந்தை காத்திருகிறது .
  • நாளை நம்நாட்டின் ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ளது .இந்த தேர்தலையும் புதிதாய் தேர்ந்தெடுக்கபட உள்ள புதிய ஜனாதிபதி யார் ? என்று சந்தை காத்திருகிறது .
  • நம் சந்தை மேலும் கீழ் நோக்கி இறங்க வாய்ப்புகள் குறைவு .
  • சந்தை  தற்போது உள்ள நிலையில் வலுபெற்று மேலே உயரும் வாய்ப்புகள் எதிர்பார்க்கலாம் .அதுவரை மேல் கீழ் ஆட்டம் தொடரும் .
  • நேற்று PHARMA துறை சார்ந்த பங்குகள் மேலே உயர்ந்தன 

இன்றைய NIFTY FUTURE LEVELS :

BUY ABOVE 5209 STAYED ABOVE 5220 TARGETS ,,5233 ,,5247,5262,,

THEN 5276,,5292,,,

SUPPORT LEVELS 5169,,5158 .,,,


SELL BELOW 5145 STAYED WITH VOLUME -5133,TARGETS 5121, 5107,5092,,,,,


THEN 5078,,5062,,,



DISCLAIMER:


இது என்னுடைய தனிப்பட்ட சுய ஆலோசனைகள் மட்டுமே .முடிவுகள் தங்களை சார்ந்தது

1 comment:

  1. ரொம்ப நன்றிங்க...பகிர்வுக்கு நன்றி...

    சமீபத்திய என் பதிவு :
    "உன்னை அறிந்தால்... (பகுதி 1)”

    ReplyDelete

கருத்துக்களை பகிர்ந்து விட்டுச் செல்லுங்கள்