Aug 7, 2012

பங்கு வர்த்தகம் மலர் -109





நண்பர்களே வணக்கம் , 

தேசிய  NIFTY (FUTURE)  உயர்ந்து  முடிவடைந்தது .நேற்று   5287.15 ல் தொடங்கியது,அதிக பட்சமாக 5309.90 வரை உயர்ந்தது 5278.10 வரை கீழே சென்று 5296.85 முடிவடைந்தது.
                   
  • அமெரிக்காவில் எதிர்பார்த்ததையும் விட நன்றாக வெளிவந்த PAYROLL DATA மற்றும் ஐரோப்பாவில் நிலவி வரும் கடன் நெருக்கடிக்கு தீர்வு எட்டப்படும் என்ற செய்திகளும் ,கூடுதலாக நம் சந்தையில் முதலீடுகள்  செய்யப்பட அந்நிய முதலீட்டாளர்களின் முதலீடுகளும் நம் சந்தையை உயர்த்தின .
  • நம் நாட்டில்  அங்கங்கே பெய்து வரும் பருவ மழையும் சற்று ஆறுதலான சந்தோசத்தையும் அளித்துள்ளது .பருவ  மழையும்  சந்தையுடன் கைகோர்த்தது .
  • நமது புதிய நிதியமைச்சர் திரு .சிதம்பரம் அவர்கள் நமது பணவீக்கம் கட்டுப்படும் ,பலப்படுத்தப்படும்   என்றும் உறுதியளித்துள்ளார் .மேலும் நம்  பொருளாதாரத்தை உயர்த்தவும் ,அந்நிய முதலீட்டாளர்களை ஈர்க்கும் வகையில் சட்டங்கள் எளிமையாக்கப்படும் எனவும்   தெரிவித்துள்ளார் .
  • குழப்பத்தில் உள்ள முதலீட்டு வரிகள்,சட்டங்கள்  பற்றி தெளிவான விளக்கம் அரசால் எட்டப்படும் என்றும் அறிவித்துள்ளார் .
  • ரிலையன்ஸ் நிறுவனத்தின் KG-D6 பற்றிய பேச்சுவர்த்தை மத்திய அரசுடன் சுமூக நிலை எட்டப்பட்டது .இதனை தொடர்ந்து  ரிலையன்ஸ் நிறுவன பங்குகள் 6 % உயர்ந்தது .
  •  இன்று காலாண்டு முடிவுகளை   வெளியிட இருக்கும்  நிறுவனங்கள் சில -
  • Bombay Dyeing & Manufacturing Company Ltd,Chettinad Cement Corporation Ltd,Deccan Cements Ltd,Can Fin Homes Ltd,Rajapalayam Mills Ltd.,Balrampur Chini Mills Ltd,Jammu and Kashmir Bank Ltd,Punj Lloyd Ltd,APL Apollo Tubes Ltd,V-Guard Industries Ltd,Great Offshore Ltd,Allcargo Logistics Ltd,Sobha Developers Ltd,,,,,,,,,,,,
  • இதோ  நமது மத்திய நிதியமைச்சர் அறிக்கை பற்றிய செய்தி தொகுப்பு :-
                                   


இன்றைய NIFTY FUTURE LEVELS :

BUY ABOVE 5307 STAYED ABOVE 5319 TARGETS ,,5332 ,,5346,5361,,

THEN 5379,,5401,,

SUPPORT LEVELS 5276,,5260 .,,,


SELL BELOW 5249 STAYED WITH VOLUME -5238,TARGETS 5226,5212,,5199,,,


THEN 5181,,5160,,,


DISCLAIMER:


இது என்னுடைய தனிப்பட்ட சுய ஆலோசனைகள் மட்டுமே .முடிவுகள் தங்களை சார்ந்தது



9 comments:

  1. பகிர்வுக்கு நன்றி...
    படம் ஜொலிக்கிறதே...

    ReplyDelete
    Replies
    1. வாங்க நண்பரே ,
      உலக சந்தை இது போல் ஜொலிக்கும் என்ற நம்பிக்கையில் !நன்றி

      Delete
  2. Replies
    1. தல வணக்கம் ,வாங்க

      Delete
  3. திரு சிதம்பரம் அவர்களின் அறிவிப்பால் சந்தை சற்று மேல் நோக்கி போகும் என்று நம்பலாமா ???

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் ராம் சார் ,
      எல்லாம் நன்மைக்கே .நம்புவோம்

      Delete
  4. Today very good Future Levels.

    ReplyDelete
  5. one small doubt. Please tell meaning for ஜெய் ஜவான்

    ReplyDelete

கருத்துக்களை பகிர்ந்து விட்டுச் செல்லுங்கள்