Jul 12, 2012

பங்கு வர்த்தகம் மலர் -90






நண்பர்களே வணக்கம் ,

தேசிய NIFTY (FUTURE)  சரிந்து  முடிவடைந்தது .நேற்று   5326.30 ல் தொடங்கியது,அதிக பட்சமாக 5352.15 வரை உயர்ந்தது 5312.60 வரை கீழே சென்று 5322.90 ல் முடிவடைந்தது.
  • நேற்று உலக வர்த்தக சந்தையின் தாக்கமும், லாபத்தை உறுதி செய்யும் நோக்குடன் பங்குகள் விற்கபட்டதாலும் ,வாகன துறை ,மற்றும் FMCG துறையும் ,சரிவுக்கு வழிவகுத்தது .
  • நமது பாரத பாரத பிரதமரும் , புதிய நிதியமைச்சரும் நமது சந்தை மேலே செல்ல வழிவகுப்பார் என்ற நம்பிக்கை குறைந்து ,உலக வர்த்தக தாக்கத்தை தொடர்ந்து தடுமாறிகொண்டுள்ளது.தொழில்நுட்ப துறை மற்றும் வங்கி  துறை சார்ந்த பங்குகள் சந்தையை தக்க வைத்துக்கொண்டுள்ளது .
  • COMMODITY துறையில் பிரபலமான MCX நிறுவனம் , MCX-SX என்ற பெயரில் CASH ,F&O பங்கு வர்த்தகத்தில் கால்பதிக்கவுள்ளது .இதற்கான அனுமதி SEBI வழங்கி உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன .
  • தொழில்நுட்ப துறை சார்ந்த INFOSYS மற்றும்  TCS நிறுவனத்தின் காலாண்டு அறிக்கையை வர்த்தகர்கள் எதிர்நோக்கி உள்ளனர்   . இந்த நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள் நன்றாக இருக்கும் என வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர் .
  • வரும்  15 ம் தேதி ஜனாதிபதி தேர்தலும் எதிர்நோக்கி உள்ளனர் தேர்ந்தெடுக்கப்படும் புதிய  ஜனாதிபதியின்   சீர்திருத்தங்களையும் பொருத்து மாற்றங்கள் எதிர்பார்க்கலாம் .

இன்றைய NIFTY FUTURE LEVELS :


BUY ABOVE 5336 STAYED ABOVE 5351 TARGETS ,,5364,,5380,5397,,

THEN 5420,,5446,,,

SUPPORT LEVELS 5295,,5280 .,,,


SELL BELOW 5270 STAYED WITH VOLUME -5257,TARGETS 5240, 5226, 5210,,,,,


THEN 5190,,5162,,,


DISCLAIMER:


இது என்னுடைய தனிப்பட்ட சுய ஆலோசனைகள் மட்டுமே .முடிவுகள் தங்களை சார்ந்தது

2 comments:

கருத்துக்களை பகிர்ந்து விட்டுச் செல்லுங்கள்