நண்பர்களே வணக்கம் ,
தேசிய NIFTY (FUTURE) நேற்று 5953.00 ல் தொடங்கியது,அதிக பட்சமாக 5984.65 வரை உயர்ந்தது 5870.10 வரை கீழே சென்று 5970.65 -ல் முடிவடைந்தது.
- நாளை ராஜ்ய சபாவில் விவாததிற்கு பிறகு நடைபெறவுள்ள ஓட்டெடுப்பில் ஆளும் அரசு வெற்றி பெற வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக நாம் கருதுகிறோம் .
- ஆளும் மத்திய அரசு வெற்றி பெரும் பட்சத்தில் நாம் நேற்று தெரிவித்தது போல இன்றும் சந்தை மேல் நோக்கிய பயணம் செய்ய அதிக வாய்ப்புகள்உள்ளன .
- ஓட்டெடுப்பு விவரங்கள் சந்தை முடிவிற்கு பின்பு தெரிய வரும் .
- ஓட்டெடுப்பின் பிரதிபலிப்பு நம் சந்தையில் திங்கள் அன்று தெரியவரும் .
குறிப்பு :

- position carry over செய்பவர்கள் hedging உடன் தொடர்வது நல்லது
இன்றைய NIFTY FUTURE LEVELS மட்டும் :

|
Tweet |
நல்ல பதிவு மிக்க நன்றி
ReplyDeleteதொடரட்டும் உங்கள் உபயோகமான பதிவு.
Thank you vary much sir,
Deletecontinue your support.