நண்பர்களே வணக்கம் ,
தேசிய NIFTY (FUTURE) உயர்ந்து முடிவடைந்தது .நேற்று 5287.15 ல் தொடங்கியது,அதிக பட்சமாக 5309.90 வரை உயர்ந்தது 5278.10 வரை கீழே சென்று 5296.85 முடிவடைந்தது.
- அமெரிக்காவில் எதிர்பார்த்ததையும் விட நன்றாக வெளிவந்த PAYROLL DATA மற்றும் ஐரோப்பாவில் நிலவி வரும் கடன் நெருக்கடிக்கு தீர்வு எட்டப்படும் என்ற செய்திகளும் ,கூடுதலாக நம் சந்தையில் முதலீடுகள் செய்யப்பட அந்நிய முதலீட்டாளர்களின் முதலீடுகளும் நம் சந்தையை உயர்த்தின .
- நம் நாட்டில் அங்கங்கே பெய்து வரும் பருவ மழையும் சற்று ஆறுதலான சந்தோசத்தையும் அளித்துள்ளது .பருவ மழையும் சந்தையுடன் கைகோர்த்தது .
- நமது புதிய நிதியமைச்சர் திரு .சிதம்பரம் அவர்கள் நமது பணவீக்கம் கட்டுப்படும் ,பலப்படுத்தப்படும் என்றும் உறுதியளித்துள்ளார் .மேலும் நம் பொருளாதாரத்தை உயர்த்தவும் ,அந்நிய முதலீட்டாளர்களை ஈர்க்கும் வகையில் சட்டங்கள் எளிமையாக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார் .
- குழப்பத்தில் உள்ள முதலீட்டு வரிகள்,சட்டங்கள் பற்றி தெளிவான விளக்கம் அரசால் எட்டப்படும் என்றும் அறிவித்துள்ளார் .
- ரிலையன்ஸ் நிறுவனத்தின் KG-D6 பற்றிய பேச்சுவர்த்தை மத்திய அரசுடன் சுமூக நிலை எட்டப்பட்டது .இதனை தொடர்ந்து ரிலையன்ஸ் நிறுவன பங்குகள் 6 % உயர்ந்தது .
- இன்று காலாண்டு முடிவுகளை வெ
ளியிட இருக்கும் நிறுவனங்கள் சில -
- Bombay Dyeing & Manufacturing Company Ltd,Chettinad Cement Corporation Ltd,Deccan Cements Ltd,Can Fin Homes Ltd,Rajapalayam Mills Ltd.,Balrampur Chini Mills Ltd,Jammu and Kashmir Bank Ltd,Punj Lloyd Ltd,APL Apollo Tubes Ltd,V-Guard Industries Ltd,Great Offshore Ltd,Allcargo Logistics Ltd,Sobha Developers Ltd,,,,,,,,,,,,
- இதோ நமது மத்திய நிதியமைச்சர் அறிக்கை பற்றிய செய்தி தொகுப்பு :-
இன்றைய NIFTY FUTURE LEVELS :
- அமெரிக்காவில் எதிர்பார்த்ததையும் விட நன்றாக வெளிவந்த PAYROLL DATA மற்றும் ஐரோப்பாவில் நிலவி வரும் கடன் நெருக்கடிக்கு தீர்வு எட்டப்படும் என்ற செய்திகளும் ,கூடுதலாக நம் சந்தையில் முதலீடுகள் செய்யப்பட அந்நிய முதலீட்டாளர்களின் முதலீடுகளும் நம் சந்தையை உயர்த்தின .
- நம் நாட்டில் அங்கங்கே பெய்து வரும் பருவ மழையும் சற்று ஆறுதலான சந்தோசத்தையும் அளித்துள்ளது .பருவ மழையும் சந்தையுடன் கைகோர்த்தது .
- நமது புதிய நிதியமைச்சர் திரு .சிதம்பரம் அவர்கள் நமது பணவீக்கம் கட்டுப்படும் ,பலப்படுத்தப்படும் என்றும் உறுதியளித்துள்ளார் .மேலும் நம் பொருளாதாரத்தை உயர்த்தவும் ,அந்நிய முதலீட்டாளர்களை ஈர்க்கும் வகையில் சட்டங்கள் எளிமையாக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார் .
- குழப்பத்தில் உள்ள முதலீட்டு வரிகள்,சட்டங்கள் பற்றி தெளிவான விளக்கம் அரசால் எட்டப்படும் என்றும் அறிவித்துள்ளார் .
- ரிலையன்ஸ் நிறுவனத்தின் KG-D6 பற்றிய பேச்சுவர்த்தை மத்திய அரசுடன் சுமூக நிலை எட்டப்பட்டது .இதனை தொடர்ந்து ரிலையன்ஸ் நிறுவன பங்குகள் 6 % உயர்ந்தது .
- இன்று காலாண்டு முடிவுகளை வெ
ளியிட இருக்கும் நிறுவனங்கள் சில - - Bombay Dyeing & Manufacturing Company Ltd,Chettinad Cement Corporation Ltd,Deccan Cements Ltd,Can Fin Homes Ltd,Rajapalayam Mills Ltd.,Balrampur Chini Mills Ltd,Jammu and Kashmir Bank Ltd,Punj Lloyd Ltd,APL Apollo Tubes Ltd,V-Guard Industries Ltd,Great Offshore Ltd,Allcargo Logistics Ltd,Sobha Developers Ltd,,,,,,,,,,,,
- இதோ நமது மத்திய நிதியமைச்சர் அறிக்கை பற்றிய செய்தி தொகுப்பு :-
இன்றைய NIFTY FUTURE LEVELS :
|
Tweet |
பகிர்வுக்கு நன்றி...
ReplyDeleteபடம் ஜொலிக்கிறதே...
வாங்க நண்பரே ,
Deleteஉலக சந்தை இது போல் ஜொலிக்கும் என்ற நம்பிக்கையில் !நன்றி
ஒக்கே நண்பா
ReplyDeleteதல வணக்கம் ,வாங்க
Deleteதிரு சிதம்பரம் அவர்களின் அறிவிப்பால் சந்தை சற்று மேல் நோக்கி போகும் என்று நம்பலாமா ???
ReplyDeleteவணக்கம் ராம் சார் ,
Deleteஎல்லாம் நன்மைக்கே .நம்புவோம்
Today very good Future Levels.
ReplyDeletethank you
Deleteone small doubt. Please tell meaning for ஜெய் ஜவான்
ReplyDelete